Salmos 21

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs ARA

Sair da comparação
ARA Almeida Revista e Atualizada 1993
1 யெகோவாவே, உம்முடைய வல்லமையிலே இராஜா மகிழ்ச்சியாக இருக்கிறார்;
1 Na tua força, Senhor , o rei se alegra! E como exulta com a tua salvação!
2 அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி,
2 Satisfizeste-lhe o desejo do coração e não lhe negaste as súplicas dos seus lábios.
3 உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து,
3 Pois o supres das bênçãos de bondade; pões-lhe na cabeça uma coroa de ouro puro.
4 அவர் உம்மிடத்தில் ஆயுளைக்கேட்டார்;
4 Ele te pediu vida, e tu lha deste; sim, longevidade para todo o sempre.
5 உமது இரட்சிப்பினால் அவர் மகிமை பெரிதாக இருக்கிறது;
5 Grande lhe é a glória da tua salvação; de esplendor e majestade o sobrevestiste.
6 அவர் நீடித்த ஆசீர்வாதங்களை அவர்களுக்கு கொடுக்கிறார்;
6 Pois o puseste por bênção para sempre e o encheste de gozo com a tua presença.
7 ஏனெனில் இராஜா யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறார்;
7 O rei confia no Senhor e pela misericórdia do Altíssimo jamais vacilará.
8 உமது கை உமது எதிரிகள் எல்லோரையும் எட்டிப்பிடிக்கும்;
8 A tua mão alcançará todos os teus inimigos, a tua destra apanhará os que te odeiam.
9 உமது கோபத்தின் காலத்திலே
9 Tu os tornarás como em fornalha ardente, quando te manifestares; o o fogo os devorará.
10 அவர்கள் பிள்ளைகளை பூமியிலிருந்தும்
10 Destruirás da terra a sua posteridade e a sua descendência, de entre os filhos dos homens.
11 அவர்கள் உமக்கு விரோதமாக தீங்கு நினைத்தார்கள்;
11 Se contra ti intentarem o mal e urdirem intrigas, não conseguirão efetuá-los;
12 உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே எய்து அவர்களைத் திரும்பி ஓடச்செய்கிறீர்.
12 porquanto lhes farás voltar as costas e mirarás o rosto deles com o teu arco.
13 யெகோவாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்;
13 Exalta-te, Senhor , na tua força! Nós cantaremos e louvaremos o teu poder.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 21, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.