Jó 25

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs VC

Sair da comparação
VC Versão Católica
1 அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக:
1 Bildad de Chua tomou então a palavra nestes termos:
2 “அதிகாரமும் பயங்கரமும் அவரிடத்தில் இருக்கிறது;
2 A ele, o poder e a majestade, em sua alta morada faz reinar a paz.
3 அவருடைய படைகளுக்குத் தொகையுண்டோ?
3 Podem ser contadas as suas legiões? Sobre quem não se levanta a sua luz?
4 இப்படியிருக்க, மனிதன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி?
4 Como seria justo o homem diante de Deus, como seria puro o filho da mulher?
5 சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசிக்காமலிருக்கிறது;
5 Até mesmo a luz não brilha, e as estrelas não são puras a seus olhos;
6 புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுமக்களும் எம்மாத்திரம்” என்றான்.
6 quanto menos o homem, esse verme, e o filho do homem, esse vermezinho.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jó 25, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.