Salmos 87

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs ARA

Sair da comparação
ARA Almeida Revista e Atualizada 1993
1 அவர் அஸ்திபாரம் பரிசுத்த மலைகளில் இருக்கிறது.
1 Fundada por ele sobre os montes santos,
2 யெகோவா யாக்கோபின் தங்குமிடங்கள் எல்லாவற்றைவிட
2 o Senhor ama as portas de Sião mais do que as habitações todas de Jacó.
3 தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் பேசப்படும். (சேலா)
3 Gloriosas coisas se têm dito de ti, ó cidade de Deus!
4 என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்;
4 Dentre os que me conhecem, farei menção de Raabe e da Babilônia; eis aí Filístia e Tiro com Etiópia; lá, nasceram.
5 சீயோனைக் குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்;
5 E com respeito a Sião se dirá: Este e aquele nasceram nela; e o próprio Altíssimo a estabelecerá.
6 யெகோவா மக்களைப் பெயரெழுதும்போது,
6 O Senhor , ao registrar os povos, dirá: Este nasceu lá.
7 எங்களுடைய ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று
7 Todos os cantores, saltando de júbilo, entoarão: Todas as minhas fontes são em ti.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 87, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.