Salmos 113

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs NVT

Sair da comparação
NVT Nova Versão Transformadora
1 அல்லேலூயா, யெகோவாவுடைய ஊழியக்காரர்களே, துதியுங்கள்;
1 Louvado seja o S enhor ! Sim, louvem, ó servos do S louvem o nome do S
2 இதுமுதல் என்றென்றைக்கும் யெகோவாவுடைய பெயர் ஸ்தோத்திரிக்கப்படுவதாக.
2 Bendito seja o nome do S enhor , agora e para sempre.
3 சூரியன் உதிக்கும் திசைதொடங்கி
3 Em todo lugar, do Oriente ao Ocidente, louvem o nome do S
4 யெகோவா எல்லா தேசங்கள்மேலும் உயர்ந்தவர்;
4 Pois o S enhor é engrandecido acima das nações; sua glória está acima dos céus.
5 உன்னதங்களில் வாழ்கிற நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குச் சமமானமானவர் யார்?
5 Quem se compara ao S enhor , nosso Deus, entronizado nas alturas?
6 அவர் வானத்திலிருந்து பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.
6 Ele se inclina para ver o que acontece nos céus e na terra.
7 அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்;
7 Levanta do pó o necessitado e ergue do lixo o pobre.
8 அவனைப் பிரபுக்களோடும்,
8 Coloca-os entre príncipes, entre os príncipes de seu povo.
9 மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி,
9 Dá uma família à mulher estéril e a torna uma mãe feliz. Louvado seja o S

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 113, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.