Salmos 58

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs ARA

Sair da comparação
ARA Almeida Revista e Atualizada 1993
1 மவுனமாக இருக்கிறவர்களே, நீங்கள் மெய்யாக நீதியைப் பேசுவீர்களோ?
1 Falais verdadeiramente justiça, ó juízes? Julgais com retidão os filhos dos homens?
2 மனதார நியாயக்கேடு செய்கிறீர்கள்;
2 Longe disso; antes, no íntimo engendrais iniquidades e distribuís na terra a violência de vossas mãos.
3 துன்மார்க்கர்கள் கர்ப்பத்தில் தோன்றியதுமுதல் முறைதவறுகிறார்கள்;
3 Desviam-se os ímpios desde a sua concepção; nascem e já se desencaminham, proferindo mentiras.
4 பாம்பின் விஷத்திற்கு ஒப்பான விஷம் அவர்களில் இருக்கிறது.
4 Têm peçonha semelhante à peçonha da serpente; são como a víbora surda, que tapa os ouvidos,
5 பாம்பாட்டிகள் விநோதமாக ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்தைக் கேட்காதபடிக்குத் தன்னுடைய காதை அடைக்கிற செவிட்டுவிரியனைப்போல் இருக்கிறார்கள்.
5 para não ouvir a voz dos encantadores, do mais fascinante em encantamentos.
6 தேவனே, அவர்கள் வாயிலுள்ள பற்களைத் தகர்த்துப்போடும்;
6 Ó Deus, quebra-lhes os dentes na boca; arranca,
7 கடந்தோடுகிற தண்ணீரைப்போல் அவர்கள் கழிந்துபோகட்டும்;
7 Desapareçam como águas que se escoam; ao dispararem flechas, fiquem elas embotadas.
8 கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவார்களாக;
8 Sejam como a lesma, que passa diluindo-se; como o aborto de mulher, não vejam nunca o sol.
9 முள் நெருப்பினால் உங்களுடைய பானைகளில் சூடேறுவதற்கு முன்பே
9 Como espinheiros, antes que vossas panelas sintam deles o calor, tanto os verdes como os que estão em brasa serão arrebatados como por um redemoinho.
10 பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்;
10 Alegrar-se-á o justo quando vir a vingança; banhará os pés no sangue do ímpio.
11 அப்பொழுது, மெய்யாக நீதிமானுக்குப் பலன் உண்டென்றும்,
11 Então, se dirá: Na verdade, há recompensa para o justo; há um Deus, com efeito, que julga na terra.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 58, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.