Salmos 35

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs NVT

Sair da comparação
NVT Nova Versão Transformadora
1 யெகோவாவே, நீர் என்னுடைய எதிராளிகளோடு வழக்காடி,
1 Ó S enhor , defende-me dos que me acusam; luta contra os que lutam contra mim.
2 நீர் கேடகத்தையும் பெரிய கேடகத்தையும் பிடித்து,
2 Põe tua armadura e toma teu escudo, prepara-te para a batalha e vem me socorrer.
3 என்னைத் துன்பப்படுத்துகிறவர்களோடு எதிர்த்து நின்று, ஈட்டியை ஓங்கி அவர்களை வழிமறித்து:
3 Levanta tua lança e teu dardo contra aqueles que me perseguem. Que eu te ouça dizer: “Eu lhe darei vitória!”.
4 என்னுடைய உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கப்பட்டுக் கலங்குவார்களாக;
4 Sejam derrotados e humilhados os que procuram me matar, recuem envergonhados os que planejam me prejudicar.
5 அவர்கள் காற்றடிக்கும் திசையில் பறக்கும் பதரைப்போல ஆவார்களாக;
5 Sopra-os para longe, como palha ao vento, e que o anjo do S
6 அவர்களுடைய வழி இருளும் சறுக்கலுமாக இருப்பதாக;
6 Torna o caminho deles escuro e escorregadio, e que o anjo do S
7 காரணமில்லாமல் எனக்காகத் தங்களுடைய வலையைக் குழியில் ஒளித்துவைத்தார்கள்;
7 Não lhes fiz mal algum, mas eles me prepararam uma armadilha; sem motivo, abriram uma cova para me pegar.
8 அவன் நினைக்காத அழிவு அவனுக்கு வந்து, அவன் மறைவாக வைத்த வலை அவனையே பிடிக்கட்டும்;
8 Portanto, que venha sobre eles destruição repentina! Sejam pegos na armadilha que me prepararam, sejam destruídos na cova que abriram para mim.
9 என்னுடைய ஆத்துமா யெகோவாவில் சந்தோஷித்து,
9 Então me alegrarei no S enhor , exultarei porque ele me salva.
10 ஒடுக்கப்பட்டவனை, அவனிலும் பலவானுடைய கைக்கும்,
10 Eu o louvarei com todos os ossos de meu corpo: “S Quem além de ti resgata o indefeso das mãos do forte? Quem protege o pobre e o humilde daqueles que os exploram?”.
11 கொடுமையான சாட்சிகள் எழும்பி, நான் அறியாததை என்னிடத்தில் கேட்கிறார்கள்.
11 Testemunhas maldosas depõem contra mim e me acusam de crimes que não cometi.
12 நான் செய்த நன்மைக்குப் பதிலாகத் தீமைசெய்கிறார்கள்;
12 Pagam-me o bem com o mal; estou desesperado!
13 அவர்கள் வியாதியாக இருந்தபோது சணல் என்னுடைய உடையாக இருந்தது;
13 Quando eles ficavam doentes, eu lamentava; humilhava-me com jejuns por eles, mas minhas orações não eram respondidas.
14 நான் அவனை என்னுடைய நண்பனாகவும்
14 Como se fossem meus amigos ou familiares, eu me entristecia, como se lamentasse por minha própria mãe.
15 ஆனாலும் எனக்கு ஆபத்து உண்டானபோது
15 Mas agora, em minha aflição, eles se alegram; triunfantes, juntam-se contra mim. Pessoas que nem conheço me atacam, agridem-me sem cessar.
16 அப்பத்திற்காக வஞ்சகம் பேசுகிற பரியாசக்காரர்களோடு
16 Zombam de mim e me insultam, rosnam e me mostram os dentes.
17 ஆண்டவரே, எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்?
17 Até quando, Senhor, ficarás olhando? Salva-me de seus ataques ferozes, livra-me desses leões!
18 மகா சபையிலே உம்மைத் துதிப்பேன்,
18 Então te darei graças diante da comunidade e te louvarei perante todo o povo.
19 வீணாக எனக்கு எதிரிகளானவர்கள் என்னால் சந்தோஷப்படாமலும்,
19 Não permitas que meus inimigos traiçoeiros riam de mim, não deixes que me desprezem os que me odeiam sem razão.
20 அவர்கள் சமாதானமாகப் பேசாமல்,
20 Não falam de paz; tramam contra os que vivem tranquilos na terra.
21 எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாகத் திறந்து,
21 Gritam: “Ah! Agora o pegamos! Nós o vimos com os próprios olhos!”.
22 யெகோவாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாக இருக்கவேண்டாம்;
22 Viste tudo isso, S enhor ; não permaneças calado, Senhor, e não me abandones agora.
23 என் தேவனே, என் ஆண்டவரே,
23 Desperta! Levanta-te para me fazeres justiça! Defende minha causa, meu Deus e meu Senhor.
24 என் தேவனாகிய யெகோவாவே, உம்முடைய நீதியின்படி என்னை நியாயம் விசாரியும்,
24 Julga-me, S enhor , meu Deus, conforme a tua justiça; não permitas que meus inimigos riam às minhas custas.
25 அவர்கள் தங்களுடைய இருதயத்திலே:
25 Não deixes que digam: “Conseguimos o que queríamos! Agora vamos acabar com ele!”.
26 எனக்கு நேரிட்ட ஆபத்துக்காகச் சந்தோஷப்படுகிறவர்கள் ஒன்றாக வெட்கி அவமானப்பட்டு,
26 Sejam envergonhados e humilhados os que se alegram com a minha desgraça. Sejam cobertos de vergonha e desonra os que triunfam sobre mim.
27 என்னுடைய நீதி தெரியவேண்டுமென்று விரும்புகிறவர்கள்
27 Exultem e alegrem-se, porém, os que me defendem; que eles digam sempre: “Grande é o S que se agrada de abençoar seu servo com paz!”.
28 என் நாவு உமது நீதியையும்,
28 Então proclamarei tua justiça e te louvarei o dia todo.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 35, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.