Salmos 81

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs ACF

Sair da comparação
ACF Almeida Corrigida Fiel
1 நம்முடைய பெலனாகிய தேவனைக் கெம்பீரமாகப் பாடி,
1 Exultai a Deus, nossa fortaleza; jubilai ao Deus de Jacó.
2 தம்புரு வாசித்து, வீணையையும் இனிய ஓசையான சுரமண்டலத்தையும் எடுத்து,
2 Tomai um salmo, e trazei junto o tamborim, a harpa suave e o saltério.
3 மாதப்பிறப்பிலும், நியமித்தகாலத்திலும்,
3 Tocai a trombeta na lua nova, no tempo apontado da nossa solenidade.
4 இது இஸ்ரவேலுக்குப் ஆணையும்,
4 Porque isto era um estatuto para Israel, e uma lei do Deus de Jacó.
5 நாம் அறியாத மொழியைக்கேட்ட எகிப்துதேசத்தைவிட்டுப் புறப்படும்போது,
5 Ordenou-o em José por testemunho, quando saíra pela terra do Egito, onde ouvi uma língua que não entendia.
6 அவனுடைய தோளைச் சுமைக்கு விலக்கினேன்;
6 Tirei de seus ombros a carga; as suas mãos foram livres dos cestos.
7 நெருக்கத்திலே நீ கூப்பிட்டாய், நான் உன்னைத் தப்புவித்தேன்;
7 Clamaste na angústia, e te livrei; respondi-te no lugar oculto dos trovões; provei-te nas águas de Meribá. (Selá.)
8 என்னுடைய மக்களே கேள், உனக்குச் சாட்சியிட்டுச் சொல்லுவேன்;
8 Ouve-me, povo meu, e eu te atestarei: Ah, Israel, se me ouvires!
9 உனக்குள் வேறு தேவன் உண்டாயிருக்கவேண்டாம்;
9 Não haverá entre ti deus alheio nem te prostrarás ante um deus estranho.
10 உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த உன்னுடைய தேவனாகிய யெகோவா நானே;
10 Eu sou o Senhor teu Deus, que te tirei da terra do Egito; abre bem a tua boca, e ta encherei.
11 என்னுடைய மக்களோ என்னுடைய சத்தத்திற்குச் செவிகொடுக்கவில்லை;
11 Mas o meu povo não quis ouvir a minha voz, e Israel não me quis.
12 ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்;
12 Portanto eu os entreguei aos desejos dos seus corações, e andaram nos seus próprios conselhos.
13 ஆ, என்னுடைய மக்கள் எனக்குச் செவிகொடுத்து,
13 Oh! se o meu povo me tivesse ouvido! se Israel andasse nos meus caminhos!
14 நான் சீக்கிரத்தில் அவர்களுடைய எதிராளிகளைத் தாழ்த்தி,
14 Em breve abateria os seus inimigos, e viraria a minha mão contra os seus adversários.
15 அப்பொழுது யெகோவாவைப் பகைக்கிறவர்கள் அவருக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள்;
15 Os que odeiam ao Senhor ter-se-lhe-iam sujeitado, e o seu tempo seria eterno.
16 செழுமையான கோதுமையினால் அவர்களுக்கு உணவளிப்பார்;
16 E o sustentaria com o trigo mais fino, e o fartaria com o mel saído da rocha.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 81, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.