Jó 19

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs NVT

Sair da comparação
NVT Nova Versão Transformadora
1 யோபு மறுமொழியாக:
1 Então Jó falou novamente:
2 “நீங்கள் எதுவரைக்கும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி,
2 “Até quando vocês vão me atormentar? Até quando vão me esmagar com suas palavras?
3 இப்போது பத்துமுறை என்னை நிந்தித்தீர்கள்;
3 Dez vezes já me insultaram; deveriam se envergonhar de me tratar tão mal.
4 நான் தவறாக நடந்தது உண்மையானாலும்,
4 Ainda que eu tivesse pecado, seria problema meu, e não de vocês.
5 நீங்கள் எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி,
5 Pensam que são melhores que eu; usam minha humilhação como prova de meu pecado.
6 தேவன் என்னைக் கவிழ்த்து, தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள்.
6 Mas Deus é que foi injusto comigo e me prendeu em sua rede.
7 இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன்,
7 “Clamo: ‘Socorro!’, mas ninguém responde; grito em protesto, mas não há justiça.
8 நான் கடந்துபோக முடியாதபடி அவர் என் பாதையை வேலியடைத்து,
8 Deus fechou meu caminho para eu não passar e cobriu de escuridão minha estrada.
9 என்னிலிருந்த என் மகிமையை அவர் உரிந்துகொண்டு,
9 Despojou-me de minha honra e removeu a coroa de minha cabeça.
10 அவர் என்னை நான்கு புறத்திலும் நாசமாக்கினார்,
10 Destruiu-me por todos os lados, e estou acabado; como se eu fosse uma árvore, arrancou minha esperança pela raiz.
11 அவர் தமது கோபத்தை என்மேல் எரியச் செய்தார்;
11 Sua ira arde contra mim; ele me considera seu inimigo.
12 அவருடைய தண்டுப்படைகள் ஏகமாக வந்து,
12 Suas tropas avançam e abrem caminhos para me atacar; acampam ao redor de minha tenda.
13 என் சகோதரரை என்னைவிட்டுத் தூரப்படுத்தினார்;
13 “Meus irmãos se mantêm afastados, meus conhecidos se voltaram contra mim.
14 என் சொந்தமக்கள் விலகிப்போனார்கள்.
14 Minha família se foi, meus amigos chegados me esqueceram.
15 என் வீட்டு மக்களும், என் வேலைக்காரிகளும்,
15 Meus hóspedes e criadas me consideram um estranho; para eles, sou como um estrangeiro.
16 நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு பதில் கொடுக்கமாட்டான்;
16 Quando chamo meu servo, ele não vem; tenho de suplicar!
17 என் மூச்சு என் மனைவிக்கு வேறுபட்டிருக்கிறது;
17 Meu hálito enoja minha esposa; sou rejeitado pela própria família.
18 சிறுபிள்ளைகளும் என்னை அசட்டை செய்கிறார்கள்;
18 Até as crianças me desprezam; quando me levanto para falar, me dão as costas.
19 என் உயிர்நண்பர்கள் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள்;
19 Meus amigos chegados me detestam; aqueles que eu amo se voltaram contra mim.
20 என் எலும்புகள் என் தோலுடனும் என் சதையோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது.
20 Fui reduzido a pele e osso; escapei da morte por um triz.
21 என் நண்பர்களே, எனக்கு இரங்குங்கள்,
21 “Tenham misericórdia de mim, meus amigos! Tenham misericórdia, pois a mão de Deus me feriu.
22 தேவனைப்போல நீங்களும் என்னை ஏன் துன்பப்படுத்தவேண்டும்?
22 Será que também precisam me perseguir, como Deus me persegue? Já não me criticaram o suficiente?
23 ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்;
23 “Quem dera minhas palavras fossem registradas! Quem dera fossem escritas num monumento,
24 அல்லது என்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும்,
24 entalhadas com um cinzel de ferro e preenchidas com chumbo, gravadas para sempre na rocha!
25 என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும்,
25 “Quanto a mim, sei que meu Redentor vive e que um dia, por fim, ele se levantará sobre a terra.
26 இந்த என்னுடைய தோல்முதலானவை அழுகிப்போனபின்பு,
26 E, depois que meu corpo tiver se decomposto, ainda assim, em meu corpo,
27 அவரை நானே பார்ப்பேன்;
27 Eu o verei por mim mesmo, sim, o verei com meus próprios olhos; meu coração muito anseia por esse dia!
28 காரியத்தின் காரணம் எனக்குள் கண்டுபிடிக்கப்படும்போது,
28 “Como vocês se atrevem a me perseguir e dizer: ‘É culpa dele’?
29 பட்டயத்திற்குப் பயப்படுங்கள்;
29 Deveriam temer o castigo, pois sua atitude merece ser punida; então saberão que há juízo”.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jó 19, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.