Neemias 7

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008) vs NVT

Sair da comparação
NVT Nova Versão Transformadora
1 எனவே, நாங்கள் சுவர் கட்டுவதை முடித்தோம். பிறகு வாசல்களுக்குக் கதவுகளைப் போட்டோம். பின்னர் அவ்வாசல்களைக் காக்க ஆட்களைத் தேர்ந் தெடுத்தோம். ஆலயத்தில் பாடவும் ஆசாரியர்களுக்கு உதவவும் தேவையான ஆட்களைத் தேர்ந்தெடுத்தோம்.
1 Depois que o muro foi terminado e que eu havia colocado as portas em seus lugares, foram nomeados os guardas das portas, os cantores e os levitas.
2 அடுத்து, நான் எனது சகோதரனான ஆனானியைத் எருசலேமின் பொறுப்பாளனாக நியமித்தேன். கோட்டையின் தலைவனாக அனனியாவைத் தேர்ந்தெடுத்தேன். நான் ஆனானியைத் தோந்தெடுத்தேன். ஏனென்றால் அவன் மிகவும் நேர்மையானவனாக இருந்தான். அநேக மனிதர்கள் செய்வதைவிட அவன் அதிகமாக தேவனுக்கு பயந்தான்.
2 Entreguei a responsabilidade de governar Jerusalém a meu irmão Hanani e a Hananias, comandante da fortaleza, pois era um homem fiel que temia a Deus mais do que a maioria dos homens.
3 பிறகு நான் ஆனானியிடமும் அனனியாவிடமும், “ஒவ்வொரு நாளும் சூரியன் மேலே ஏறும்வரை எருசலேமின் வாசல் கதவுகளைத் திறக்க காத்திருக்க வேண்டும். சூரியன் அடைவதற்கு முன்னால் வாசல் கதவை மூடித் தாழ்ப்பாளிடவேண்டும். எருசலேமில் வாழ்கின்றவர்களைக் காவலர்களாகத் தேர்ந்தெடு. நகரத்தைக் காவல் செய்ய முக்கியமான இடங்களில் அந்த ஜனங்களில் சிலரை நிறுத்து. மற்ற மனிதர்களை அவர்களது வீட்டின் அருகில் நிறுத்து” என்று கூறினேன்.
3 Eu lhes disse: “Não deixem as portas abertas durante a parte mais quente do dia. Mesmo quando os guardas das portas estiverem de serviço, deverão fechá-las e trancá-las. Nomeiem moradores de Jerusalém para montar guarda, todos em turnos regulares. Alguns ficarão em postos de sentinela, e outros, em frente de suas casas”.
4 இப்பொழுது நகரம் பெரியதாய் இருந்தது. அங்கு அதிக இடம் இருந்தது. ஆனால் அந்த நகரத்தில் மிகக்குறைவான ஜனங்களே வசித்தனர். வீடுகள் இன்னும் கட்டப்படவில்லை.
4 Nesse tempo, a cidade era grande e espaçosa, mas a população era pequena e nenhuma das casas havia sido reconstruída.
5 எனவே என்னுடைய தேவன் என் இதயத்தில் அனைத்து ஜனங்களும் கூடவேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கினார். முக்கியமான ஜனங்களையும் அதிகாரிகளையும் பொது ஜனங்களையும் கூட்டத்திற்கு நான் அழைத்தேன். நான் இதனைச் செய்தேன். அதனால் அனைத்து குடும்பங்களையும் பற்றி ஒரு பட்டியல் செய்ய என்னால் முடிந்தது. முன்னால் வந்தவர்களின் வம்ச பட்டியல் எனக்கு அப்பொழுது கிடைத்தது. இதுதான் நான் கண்ட எழுத்துக்கள்:
5 Então meu Deus me deu a ideia de convocar todos os nobres e as autoridades da cidade e todos os cidadãos comuns para registrá-los. Eu havia encontrado o registro genealógico dos primeiros a regressar a Judá. Nele estava escrito:
6 அதில் கைதிகளாக இருந்து திரும்பி வந்த அம்மாகாணத்தார்கள் இருந்தார்கள். கடந்த காலத்தில் பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் இந்த ஜனங்களைப் பாபிலோனுக்கு கைதிகளாகக் கொண்டு போனான்.அந்த ஜனங்கள் எருசலேமிற்கும் யூதாவிற்கும் திரும்பி வந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் சொந்த நகரத்திற்குச் சென்றனர்.
6 Esta é uma lista dos judeus da província que regressaram do cativeiro. O rei Nabucodonosor os havia deportado para a Babilônia, mas eles voltaram para Jerusalém e Judá, cada um para sua cidade de origem.
7 இந்த ஜனங்கள் செருபாபேலோடு திரும்பியவர்கள். யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா ஆகியோர். நாடு கடத்தலிலிருந்து திரும்பிய இஸ்ரவேல் ஜனங்களின் எண்ணிக்கையும் பெயர்களும் கொண்ட பட்டியல்.
7 Seus líderes eram Zorobabel, Jesua, Neemias, Seraías, Reelaías, Naamani, Mardoqueu, Bilsã, Mispar, Bigvai, Reum e Baaná. Este é o número de homens de Israel que regressaram do exílio:
8 பாரோஷின் சந்ததியினர் 2,172
8 da família de Parós, 2.172;
9 செபத்தியாவின் சந்ததியினர் 372
9 da família de Sefatias, 372;
10 ஆராகின் சந்ததியினர் 652
10 da família de Ará, 652;
11 யெசுவா, யோவாப் என்பவர்களின்
11 da família de Paate-Moabe (descendentes de Jesua e de Joabe), 2.818;
12 ஏலாமின் சந்ததியினர் 1,254
12 da família de Elão, 1.254;
13 சத்தூவின் சந்ததியினர் 845
13 da família de Zatu, 845;
14 சக்காயின் சந்ததியினர் 760
14 da família de Zacai, 760;
15 பின்னூவின் சந்ததியினர் 648
15 da família de Bani, 648;
16 பெபாயின் சந்ததியினர் 628
16 da família de Bebai, 628;
17 அஸ்காதின் சந்ததியினர் 2,322
17 da família de Azgade, 2.322;
18 அதோனிகாமின் சந்ததியினர் 667
18 da família de Adonicam, 667;
19 பிக்வாயின் சந்ததியினர் 2,067
19 da família de Bigvai, 2.067;
20 ஆதீனின் சந்ததியினர் 655
20 da família de Adim, 655;
21 எசேக்கியாவின் குடும்பத்தின் வழியாக
21 da família de Ater (descendentes de Ezequias), 98;
22 ஆசூமின் சந்ததியினர் 328
22 da família de Hassum, 328;
23 பேசாயின் சந்ததியினர் 324
23 da família de Bezai, 324;
24 ஆரீப்பின் சந்ததியினர் 112
24 da família de Jora, 112;
25 கிபியோனின் சந்ததியினர் 95
25 da família de Gibar, 95;
26 பெத்லகேம் ஊராரும் நெத்தோபா
26 do povo de Belém e Netofa, 188;
27 ஆனதோத்தூர் மனிதர்கள் 128
27 do povo de Anatote, 128;
28 பெத்அஸ்மாவேத் ஊரார்கள் 42
28 do povo de Bete-Azmavete, 42;
29 கீரியாத்யாரீம், கெபிரா பேரோத் ஊரார்கள் 743
29 do povo de Quiriate-Jearim, Quefira e Beerote, 743;
30 ராமா, காபா ஊரார்கள் 621
30 do povo de Ramá e Geba, 621;
31 மிக்மாஸ் ஊரார்கள் 122
31 do povo de Micmás, 122;
32 பெத்தேல், ஆயி ஊரார்கள் 123
32 do povo de Betel e Ai, 123;
33 வேறொரு நேபோ ஊரார்கள் 52
33 do povo de Nebo Ocidental, 52;
34 மற்றொரு ஏலாம் ஊரார்கள் 1,254
34 dos cidadãos de Elão Ocidental, 1.254;
35 ஆரீம் ஊரார்கள் 320
35 os cidadãos de Harim, 320;
36 எரிகோ ஊரார்கள் 345
36 os cidadãos de Jericó, 345;
37 லோத், ஆதீத், ஓனோ ஊரார்கள் 721
37 os cidadãos de Lode, Hadide e Ono, 721;
38 செனாகா ஊரார்கள் 3,930
38 os cidadãos de Senaá, 3.930.
39 ஆசாரியரானவர்கள்:
39 Estes são os sacerdotes que regressaram do exílio: da família de Jedaías (da linhagem de Jesua), 973;
40 இம்மேரின் சந்ததியினர் 1,052
40 da família de Imer, 1.052;
41 பஸ்கூரின் சந்ததியினர் 1,247
41 da família de Pasur, 1.247;
42 ஆரீமின் சந்ததியினர் 1,017
42 da família de Harim, 1.017.
43 லேவியின் கோத்திரத்தினர்:
43 Estes são os levitas que regressaram do exílio: das famílias de Jesua e Cadmiel (descendentes de Hodavias),
44 பாடகரானவர்கள்:
44 os cantores da família de Asafe, 148;
45 வாசல் காவலாளரானவர்கள்:
45 os guardas das portas das famílias de Salum, Ater, Talmom, Acube, Hatita e Sobai, 138.
46 இவர்கள் ஆலய பணியாளர்கள்:
46 Os descendentes destes servidores do templo regressaram do exílio: Zia, Hasufa, Tabaote,
47 கேரோஸ், சீயா, பாதோன்,
47 Queros, Sia, Padom,
48 லெபனா, அகாபா, சல்மா,
48 Lebana, Hagaba, Salmai,
49 ஆனான், கித்தேல், காகார்,
49 Hanã, Gidel, Gaar,
50 ராயாக், ரேத்சீன், நெகோதா,
50 Reaías, Rezim, Necoda,
51 காசாம், ஊசா, பாசெயாக்,
51 Gazão, Uzá, Paseia,
52 பேசாய், மெயுநீம், நெபிஷசீம்,
52 Besai, Meunim, Nefusim,
53 பக்பூக், அகுபா, அர்கூர்,
53 Baquebuque, Hacufa, Harur,
54 பஸ்லீ, மெகிதா, அர்ஷா,
54 Baslute, Meída, Harsa,
55 பர்கோஷ், சிசெரா, தாமா,
55 Barcos, Sísera, Tamá,
56 நெத்சியா, அதிபா.
56 Nesias e Hatifa.
57 சாலொமோனது வேலைக்காரர்களின் சந்ததியினர்:
57 Os descendentes destes servos do rei Salomão regressaram do exílio: Sotai, Soferete, Peruda,
58 யாலா, தர்கோன், கித்தேல்,
58 Jaala, Darcom, Gidel,
59 செபத்தியா, அத்தீல், பொகெரேத், ஆமோன்.
59 Sefatias, Hatil, Poquerete-Hazebaim e Ami.
60 ஆலய வேலைக்காரர்களும், சாலொமோனின் வேலைக்காரர்களின் சந்ததியினர்#392
60 Ao todo, os servidores do templo e os descendentes dos servos de Salomão eram 392.
61 தெல்மெலாக், தெல்அர்சா, கேருபில், ஆதோன், இம்மேர் ஆகிய ஊர்களில் இருந்து சில ஜனங்கள் எருசலேமிற்கு வந்தனர். ஆனால் இந்த ஜனங்கள் தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் தந்தைகளின் வம்சத்தை நிரூபிக்க முடியாதவர்களாக இருந்தார்கள்.
61 Nessa ocasião, outro grupo regressou das cidades de Tel-Melá, Tel-Harsa, Querube, Adã e Imer. Contudo, não puderam comprovar que eles ou suas famílias eram descendentes de Israel.
62 தெலாயா, தொபியா, நெகேதா ஆகியோரின் சந்ததியினர்#642
62 Estavam nesse grupo as famílias de Delaías, Tobias e Necoda, 642 pessoas ao todo.
63 ஆசாரியர்களின் குடும்பத்திலிருந்து
63 Também regressaram as famílias de três sacerdotes: Habaías, Hacoz e Barzilai. (Esse Barzilai havia se casado com uma mulher descendente de Barzilai, de Gileade, e assumido o nome da família dela.)
64 இந்த ஜனங்கள் தமது வம்சவரலாற்றைத் தேடினார்கள். ஆனால் அவர்கள் அவற்றைக் கண்டு பிடிக்கவில்லை. அவர்களால் தங்கள் முற்பிதாக்கள் ஆசாரியர்கள் என்று நிரூபிக்க முடியாமல் இருந்தனர். எனவே அவர்களால் ஆசாரியர்களாகச் சேவைச் செய்ய முடியவில்லை. அவர்களின் பெயர்களும் ஆசாரியர்களின் பட்டியலில் இடம் பெறவில்லை.
64 Procuraram seus nomes nos registros genealógicos, mas não os encontraram, por isso não se qualificaram para servir como sacerdotes.
65 இந்த ஜனங்கள் மிகவும் பரிசுத்தமான உணவை உண்ணக்கூடாது என்று ஆளுநர் கட்டளையிட்டார். ஊரீம், தும்மீம் என்பவைகளை உபயோகித்து தலைமை ஆசாரியன் தேவனிடம் என்ன செய்யலாம் என்று கேட்கும்வரை இவ்வகையான எந்த உணவையும் அவர்களால் உண்ணமுடியவில்லை.
65 O governador ordenou que não comessem das porções dos sacrifícios separadas para os sacerdotes até que um sacerdote consultasse o S enhor a esse respeito usando o Urim e o Tumim.
66 — ausente —
66 Portanto, os que regressaram para Judá foram 42.360,
67 — ausente —
67 além dos 7.337 servos e servas e dos 245 cantores e cantoras.
68 — ausente —
68 Levaram consigo 736 cavalos, 245 mulas,
69 — ausente —
69 435 camelos e 6.720 jumentos.
70 வம்சத் தலைவர்களில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: ஆளுநர் 1,000 தங்கக் காசுகளையும், 50 கலங்களையும், 530 ஆசாரிய ஆடைகளையும் கருவூலத்திற்குக் கொடுத்தான்.
70 Alguns dos chefes das famílias fizeram donativos para a obra. O governador deu à tesouraria o total de 8,6 quilos de ouro, 50 bacias de ouro e 530 vestes para os sacerdotes.
71 வம்சத் தலைவர்களில் சிலர் வேலையின் கரூவூலத்திற்கு 20,000 தங்கக் காசுகளையும், 2,200 ராத்தல் வெள்ளியையும் கொடுத்தார்கள்.
71 Os outros líderes deram à tesouraria o total de 172 quilos de ouro e 1.320 quilos de prata.
72 மற்ற ஜனங்கள் 20,000 தங்கக் காசுகளையும், 2,200 ராத்தல் வெள்ளியையும், 67 ஆசாரிய ஆடைகளையும் கொடுத்தனர்.
72 O restante do povo deu 172 quilos de ouro, 1.200 quilos de prata e 67 vestes para os sacerdotes.
73 ஆசாரியரும், லேவியின் கோத்திரத்தாரும், வாசல் காவலாளரும், பாடகரும், ஆலய வேலைக்காரர்களும் தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியேறினார்கள். இஸ்ரவேலின் மற்ற ஜனங்களும் தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியேறினார்கள். ஆண்டில் ஏழாவது மாதத்தில் இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களும் தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியேறி இருந்தனர்.
73 Assim, os sacerdotes, os levitas, os guardas das portas, os cantores, os servidores do templo e alguns do povo se estabeleceram perto de Jerusalém. O restante do povo regressou às suas cidades em todo o Israel.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Neemias 7, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.