1 Crônicas 8

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008) vs VC

Sair da comparação
VC Versão Católica
1 பென்யமீன் பேலாவின் தந்தை. பேலா
1 Benjamim gerou Bela, seu primogênito, Asbel, o segundo, Aara, o terceiro,
2 நோகா, பென்யமீனின் நான்காவது மகன். ரப்பா, பென்யமீனின் ஐந்தாவது மகன்.
2 Noaa, o quarto e Rafa, o quinto.
3 — ausente —
3 Filhos de Bela: Adar, Gera, Abiud, Abisué, Naamã, Aoé,
4 — ausente —
4 Gera, Sefufã,
5 — ausente —
5 Hurão.
6 — ausente —
6 Filhos de Aod: eram os chefes das famílias que habitavam Gabaa, transportados para Manaat:
7 — ausente —
7 Naamã, Aquia e Gera, que os transportou, o qual gerou Oza e Aiud.
8 மோவாப்பில் சகாராயீம் தன் மனைவிகளான ஊசிம், பாராள் ஆகியோரை விவாகரத்து செய்தான். பின்னர் பிற மனைவியோடு சில பிள்ளைகளைப் பெற்றான்.
8 Saarain teve filhos na terra de Moab, depois de ter repudiado suas mulheres Husim e Bara.
9 — ausente —
9 Nasceram de Hodes, sua mulher: Jobab, Sebia, Mosa, Molcon, Jeús, Sequia e Marma,
10 — ausente —
10 que são seus filhos, chefes de famílias.
11 சகாராயிமுக்கும் ஊசீமுக்கும் இரண்டு மகன்கள். அவர்களின் பெயர் அபிதூப், எல்பால்.
11 De Husin teve Abitob e Elfaal.
12 — ausente —
12 Filhos de Elfaal: Heber, Misaão e Samad, que construiu Ono e Lod, e as cidades que dela dependem.
13 — ausente —
13 Baria e Sama, chefes das famílias que habitavam Aialon, puseram em fuga os habitantes de Get.
14 பெரீயாவின் மகன்களாக சாஷாக், ஏரேமோத்
14 Aio, Sesac, Jerimot,
15 செபதியா, ஆராத், ஆதேர்,
15 Zabadia, Arod, Heder,
16 மிகாயேல், இஸ்பா, யோகா ஆகியோர் பிறந்தனர்.
16 Miguel, Jesfa e Joá eram filhos de Baria.
17 எல்பாலின் மகன்களாக செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ரபேர்,
17 Zabadia, Mosolão, Hezeci, Heber,
18 இஸ்மெராயி, இஸ்லியா, யோபாப் ஆகியோர் பிறந்தனர்.
18 Jesamari, Jezlia e Jobab eram filhos de Elfaal.
19 சிமேயின் மகன்களாக யாக்கீம், சிக்ரி, சப்தி,
19 Jacim, Zecri, Zabdi,
20 எலியேனாய், சில்தாய், எலியேல்,
20 Elioenai, Seletai, Eliel,
21 அதாயா, பெராயா, சிம்ராத், ஆகியோர் பிறந்தனர்.
21 Adaia, Baraia e Samarat eram filhos de Semei.
22 சாஷாக்கின் மகன்களாக இஸ்பான், ஏபேர், ஏலியேல்,
22 Jesfã, Heber, Eliel,
23 அப்தோன், சிக்ரி, ஆனான்,
23 Abdon, Zecri, Hanã,
24 அனனியா, ஏலாம், அந்தோதியா,
24 Hanania, Elão, Anatotia,
25 இபிதியா, பெனூயேல் ஆகியோர் பிறந்தனர்.
25 Jefdaia e Fanuel eram filhos de Sesac.
26 எரொகோமின் மகன்களாகச் சம்சேராய், செகரியா, அத்தாலியா,
26 Samsari, Sooria, Otolia,
27 யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் பிறந்தனர்.
27 Jersia, Elia e Zecri eram filhos de Jeroão.
28 இவர்கள் அனைவரும் குடும்பத் தலைவர்கள். இவர்களின் வம்ச வரலாற்றில் அவ்வாறு தான் எழுதப்பட்டுள்ளது. இவர்கள் எருசலேமில் வாழ்ந்தனர்.
28 São estes os chefes de famílias, chefes segundo suas genealogias. Habitavam em Jerusalém.
29 யேயேல் கிபியோனின் தந்தை. இவன் கிபியோனில் குடியிருந்தான். யேயேலின் மனைவியின் பெயர் மாக்காள்.
29 O pai de Gabaon morava em Gabaon; sua mulher chamava-se Maaca.
30 இவனது மூத்த மகன் அப்தோன், மற்றவர்கள் சூர், கீஸ், பாகால், நாதாப்,
30 Seu filho mais velho: Abdon; em seguida, Sur, Cis, Baal, Nadab,
31 கேதோர், அகியோ, சேகேர் ஆகியோர்.
31 Gedor, Aio e Zaquer.
32 மிக்லோத், சிமியாவின் தந்தை. இப்பிள்ளைகள் எருசலேமில் தம் உறவினர்களோடு வாழ்ந்தனர்.
32 Macelot gerou Samaa. Eles habitavam também Jerusalém com seus irmãos.
33 நேர், கீசின் தந்தை, கீஸ் சவுலின் தந்தை. சவுல் யோனத்தான் மல்கிசூவா, அபினதாப், எஸ்பால் ஆகியோரின் தந்தை.
33 Ner gerou Cis, Cis gerou Saul, Saul gerou Jônatas, Melquisua, Abinadab e Esbaal.
34 யோனத்தானின் மகன் மேரிபால், மேரி பாலின் மகள் மீகா.
34 Filho de Jônatas: Meribaal. Meribaal gerou Mica.
35 மீகாவின் மகன்கள் பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் ஆகியோர்.
35 Filhos de Mica: Fiton, Melec, Taraa e Acaz.
36 ஆகாஸ் யோகதாவின் தந்தை. யோகதா, அலமேத்துக்கும் அஸ்மாவேத்துக்கும் சிம்ரிக்கும் தந்தை. சிம்ரி மோசாவின் தந்தை.
36 Acaz gerou Joada, Joada gerou Alamot, Azmot e Zamri. Zamri gerou Mosa.
37 மோசா, பினியாவின் தந்தை, பினியா, ரப்பாவின் தந்தை. ரப்பா, எலியாசாவின் தந்தை. எலியாசா, ஆத்சேலின் தந்தை.
37 Mosa gerou Banaa, Rafa, seu filho, Elasa, seu filho, Asel, seu filho.
38 ஆத்சேலுக்கு ஆறு மகன்கள். அவர்களின் பெயர்: அஸ்ரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், செகரியா, ஒபதியா, ஆனான் ஆகியோர். இவர்கள் அனைவரும் ஆத்சேலின் பிள்ளைகள்.
38 Asel teve seis filhos, cujos nomes são: Esricão, Bocru, Ismael, Saria, Obdias e Hanã, todos filhos de Asel.
39 ஆத்சேலின் சகோதரன் ஏசேக். ஏசேக்கின் முதல் மகன் ஊலாம், அவனது இரண்டாவது மகன் ஏகூஸ், அவனது மூன்றாவது மகன் எலிபேலேத்.
39 Filhos de Esec, seu irmão: Ulão, seu filho mais velho, Jeús, o segundo, e Elifalet, o terceiro.
40 ஊலாமின் பிள்ளைகள் வீரமுடையவர்களாகவில் வீரர்களாய் இருந்தனர். அவர்களுக்கும் நிறைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இருந்தனர். மொத்தத்தில் அவர்களின் எண்ணிக்கை 150 ஆகும்.
40 Os filhos de Ulão eram homens valentes, bons arqueiros; tiveram numerosos filhos e netos: cento e cinqüenta. Todos esses são descendentes de Benjamim.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar 1 Crônicas 8, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.