João 7

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs AAI

Sair da comparação
AAI TUR GEWASIN O BAIBASIT BOUBUN
1 இவைகளுக்குப் பின்பு, யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினதால், அவர் யூதேயாவிலே வசிப்பதற்கு விருப்பம் இல்லாமல் கலிலேயாவிலே வசித்து வந்தார்.
1 Nati ufunamaim Jesu Galilee wanawanan run titit remor in, men kok au Judea tan anayabin Jew hai ukwarih hima hikakaif hitarab tamorob isan.
2 யூதர்களுடைய கூடாரப்பண்டிகை நெருங்கியிருந்தது.
2 Baise Jew sabuw Yagama Sis ana hiyuw aa ana veya i nabiyubin,
3 அப்பொழுது அவருடைய சகோதரர்கள் அவரைப் பார்த்து: நீர் செய்கிற செயல்களை உம்முடைய சீடர்களும் பார்க்கும்படி, இந்த இடத்தைவிட்டு யூதேயாவிற்கு செல்லும்.
3 Imih Jesu taitin hi’o, “O boro efan iti inihamiy naatu inan Judea inatit, saise a bai’ufununayah bowabow gewasih abistan kusisinaf hina’itin.
4 பிரபலமாக இருக்கவிரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்வதால் உலகத்திற்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள்.
4 Anayabin orot yait sabuw etei su’ubin isan boro men wa’iwa’iramaim nabowamih. Baise bebeyanamaim nabow hina’itin. Imih a bowabow bebeyanamaim inabow tafaram tutufin etei ini’obaiyih hina’itin.”
5 அவருடைய சகோதரர்களும் அவரை விசுவாசிக்காததினால் இப்படிச் சொன்னார்கள்.
5 I taiyuwin taitin men hitumitum, imih iti tur hi’o.
6 இயேசு அவர்களைப் பார்த்து: என் நேரம் இன்னும் வரவில்லை, உங்களுடைய நேரமோ எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கிறது.
6 Naatu Jesu iuwih eo, “Ayu au veya i men na tit, baise kwa a veya i mar etei bobotawiyen inu’in.
7 உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது; அதின் செயல்கள் பொல்லாதவைகளாக இருக்கிறது என்று நான் சாட்சி கொடுக்கிறதினாலே அது என்னைப் பகைக்கிறது.
7 Sabuw kwa boro men hinifutuwi, baise ayu boro hinifutuwu, anayabin ayu mar etei sabuw hai kakafih ao’orerereb.
8 நீங்கள் இந்த பண்டிகைக்குப் போங்கள்; என் நேரம் இன்னும் வராததினால் நான் இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை என்றார்.
8 Hiyuw isan kwa akis kwanan ayu men bairit tanan, anayabin ayu au veya anababatun i men na tit.”
9 இவைகளை அவர்களிடம் சொல்லி, கலிலேயாவிலே தங்கிவிட்டார்.
9 Iti na’atube eo, i Galilee wanawananamaim ma.
10 அவருடைய சகோதரர்கள் போனபின்பு, அவர் வெளிப்படையாகப் போகாமல் மறைவாக பண்டிகைக்குப் போனார்.
10 Taitin hiyuw isan hiyen hinan, i auman ufuh yen in, men bebeyanamaim in baise i wa’iwa’iramaim in.
11 பண்டிகையிலே யூதர்கள் அவரைத் தேடி: அவர் எங்கே இருக்கிறார் என்றார்கள்.
11 Nati hiyuw wanawanan Jew hai ukwarih Jesu isan hinuwet sabuw hibabatiyih, “Iti orot menamaim ema’am?”
12 மக்களுக்குள்ளே அவரைக்குறித்து முறுமுறுப்புண்டானது. சிலர்: அவர் நல்லவர் என்றார்கள். வேறுசிலர்: அப்படி இல்லை, அவன் மக்களை ஏமாற்றுகிறவன் என்று சொல்லிக்கொண்டார்கள்.
12 Sabuw wanawanahimaim baitarsibesib busuruf ra’at. Sabuw afa hi’o, “I orot gewasin,” afa hi’o, “Aiyabin i sabuw ebifufuwih?”
13 ஆனாலும் யூதர்களுக்குப் பயந்திருந்ததினாலே, ஒருவனும் அவரைக்குறித்து வெளிப்படையாக பேசவில்லை.
13 Baise men yait ta boro fanan aumetawat isan hitao, anayabin Jew ukwarih isah hibir.
14 பண்டிகையின் பாதிநாட்கள் முடிந்தபோது, இயேசு தேவாலயத்திற்குச் சென்று, போதனை செய்தார்.
14 Hiyuw hi’aa na biyanfoun, Jesu na Tafaror Bar run naatu bai’obaiyen busuruf.
15 அப்பொழுது யூதர்கள்: இவர் படிக்காதவராக இருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள்.
15 Jew hai ukwarih hifofofor men kafai ta naatu hi’o, “Iti orot menamaim kirum iti so’ob bai?”
16 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: என் உபதேசம் என்னுடையதாக இல்லாமல், என்னை அனுப்பினவருடையதாக இருக்கிறது.
16 Imaibo Jesu iyafutih eo, “Bai’obaiyen ayu abi’obaiyi i men ayu nowau, baise God ayu biyafaru i nowan.
17 அவருடைய விருப்பத்தின்படிசெய்ய மனதுள்ளவன் எவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சொந்தமாக பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்.
17 O Yait ta God anakok kusisinaf boro inaso’ob ayu au bai’obaiyen i Godane enan, ai ayu taiyuwu au fairamaim ao’o.
18 சொந்தமாக பேசுகிறவன் தன் சொந்த மகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மை உள்ளவனாக இருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை.
18 Yait taiyuwin ana fairamaim eo’o, i taiyuwin ana gewasin bain isan enunuwih, baise orot yait God ayu iyafaru anan ana gewasin enunuwih nati orot i turobe, i wanawananamaim men baifuwen ema’am.
19 மோசே நியாயப்பிரமாணத்தை உங்களுக்குக் கொடுக்கவில்லையா? அப்படியிருந்தும் உங்களில் ஒருவனும் அந்த நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிறதில்லை; நீங்கள் ஏன் என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள் என்றார்.
19 Moses ofafar kwa it ai en? Aisim ofafafar men kwabi’ufunun naatu ayu rabu morobomih kwabiwa’an?”
20 மக்கள் அவருக்கு மறுமொழியாக: நீ பிசாசு பிடித்தவன்; உன்னைக் கொலைசெய்யத் தேடுகிறவன் யார் என்றார்கள்.
20 Sabuw hiya’afut hi’o, “O wanawan i demon tema’am. Yait o asabunimih ebiwa’an?”
21 இயேசு அவர்களைப் பார்த்து: ஒரே செயலை செய்தேன், அதைக்குறித்து எல்லோரும் ஆச்சரியப்படுகிறீர்கள்.
21 Jesu iya’afutih eo, “Ayu ina’inan ta’imon asinaf kwa’itin naatu kwaifofor men kafaita.
22 விருத்தசேதனம் மோசேயினால் உண்டாகாமல், முன்னோர்களால் உண்டானது; பின்பு மோசே அதை உங்களுக்கு நியமித்தான்; நீங்கள் ஓய்வுநாளிலும் மனிதனை விருத்தசேதனம்பண்ணுகிறீர்கள்.
22 Moses uwi natunat oro’orot Baiyariri hai veya’amaim hai ar, mo’oh kwa’afuw, nati i men Mosesine na, nati i kwa a’agir wabih gagamihine na. Imih kwa kek oro’orot hai ar mo’oh kwa’a’afuw.
23 மோசேயின் நியாயப்பிரமாணம் மீறாமல் இருக்கும்படி ஓய்வுநாளில் மனிதன் விருத்தசேதனம் பெறலாம் என்றால், நான் ஓய்வுநாளில் ஒரு மனிதனை முழுவதும் சுகமாக்கினதினாலே என்மேல் எரிச்சலாயிருக்கலாமா?
23 Kwa Baiyarir ana veya’amaim kek orot ana ar mo’on kwana’a’afuw nati Moses ana ofafar i men kwa’a’astu’ub, aisimamih ayu Baiyarir Ana Veya orot biyan tutufin abiyawas isan kwa ya esoso’ar?
24 தோற்றத்தின்படி தீர்ப்பு செய்யாமல், நீதியின்படி தீர்ப்பு செய்யுங்கள் என்றார்.
24 Men ufun ana’itininamaim sabuw kwanibabatiyih, baise a baibabatiyen i turobe’emaim kwanibatiyih.”
25 அப்பொழுது எருசலேம் நகரத்தாரில் சிலர்: இவனைத்தானே கொலைசெய்யத் தேடுகிறார்கள்?
25 Nati isan Jerusalem sabuw afa hibusuruf hibatebat hi’o, “Orotoban iti i boun rabin morobomih ana ef tenunuwet?
26 இதோ, இவன் வெளிப்படையாக பேசுகிறானே, ஒருவரும் இவனுக்கு ஒன்றும் சொல்லுகிறதில்லையே, உண்மையாக இவன் கிறிஸ்து தான் என்று அதிகாரிகள் நிச்சயமாக அறிந்திருக்கிறார்களோ?
26 Kwa’itin iban iti bebeyanamaim eo’o, naatu i men tur ta isan te’eo’omih. Kwa kwanotanot sabuw ukwarihiban hiso’ob gewas iti orot i turobe Rourubinen?
27 இவன் இன்ன இடத்திலிருந்து வந்தவன் என்று நாம் அறிந்திருக்கிறோம், கிறிஸ்து வரும்போதோ, அவர் இன்ன இடத்திலிருந்து வருகிறவர் என்று ஒருவனும் அறியமாட்டானே என்றார்கள்.
27 Baise iti orot menane nan i aki aso’ob; Rourubinen nanan anamaramaim boro men yait ta naso’ob i menane na.”
28 அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கும்போது சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கே இருந்து வந்தேன் என்றும் அறிவீர்கள்; நான் நானாகவே வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியம் உள்ளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்.
28 Imaibo Jesu Tafaror bar wanawanan ma bi’obaibiyih fanan aumetawat na’in eo, “Turobe ayu kwa kwaso’ob, naatu menane anan kwa kwaso’ob? Ayu iti anan i men taiyuwu au kok ana, baise turobe ana God ayu iyunu ana. Nati orot kwa men kwaso’ob
29 நான் அவரால் வந்திருக்கிறதினாலும், அவர் என்னை அனுப்பி இருக்கிறதினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன் என்றார்.
29 ayu asu’ub, anayabin ayu ine ana naatu i iyunu ana.”
30 அப்பொழுது அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் அவருடைய நேரம் இன்னும் வராததினால் ஒருவனும் அவரைத் தொடவில்லை.
30 Nati’imaim sabuw bain fatuminamih hiwa’an, baise men yait ta biyan butubun, anayabin ana veya i men natit.
31 மக்களில் அநேகர் அவரை விசுவாசித்து: கிறிஸ்து வரும்போது, இவர் செய்கிற அற்புதங்களைவிட அதிகமாகச் செய்வாரோ என்றார்கள்.
31 Baise rou’ay gagamin wanawanan sabuw moumurin maiyow hitumitum naatu hi’o, “Rourubinen nanan ina’inan fairih moumurihika nasinaf iti orot boro nanatabir.”
32 மக்கள் அவரைக்குறித்து இப்படி முறுமுறுக்கிறதைப் பரிசேயர்கள் கேட்டபொழுது, அவரைப் பிடித்துக்கொண்டு வரும்படிக்குப் பரிசேயர்களும் பிரதான ஆசாரியர்களும் காவலர்களை அனுப்பினார்கள்.
32 Rou’ay wanawanan Jesu sawar sisinaf isan hibitarsibesib Pharisee hinowar. Basit firis gagagamih naatu Pharisee Tafaror Bar ma’utayah hiyafarih hin Jesu bain fatuminamih.
33 அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து: இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களோடுகூட இருந்து, பின்பு என்னை அனுப்பினவர் இடத்திற்குப் போகிறேன்.
33 Imih Jesu eo, “Ayu boro men manin bairit tanama, naatu anamatabir maiye anan yait iyunu anan biyan anatit.
34 நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைப் பார்க்கமாட்டீர்கள்; நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரவும் கூடாது என்றார்.
34 Kwa boro ayu kwananuwuhu, baise boro men kwanatita’uru, naatu ayu menamaim anama’am, kwa boro men kwanan.”
35 அப்பொழுது யூதர்கள்: இவரை நாம் பார்க்காதபடிக்கு எங்கே போவார், கிரேக்கர்களுக்குள்ளே சிதறியிருக்கிற நமது மக்களிடம் போய், கிரேக்கர்களுக்கு உபதேசம் செய்வாரோ?
35 Jew sabuw taiyuwih hima hi’o, “Iti orot boro menamaim nan nama naatu it men karam tanatita’ur? Ai i boro nan Greek wanawanah ata sabuw hitagey nanabin tema’am imaim nama ni’obaibiyih?
36 நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைப் பார்க்கமாட்டீர்கள் என்றும், நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரக்கூடாது என்றும், இவர் சொன்ன வார்த்தையின் கருத்து என்ன என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
36 Kwa boro ayu isou kwananuwet baise boro men kwanatita’uru naatu ayu menamaim anama’am kwa boro men kwanan? Iti tur eo’o anayabin i abisa?”
37 பண்டிகையின் கடைசிநாளாகிய முக்கியமான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாக இருந்தால் என்னிடத்தில் வந்து பானம்பண்ணட்டும்.
37 Hiyuw gagamin hi’aa sasawar ana yomanin, Jesu misir naatu fanan aumetawat na’in eo, “Yait ta sikan namamamah, kwanihamiy nan ayu biyau harew natom!
38 வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.
38 Yait ayu inabitutumu na’at kuna biyau harew kutom. Buk Atamaninamaim eo na’atube ‘Harew yawasin boro o wanawananamaim nanunuw.’”
39 தம்மை விசுவாசிக்கிறவர்கள் பெற்றுக்கொள்ளப்போகிற ஆவியானவரைக்குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாமல் இருந்ததினால் பரிசுத்த ஆவியானவர் இன்னும் கொடுக்கப்படவில்லை.
39 Iti tur i sabuw iyab Jesu hinibitumitum Anun Kakafiyin hinabaib i isah eo. Iti boun ana veya Anun Kakafiyin i men yait itin bai, anayabin Jesu i men Tamah ana aiwob itinimih.
40 மக்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: உண்மையாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள்.
40 Rou’ay wanawanan hima tur hinonowar sabuw afa hi’o, “Anababatun iti orot i God ana dinab orot.”
41 வேறுசிலர்: இவர் கிறிஸ்து என்றார்கள். வேறுசிலர்: கிறிஸ்து கலிலேயாவிலிருந்தா வருவார்?
41 Afa hi’o, “Iti orot i Rourubinen.” Naatu sabuw afa ibanak hi’o, “Rourubinen ana orot i boro men Galilee’ine nan?
42 தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள்.
42 Buk Atamaninamaim eo Rourubinen i boro aiwob orot David ana rara’ane naatu boro Bethlehem David ana bar meraramaim.”
43 இவ்விதமாக அவரைக்குறித்து மக்களுக்குள்ளே பிரிவினை உண்டானது.
43 Imih nati kou’ay wanawanan kouseb matar anayabin Jesu isan.
44 அவர்களில் சிலர் அவரைப் பிடிக்க விருப்பமாக இருந்தார்கள்; ஆனாலும் ஒருவனும் அவரைத் தொடவில்லை.
44 Sabuw afa hikok hitab hitafatum, baise men yait ta biyan butubun.
45 பின்பு அந்தக் காவலர்கள் பிரதான ஆசாரியர்களிடத்திற்கும் பரிசேயர்களிடத்திற்கும் திரும்பிவந்தார்கள்; இவர்கள் அவர்களைப் பார்த்து: நீங்கள் அவனை ஏன் அழைத்து வரவில்லை என்று கேட்டார்கள்.
45 Imaibo Tafaror bar ma’utenayah himatabir hin firis ukwarih naatu Pharisee biyah hitit naatu firis ukwarih himisir ma’utenayah hibatiyih, “Aisimamih men kwa bai kwana kwatit?”
46 காவலர்கள் மறுமொழியாக: அந்த மனிதன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருபோதும் பேசினது இல்லை என்றார்கள்.
46 Ma’utenayah hiya’afutih hi’o, “Iti orot tur eo’o, i men orot afa te’eo na’atube eomih!”
47 அப்பொழுது பரிசேயர்கள்: நீங்களும் ஏமாற்றப்பட்டீர்களா?
47 Pharisee hibatiyih, “Kwa kwa’o anananiyan kwa auman ifuwi ebobonawiyi kakaf i?”
48 அதிகாரிகளிலாவது பரிசேயர்களிலாவது யாரேனும் ஒருவர் அவனை விசுவாசித்ததுண்டா?
48 “Kwata’itin ukwarih afa o Pharisee orot afa tur hinonowaraban Jesu hitumitum?
49 வேதத்தை அறியாதவர்களாகிய இந்த மக்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள்.
49 Aiyabin! Iti rou’ay Moses ana ofafar i men ta hiso’ob, imih i God ana orarafen baban tema’am!”
50 இரவிலே அவரிடத்திற்கு வந்தவனும் அவர்களில் ஒருவனுமாகிய நிக்கொதேமு என்பவன் அவர்களைப் பார்த்து:
50 I taiyuwih hai orot ta wabin Nicodemus i wan in Jesu biyan tit,
51 ஒரு மனிதன் சொல்வதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனைத் தண்டனைக்கு உட்படுத்தலாம் என்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா என்றான்.
51 Imih i ana kou’ay ibatiyih, “It ata ofafar eo orot anasinaf kakaf i wan tananuwet imaibo tanab tanan ata ofafaramaim tanibabatiy.”
52 அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவில் இருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறது இல்லை என்பதை ஆராய்ந்து பாரும் என்றார்கள்.
52 Hiya’afut hi’o, “Nicodemus o auman i Galilee orot? Baise Buk Atamaninamaim inanunuwet boro men inatita’ur, dinab orot i men Galilee’ine na.”
53 பின்பு அவரவர் தங்கள், தங்கள் வீட்டிற்குப் போனார்கள்.
53 (Naatu rou’ay hima’am hitarboubun himisir hai bar hai bar hin.)

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar João 7, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.