Salmos 72

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs ARIB

Sair da comparação
ARIB Almeida Revisada Imprensa Bíblica
1 தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும்,
1 Ó Deus, dá ao rei os teus juízes, e a tua justiça ao filho do rei.
2 அவர் உம்முடைய மக்களை நீதியோடும்,
2 Julgue ele o teu povo com justiça, e os teus pobres com eqüidade.
3 மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைத் தரும்,
3 Que os montes tragam paz ao povo, como também os outeiros, com justiça.
4 மக்களில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து,
4 Julgue ele os aflitos do povo, salve os filhos do necessitado, e esmague o opressor.
5 சூரியனும் சந்திரனும் உள்ளவரை, அவர்கள் உமக்குத் தலைமுறை தலைமுறையாகப் பயந்திருப்பார்கள்.
5 Viva ele enquanto existir o sol, e enquanto durar a lua, por todas as gerações.
6 புல் அறுக்கப்பட வெளியின்மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார்.
6 Desça como a chuva sobre o prado, como os chuveiros que regam a terra.
7 அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்;
7 Nos seus dias floresça a justiça, e haja abundância de paz enquanto durar a lua.
8 ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும்,
8 Domine de mar a mar, e desde o Rio até as extremidades da terra.
9 வனாந்திரத்தார்கள் அவருக்கு முன்பாகக் குனிந்து வணங்குவார்கள்;
9 Inclinem-se diante dele os seus adversários, e os seus inimigos lambam o pó.
10 தர்ஷீசின் ராஜாக்களும் மத்திய தரைக் கடல் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்;
10 Paguem-lhe tributo os reis de Társis e das ilhas; os reis de Sabá e de Seba ofereçam-lhe dons.
11 எல்லா ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்;
11 Todos os reis se prostrem perante ele; todas as nações o sirvam.
12 கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்.
12 Porque ele livra ao necessitado quando clama, como também ao aflito e ao que não tem quem o ajude.
13 எளியவனுக்கும், தேவையுள்ளவனுக்கும் அவர் இரங்கி,
13 Compadece-se do pobre e do necessitado, e a vida dos necessitados ele salva.
14 அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்;
14 Ele os liberta da opressão e da violência, e precioso aos seus olhos é o sangue deles.
15 அவர் பிழைத்திருப்பார், ஷேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்;
15 Viva, pois, ele; e se lhe dê do ouro de Sabá; e continuamente se faça por ele oração, e o bendigam em todo o tempo.
16 பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்;
16 Haja abundância de trigo na terra sobre os cumes dos montes; ondule o seu fruto como o Líbano, e das cidades floresçam homens como a erva da terra.
17 அவருடைய பெயர் என்றென்றைக்கும் இருக்கும்;
17 Permaneça o seu nome eternamente; continue a sua fama enquanto o sol durar, e os homens sejam abençoados nele; todas as nações o chamem bem-aventurado.
18 இஸ்ரவேலின் தேவனாக இருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக;
18 Bendito seja o Senhor Deus, o Deus de Israel, o único que faz maravilhas.
19 அவருடைய மகிமைபொருந்திய நாமத்திற்கு என்றென்றைக்கும் துதி உண்டாவதாக;
19 Bendito seja para sempre o seu nome glorioso, e encha-se da sua glória toda a terra. Amém e amém.
20 ஈசாயின் மகனாகிய தாவீதின் விண்ணப்பங்கள் முடிந்தது.
20 Findam aqui as orações de Davi, filho de Jessé.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 72, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.