Salmos 150

Tamil Bible (GL_TAMIL) vs VC

Sair da comparação
VC Versão Católica
1 அல்லேலுூயா, தேவனை அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்பார்த்து அவரைத் துதியுங்கள்.
1 Aleluia. Louvai o Senhor em seu santuário, louvai-o em seu majestoso firmamento.
2 அவருடைய வல்லமையுள்ள கிரியைகளுக்காகத் துதியுங்கள்; மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.
2 Louvai-o por suas obras maravilhosas, louvai-o por sua majestade infinita.
3 எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்.
3 Louvai-o ao som da trombeta, louvai-o com a lira e a cítara.
4 தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.
4 Louvai-o com tímpanos e danças, louvai-o com a harpa e a flauta.
5 ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.
5 Louvai-o com címbalos sonoros, louvai-o com címbalos retumbantes.
6 சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. (அல்லேலுூயா.)
6 Tudo o que respira louve o Senhor!

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 150, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.