Jó 32
புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008) vs VC
1 அப்போது யோபுவின் நண்பர்கள் மூவரும் யோபுவுக்குப் பதில் கூற முயல்வதை விட்டுவிட்டார்கள். தான் உண்மையாகவே களங்கமற்றவன் என யோபு உறுதியாக இருந்ததால், அவர்கள் தங்கள் முயற்சியைக் கைவிட்டார்கள்.
1 Como Jó persistisse em considerar-se como um justo, estes três homens cessaram de lhe responder.
2 ஆனால், அங்கு எலிகூ என்னும் பெயருள்ள ஒரு இளைஞன் இருந்தான். அவன் பரகெயேலின் மகன். அவன் பூசு என்னும் பெயருள்ள ஒரு மனிதனின் சந்ததியில் வந்தவன். எலிகூ ராம் குடும்பத்தினன். எலிகூ யோபுவிடம் மிகுந்தக் கோபமடைந்தான். ஏனெனில், யோபு தானே சரியாக நடந்துக் கொண்டான் எனச் சொல்லிக் கொண்டிருந்தான். தேவனைக் காட்டிலும் தானே நியாயமானவன் என்று யோபு சொல்லிக் கொண்டிருந்தான்.
2 Então se inflamou a cólera de Eliú, filho de Baraquel, de Buz, da família de Rão; sua cólera inflamou-se contra Jó, por este pretender justificar-se perante Deus.
3 யோபுவின் நண்பர்கள் மூவரிடமும் எலிகூ கோபங்கொண்டான். ஏனெனில், யோபுவின் கேள்விகளுக்கு அம்மூவரும் பதில் கூற முடியவில்லை. யோபு தவறு செய்தானென அவர்களால் நிறுவமுடியவில்லை.
3 Inflamou-se também contra seus três amigos, por não terem achado resposta conveniente, dando assim culpa a Deus.
4 எலிகூ அங்கிருந்தவர்களில் வயதில் இளையவனாயிருந்தான். அதனால், பிறர் ஒவ்வொருவரும் பேசி முடிக்கும்வரை காத்திருந்தான். அப்போது அவன் பேசத் தொடங்கலாம் என உணர்ந்தான்.
4 Como fossem mais velhos do que ele, Eliú tinha se abstido de responder a Jó.
5 யோபுவின் மூன்று நண்பர்களும் சொல்வதற்கு இனி ஏதும் இல்லை என அப்போது எலிகூ கண்டான். அதனால் அவன் கோபமடைந்தான்.
5 Mas, quando viu que não tinham mais nada para responder, encolerizou-se.
6 எனவே, அவன் பேசத்தொடங்கினான். அவன்:
6 Então Eliú, filho de Baraquel, de Buz, tomou a palavra nestes termos: Sou jovem em anos, e vós sois velhos; é por isso que minha timidez me impediu de manifestar-vos o meu saber.
7 நான் எனக்குள், ‘முதியோர் முதலில் பேச வேண்டும்.
7 Dizia comigo: A idade vai falar; os muitos anos farão conhecer a sabedoria,
8 ஆனால் தேவனுடைய ஆவி ஒருவனை ஞான முள்ளவனாக்குகிறது.
8 mas é o Espírito de Deus no homem, e um sopro do Todo-poderoso que torna inteligente.
9 முதியோர் மட்டுமே ஞானவான்கள் அல்லர்.
9 Não são os mais velhos que são sábios, nem os anciãos que discernem o que é justo;
10 “எனவே தயவுசெய்து எனக்குச் செவி கொடுங்கள்!
10 é por isso que digo: Escutai-me, vou mostrar-vos o que sei.
11 நீங்கள் பேசும்போது நான் பொறுமையாகக் காத்திருந்தேன்.
11 Esperei enquanto faláveis, prestei atenção em vossos raciocínios. Enquanto discutíeis,
12 நீங்கள் கூறியவற்றை நான் கவனமாகக் கேட்டேன்.
12 segui-vos atentamente. Mas ninguém refutou Jó, ninguém respondeu aos seus argumentos.
13 நீங்கள் மூவரும் ஞானத்தைத் கண்டடைந்ததாகக் கூறமுடியாது.
13 Não digais: Encontramos a sabedoria; é Deus e não um homem quem nos instrui.
14 யோபு அவனது விவாதங்களை என்னிடம் முன் வைக்கவில்லை.
14 Não foi a mim que dirigiu seus discursos, mas encontrarei outras respostas diferentes das vossas.
15 “யோபுவே, இம்மனிதர்கள் தங்கள் விவாதத்தில் தோற்றார்கள்.
15 Ei-los calados, já não dizem mais nada; faltam-lhes as palavras.
16 யோபுவே, இம்மனிதர்கள் உமக்குப் பதில் கூறும்படி நான் காத்திருந்தேன்.
16 Esperei que se calassem, que parassem e cessassem de responder.
17 எனவே இப்போது என் பதிலை நான் உமக்குச் சொல்வேன்.
17 É a minha vez de responder: vou também mostrar o que sei.
18 நான் சொல்வதற்கு நிரம்ப இருக்கிறது.
18 Pois estou cheio de palavras, o espírito que está em meu peito me oprime.
19 திறக்கப்படாத புது திராட்சைரசம் நிரம்பிய புட்டியைப் போலிருக்கிறேன்.
19 Meu peito é como o vinho arrolhado, como um barril pronto para estourar.
20 எனவே நான் பேசவேண்டும், அப்போது நான் நலமடைவேன்.
20 Vou falar, isto me aliviará, abrirei meus lábios para responder.
21 பிறரை நடத்துவதைப்போல், நான் யோபுவையும் நடத்தவேண்டும்.
21 Não farei acepção de ninguém, não adularei este ou aquele.
22 நான் ஒருவனை மற்றொருவனைக் காட்டிலும் சிறப்பாக நடத்தமுடியாது.
22 Pois não sei bajular; do contrário, meu Criador logo me levaria.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Jó 32, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.