Salmos 56

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs ARA

Sair da comparação
ARA Almeida Revista e Atualizada 1993
1 தேவனே, எனக்கு இரங்கும்; மனிதன் என்னை விழுங்கப்பார்க்கிறான்,
1 Tem misericórdia de mim, ó Deus, porque o homem procura ferir-me; e me oprime pelejando todo o dia.
2 என்னுடைய எதிரிகள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்;
2 Os que me espreitam continuamente querem ferir-me; e são muitos os que atrevidamente me combatem.
3 நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.
3 Em me vindo o temor, hei de confiar em ti.
4 தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன்,
4 Em Deus, cuja palavra eu exalto, neste Deus ponho a minha confiança e nada temerei. Que me pode fazer um mortal?
5 எப்பொழுதும் என்னுடைய வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்;
5 Todo o dia torcem as minhas palavras; os seus pensamentos são todos contra mim para o mal.
6 அவர்கள் ஒன்றாகக் கூடி, மறைந்திருக்கிறார்கள்;
6 Ajuntam-se, escondem-se, espionam os meus passos, como aguardando a hora de me darem cabo da vida.
7 அவர்கள் தங்களுடைய அக்கிரமத்தினால் தப்புவார்களோ?
7 Dá-lhes a retribuição segundo a sua iniquidade. Derriba os povos, ó Deus, na tua ira!
8 என்னுடைய அலைச்சல்களை தேவனே நீர் எண்ணியிருக்கிறீர்;
8 Contaste os meus passos quando sofri perseguições; recolheste as minhas lágrimas no teu odre; não estão elas inscritas no teu livro?
9 நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என்னுடைய எதிரிகள் பின்னாக திரும்புவார்கள்;
9 No dia em que eu te invocar, baterão em retirada os meus inimigos; bem sei isto: que Deus é por mim.
10 தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்;
10 Em Deus, cuja palavra eu louvo, no
11 தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன்;
11 neste Deus ponho a minha confiança e nada temerei. Que me pode fazer o homem?
12 தேவனே, நான் உமக்குச்செய்த பொருத்தனைகள் என்மேல் இருக்கிறது;
12 Os votos que fiz, eu os manterei, ó Deus; render-te-ei ações de graças.
13 நான் தேவனுக்கு முன்பாக உயிருள்ளவர்களுடைய வெளிச்சத்திலே நடக்கும்படி,
13 Pois da morte me livraste a alma, sim, livraste da queda os meus pés, para que eu ande na presença de Deus, na luz da vida.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 56, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.