João 6

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs AAI

Sair da comparação
AAI TUR GEWASIN O BAIBASIT BOUBUN
1 இவைகளுக்குப் பின்பு இயேசு திபேரியாக்கடல் என்னப்பட்ட கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார்.
1 Nati ufunamaim ana veya ta, Jesu Galilee harew isobon rabon rewan rounane (wabin ta Taibirias kukuf.)
2 அவர் வியாதியாக இருந்தவர்களுக்கு செய்த அற்புதங்களைத் திரளான மக்கள் பார்த்தபடியால் அவருக்குப் பின் சென்றார்கள்.
2 Naatu sabuw rou’ay gagamin maiyow hi’ufunun hin anayabin sabuw sawusawuwih biyahimaim ina’inan sinaf biyawasih hi’itan isan.
3 இயேசு மலையின்மேல் ஏறி, அங்கே தம்முடைய சீடர்களோடுகூட உட்கார்ந்தார்.
3 Naatu Jesu yen in oyaw sisibinamaim tit naatu ana bai’ufununayah hina biyanamaim himarir hima.
4 அப்பொழுது யூதர்களுடைய பண்டிகையாகிய பஸ்கா நெருங்கியிருந்தது.
4 Jew sabuw hai Tar Nowaten hiyuw ana veya i na biyubin.
5 இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, அநேக மக்கள் தம்மிடத்தில் வருகிறதைப் பார்த்து, பிலிப்புவினிடம்: இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே வாங்கலாம் என்று கேட்டார்.
5 Jesu nuw ra’at sabuw rou’ay gagamin maiyow isan hinan itih, naatu Philip ibatiy, “Rafiy menamaim boro tanatobon iti sabuw tanituwih?”
6 தாம் செய்ய போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார்.
6 Iti i Philip fufunin isan ibibatiy, anayabin i ana notamaim so’obaka i boro abistan nasinaf.
7 பிலிப்பு அவருக்கு மறுமொழியாக: இவர்களில் ஒவ்வொருவரும் கொஞ்சம், எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்திற்கு வாங்கும் அப்பங்களும் இவர்களுக்குப் போதுமானதாக இருக்காதே என்றான்.
7 Philip iya’afut eo, “Orot ana baiyan sumar eight ana fofonin tatab rafiy tatutubun sabuw ta’ita’imon tatabituwih i kikimin kwanekwan.”
8 அப்பொழுது அவருடைய சீடர்களில் ஒருவனும், சீமோன் பேதுருவின் சகோதரனுமாகிய அந்திரேயா அவரைப் பார்த்து:
8 Imaibo ana bai’ufununayah orot ta, Andrew, Simon Peter tain awan tara’ah eo,
9 இங்கே ஒரு சிறுவன் இருக்கிறான், அவனுடைய கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் இருக்கின்றது, ஆனாலும் அவைகள் இவ்வளவு மக்களுக்கு எப்படிப் போதும் என்றான்.
9 “Kek ta iti’imaim rafiy afu’afusar umat roun naatu siy rou’ab umanamaim hima’am aitin. Baise anotanot boro men nakaram, sabuw i ra’at kwanekwan.”
10 இயேசு: மக்களை உட்காரவையுங்கள் என்றார். அந்த இடம் மிகுந்த புல்லுள்ளதாக இருந்தது. பந்தியிருந்த ஆண்கள் ஏறக்குறைய ஐந்தாயிரம் பேர் இருந்தார்கள்.
10 Nati’imaim samar gewasin tuw inu’in, imih Jesu eo, “Sabuw kwa’uwih samar yan timarir. naatu sabuw samar yan himarir hima, naatu oro’orotowat hibiyab etei 5,000.
11 இயேசு அந்த அப்பங்களை எடுத்து, நன்றிசெலுத்தி, சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் பந்தி இருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படியே மீன்களையும் அவர் எடுத்து அவர்களுக்குத் தேவையானஅளவு கொடுத்தார்.
11 Jesu faraw bai, God ana merar yi, naatu sabuw himarir hima’am faramih, siy bai ef ta’imon sinaf, etei hi’aa yah gadid hai fofonin bai.
12 அவர்கள் திருப்தியடைந்தப்பின்பு, அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: ஒன்றும் வீணாகப் போகாதபடிக்கு மீதியான துண்டுகளைச் சேர்த்துவையுங்கள் என்றார்.
12 Naatu hai fofonin baib ufunamaim, Jesu ana bai’ufununayah iuwih eo, “Hi’aa tuturih etei kwaita’ay, men ta kwanihamiy.”
13 அந்தப்படியே அவர்கள் சேர்த்து, வாற்கோதுமை அப்பங்கள் ஐந்தில் அவர்கள் சாப்பிட்டு மீதியான துண்டுகளினாலே பன்னிரண்டு கூடைகளை நிரப்பினார்கள்.
13 Basit hi’aa tuturih hi’o’on naatu kaifet hibiwanen etei 12, iti i rafiy fafar umat roun naatu siy rou’abamaim sabuw bituwih.
14 இயேசு செய்த அற்புதத்தை அந்த மனிதர்கள் பார்த்து: உண்மையாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள்.
14 Iti ina’inan Jesu sinaf sabuw hi’i’itin ufunamaim hibusuruf hi’o, “Turobe iti orot i dinabamon, i namih hi’o’oban na tafaramamaim tit.”
15 ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாக இருக்கிறார்கள் என்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்.
15 Jesu itih so’ob boro kafa’imo hinan hinab naatu hinau’kikin ni’aiwob, imih i hamenamo nati efan ihamiy naatu akisinamo yen in oyaw wan.
16 மாலைநேரமானபோது அவருடைய சீடர்கள் கடற்கரைக்குப்போய்,
16 Veya re birabirab ana bai’ufununayah hire hin harew kukuf hitit,
17 படகில் ஏறி, கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு நேராக போனார்கள்; அப்பொழுது இருட்டாக இருந்தது, இயேசுவும் அவர்களிடத்தில் வராதிருந்தார்.
17 Jesu isan hima hikakaif mar bu’u’um, men na biyah tit, imih wa hibai hiboy hirabon au Capernaum.
18 பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது.
18 Nati ana veya kotar bitufuwan wanawanan hin naatu yabat busuruf ra’at.
19 அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் படகில் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படகின் அருகில் வருகிறதைப் பார்த்து பயந்தார்கள்.
19 Hiboy hitit hire hikuyowen five o six kilometres na’atube hinuwanuw Jesu nahine riy yan bat remor wa isan nan hi’itin yah birubir fafar.
20 அவர்களை அவர் பார்த்து: நான்தான், பயப்படாமலிருங்கள் என்றார்.
20 Baise isah eaf eo, “Ayu o! men kwanabirumih!”
21 அப்பொழுது அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விருப்பமானார்கள்; உடனே படகு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது.
21 Imaibo ereyasisir hiu na wa afe’en yen, naatu men yok efan hinot hinanamaim awar hiyut.
22 மறுநாளில் கடலின் அக்கரையிலே நின்ற மக்கள் அவருடைய சீடர்கள் ஏறின அந்த ஒரே படகைத்தவிர அங்கே வேறொரு படகும் இருந்ததில்லை என்றும், இயேசு தம்முடைய சீடர்களோடுகூடப் படகில் ஏறாமல் அவருடைய சீடர்கள்மட்டும் போனார்கள் என்றும் அறிந்தார்கள்.
22 Marto, sabuw rou’ay nati harew kukuf rounane hima hinunuwabon wa ta’imon nati’imaim batabat hi’inan, naatu hiso’ob Jesu i men nati wa’amaim isra’at bairi hinamih, baise ana bai’ufununayah akisihimo hinan hi’itih.
23 கர்த்தர், நன்றி செலுத்தினபின்பு அவர்கள் அப்பம் சாப்பிட்ட இடத்திற்கு அருகில் திபேரியாவிலிருந்து வேறு படகுகள் வந்தது.
23 Imaibo wa afa Taibiriasine hina efan nati Regah faraw bai igegewasin sabuw bituwih sisibinamaim hirun.
24 அப்பொழுது இயேசுவும் அவருடைய சீடர்களும் அங்கே இல்லாததை மக்கள் பார்த்து, உடனே அந்தப் படகுகளில் ஏறி, இயேசுவைத் தேடிக்கொண்டு, கப்பர்நகூமுக்கு வந்தார்கள்.
24 Naatu sabuw wa afe’en hinunuwatet Jesu ana bai’ufununayah bairi men hi’it fa’arih, matah kabiy wa hibow au Capernaum na’at Jesu hinuwih hin.
25 கடலின் அக்கரையிலே அவர்கள் அவரைப் பார்த்தபோது: ரபீ, நீர் எப்பொழுது இந்த இடத்திற்கு வந்தீர் என்று கேட்டார்கள்.
25 Jesu harew kukuf rewan rounane ma’am hitita’ur, naatu hibatiy, “Bai’obaiyenayan, biyika ina itit kuma’am?”
26 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் அற்புதங்களைப் பார்த்ததினால் அல்ல, நீங்கள் அப்பங்கள் புசித்துத் திருப்தியானதினால் தான் என்னைத் தேடுகிறீர்கள் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
26 Jesu iyafutih eo, “Anababatun a tur ao’owen, ayu kwanunuwuhu i men ina’inan asisinaf kwa’i’itin isan, baise kwa rafiy kwa’aan ya gagadid isan ayu kwanuwuhu kwanan.
27 அழிந்துபோகிற உணவிற்காக இல்லை, நித்தியஜீவன் வரைக்கும் நிலைநிற்கிற உணவிற்காகவே செயல்களை நடப்பியுங்கள்; அதை மனிதகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் நிச்சயத்திருக்கிறார் என்றார்.
27 Bay nati eafe’af isan men kwanabowamih, baise ma’ama wanatowan ana bay isan i raro nanababan, nati bay i Orot Natun boro kwa nit. Anayabin God ayu Tamai ana baibasit nati bay roufaramin isan ana fair ayu itu.”
28 அப்பொழுது அவர்கள் அவரைப் பார்த்து: தேவனுக்குரிய செயல்களை நடப்பிக்கும்படி நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள்.
28 Imaibo Jesu hibatiy, “Bo aki boro mi’itube anasinaf saise God abistan eo imaim anasinaf?”
29 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்குரிய செயல்களாக இருக்கிறது என்றார்.
29 Jesu iyafutih eo, “God ana bowabow bow isan i iti. Orot yait God biyafar i kwanitumitum.
30 அதற்கு அவர்கள்: அப்படியானால் உம்மை விசுவாசிக்கும்படி நாங்கள் பார்க்கதக்கதாக நீர் என்ன அடையாளத்தைக் காண்பிக்கிறீர்? என்ன காரியத்தை நடப்பிக்கிறீர்?
30 Imih i hibatiy, “Ina’inan fairin menatan boro inasinaf aki ana’itin naatu o anitutumi? O boro abistan inasinaf?
31 வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தை சாப்பிடக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய முற்பிதாக்கள் வனாந்திரத்தில் மன்னாவைச் சாப்பிட்டார்களே என்றார்கள்.
31 It ata a’agir arar yanamaim i rafiy wabin manna hi’aa; Buk Atamaninamaim hikirum hi’o’o na’atube, I mar ana rafiy itih hi’aa.”
32 இயேசு அவர்களைப் பார்த்து: வானத்திலிருந்து வந்த அப்பத்தை மோசே உங்களுக்குக் கொடுக்கவில்லை; என் பிதாவோ வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார் என்று, உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
32 Naatu Jesu hai tur eowen eo, “Anababatun a tur ao’owen, “Iti mar ana rafiy kwa kwa’ani’aan i men Moses kwa itimih, baise ayu Tamai rafiy anababatun marane kwa it.
33 வானத்தில் இருந்து இறங்கி. உலகத்திற்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே, தேவன் தரும் அப்பம் என்றார்.
33 Anayabin God ana rafiy i orot yait marane rara’iy sabuw etei tafaram wanawanan yawas ebitih.”
34 அப்பொழுது அவர்கள் அவரைப் பார்த்து: ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்கு கொடுக்கவேண்டும் என்றார்கள்.
34 Sabuw hi’o, “Regah iti rafiy i mar etei initi ana’aan.”
35 இயேசு அவர்களைப் பார்த்து: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருபோதும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் ஒருபோதும், தாகமடையான்.
35 Imaibo Jesu iuwih eo, “Ayu i yawas ana rafiy. Orot Yait ayu isou enan i boro men kafa’imo bayumih namorob, naatu orot yait ayu isou ebitumatum boro men kafa’imo sikan namamahimih.”
36 நீங்கள் என்னைப் பார்த்திருந்தும் விசுவாசியாமல் இருக்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்.
36 Naatu iti tur i ao kwanowaraka naatu mata yan kwa’i’itin baise men kafa’imo kwabitutumu.
37 பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறதெல்லாம் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் வெளியே தள்ளுவதில்லை.
37 Sabuw iyabowat ayu Tamai bitu boro ayu isou hinan, naatu orot babin yait ayu isou enan boro men ananun ufun natitamih.
38 என் விருப்பத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய விருப்பத்தின்படி செய்யவே, நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன்.
38 Anayabin ayu marane arara’iy, i men ayu au kok sinaf isanamih, baise orot yait ayu iyunu anan i ana kok anasinaf.
39 அவர் எனக்குக் கொடுத்ததில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் விருப்பமாக இருக்கிறது.
39 Naatu orot yait ayu iyunu anan ana kok i iti, sabuw iyabowat ayu bitu etei men ta anikasiy, baise mar yomaninamaim etei’imak anabuwih hinamisir.
40 குமாரனைப் பார்த்து, அவரிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய விருப்பமாக இருக்கிறது என்றார்.
40 Anayabin ayu Tamai ana kok i sabuw iyab matah etei Natun akisin ti’i’itin naatu tibitumitum boro ma’ama wanatowan ana yawas hinab; naatu mar yomaninamaim ayu boro anabuwih hinamisir.
41 நான் வானத்திலிருந்து வந்த அப்பம் என்று அவர் சொன்னதினிமித்தம் யூதர்கள் அவரைக்குறித்து முறுமுறுத்து:
41 Imaibo Jew sabuw hibusuruf Jesu isan higam, anayabin i eo, “Ayu i mar ana rafiy.
42 இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா, இவனுடைய தகப்பனையும், தாயையும் அறிந்திருக்கிறோமே; அப்படி இருக்க, நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன் என்று இவன் எப்படிச் சொல்லுகிறான் என்றார்கள்.
42 Basit sabuw hi’o, “Iti orot i Jesu, Joseph natun, hinah tamah i taso’ob. Naatu baise boun i eo’o, Ayu i marane ara’iy.”
43 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: உங்களுக்குள் முறுமுறுக்க வேண்டாம்.
43 Jesu iyafutih eo, “Taiyuw men kwanagam.
44 என்னை அனுப்பின பிதா, ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.
44 Sabuw boro men ayu isou hinan kwaneyan, baise Tamai ayu iyunu anan boro nabonawiyih hinan ayu biyau hinatit; naatu mar yomaninamaim ayu boro ana bora’ahih hinamisir.
45 எல்லோரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் எழுதியிருக்கிறதே; ஆகவே, பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.
45 Dinab oro’orot hikirum hi’o na’atube, ‘Sabuw etei boro God ni’obaiyih. Orot yait Tamai fanan nowar naatu biyanane so’ob ebaib boro ayu isou nan.
46 தேவனிடத்தில் இருந்து வந்தவரேதவிர வேறு ஒருவரும் பிதாவைப் பார்த்ததில்லை, இவரே பிதாவைப் பார்த்தவர்.
46 Men yait ta Tamai itin; baise orot yait Godane nan i akisinamo Tamai itin.
47 என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
47 Turobe a tur ao’owen, orot yait ebitumatum, yawas wanatowan i baika.
48 ஜீவ அப்பம் நானே.
48 Ayu i yawas ana rafiy.
49 உங்களுடைய பிதாக்கள் வனாந்திரத்திலே மன்னாவைச் சாப்பிட்டிருந்தும் மரித்தார்கள்.
49 Kwa a’a’agir hai veya, rafiy wabin manna arar yanamaim hibow hi’aa, baise etei himorob.
50 இதிலே சாப்பிடுகிறவன் மரிக்காமலும் இருக்கும்படி வானத்திலிருந்து இறங்கின அப்பம் இதுவே.
50 Baise rafiy iti i marane ra’iy, sabuw iyab hinab hina’ani’aan boro men hina morob.
51 நானே வானத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தை சாப்பிடுகிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம், உலக மக்களின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என்னுடைய சரீரமே என்றார்.
51 Ayu i yawas ana rafiy, marane hiyafaru are. Orot babin yait iti rafiy na’ani’aan na’at boro nama wanatowan. Iti rafiy i ayu finimu boro anit, saise sabuw boro tafaramamaim yawas hinab hinama.”
52 அப்பொழுது யூதர்கள்: இவன் தன்னுடைய சரீரத்தை எப்படி நமக்கு சாப்பிடக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம் செய்தார்கள்.
52 Naatu Jew sabuw iti tur hinonowar isan yah so’ar hibusuruf taiyuwih wanawanahimaim higam hikwaris hio, “Iti orot biyan finimin boro mi’itube nitit tana’animih eo?”
53 அதற்கு இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் மனிதகுமாரனுடைய சரீரத்தைச் சாப்பிடாமலும், அவருடைய இரத்தத்தைக் குடிக்காமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவன் இல்லை என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
53 Jesu iuwih eo, “Turobe a tur ao’owen, Orot Natun biyan finimin men kwana’aan naatu ana rara men kwanatomatom, kwa wanawanamaim yawas men ema’am.
54 என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைக் குடிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.
54 Orot yait ayu biyou finimin na’aan naatu au rara natomatom yawas wanatowan i bai, naatu yomaninamaim ayu boro ana bora’ah namisir.
55 என் சரீரம் உண்மையான உணவாக இருக்கிறது, என் இரத்தம் உண்மையான பானமாக இருக்கிறது.
55 Anayabin ayu biyou finimin i bay anababatun naatu au rara i harew anababatun,
56 என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைக் குடிக்கிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.
56 orot babin yait ayu biyou finimin na’aan naatu au rara natomatom boro wanawana’umaim nama naatu ayu i wanawananamaim anama.
57 ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.
57 Tamat yawas ana’an i ayu iyunu ana, anayabin i ema’am isan imih, ayu auman ama’am, ef ta’imonaban orot yait ayu biyau’umaim bai eani’aan boro yawasin nama anayabin ayu ama’am isan imih.
58 வானத்திலிருந்து இறங்கின அப்பம் இதுவே; இது உங்களுடைய தகப்பன்மார்கள் புசித்த மன்னாவைப்போல அல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்.
58 Iti rafiy marane rara’iy i men kwa a a’agir manna hi’aa hibimumurub na’atube’emih, baise o yait iti rafiy boun marane rara’iy inab ina’ani’aan boro inama wanatowan.”
59 கப்பர்நகூமிலுள்ள ஜெப ஆலயத்திலே அவர் உபதேசிக்கும்போது இவைகளைச் சொன்னார்.
59 Tur iti etei i Capernaum Kou’ay Bar wanawananamaim ma sabuw hai tur eowen i’obaibiyih.
60 அவருடைய சீடர்களில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்றார்கள்.
60 Jesu ana bai’ufununayah moumurin na’in tur iti hinonowar hi’o, “Iti bai’obaiyen i fokarin. Yait boro iti tur nanowar nab?”
61 சீடர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்கள் என்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களைப் பார்த்து: இது உங்களுக்கு இடறலாக இருக்கிறதோ?
61 Baise Jesu ana bai’ufununayah abisa isan hio higamigam so’ob naatu iuwih eo, “Tur iti kwanonowar imaim kwa a naniyan ebi’afiy?
62 மனிதகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் பார்ப்பீர்களானால் எப்படி இருக்கும்?
62 Bo Orot Natun nayen ana efan marasika ma’am imaim nama kwana’itin boro mi’itube kwanao!
63 ஆவியே உயிர்ப்பிக்கிறது, சரீரமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாகவும், ஜீவனாகவும் இருக்கிறது.
63 Anun Kakafiyin i yawas ebit biyat i aurin fair en. Iti tur kwa isa a’o i ayub ana tur naatu wanawananamaim i yawas ema’am.
64 ஆனாலும் உங்களில் விசுவாசிக்காதவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்றார்; விசுவாசிக்காதவர்கள் இவர்கள் என்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இவன்தான் என்றும் ஆரம்பமுதல் இயேசு அறிந்திருந்தபடியால், அவர் பின்னும்:
64 Baise kwa afa iti kwama’am i men kwabitumatum. Anayabin iyab men hinabitumatum naatu orot yait baban na’o Jesu so’obaka.”
65 ஒருவன் என் பிதாவின் அனுமதி பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதற்காகவே உங்களுக்குச் சொன்னேன் என்றார்.
65 Ibanak eo maiye, “Anayabin iti isan kwa au’uwi, orot babin boro men asir ayu isou nan kwaneyanamih, baise Tamai ana baibasitamaim boro niwa’an isah naham hinan ayu isou.”
66 அதுமுதல் அவருடைய சீடர்களில் அநேகர் அவருடனேகூட நடக்காமல் பின்வாங்கிப்போனார்கள்.
66 Nati ana veya’amaim ana bai’ufununayah moumurih na’in hihamiy naatu himatabitabir hina’ufut hin.
67 அப்பொழுது இயேசு பன்னிரண்டுபேரையும் பார்த்து: நீங்களும் போய்விட விருப்பமாக இருக்கிறீர்களோ என்றார்.
67 Jesu ana bai’ufununayah nah 12 ibatiyih. “Kwa auman kwakokok kwanan?”
68 சீமோன்பேதுரு அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வார்த்தைகள் உம்மிடத்தில் இருக்கிறது.
68 Simon Peter iya’afut eo, “Regah yait isan boro anan? Yawas wanatowan ana tur o akisimo biya ema’am.
69 நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான்.
69 Aki abitumatum naatu aso’ob o i Kakafiyin Ta’imon Godane ina.”
70 இயேசு அவர்களைப் பார்த்து: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாக இருக்கிறான் என்றார்.
70 Imaibo Jesu iyafutih eo, “Kwa na 12, i ayu arubini, baise kwa wanawanamaim orot ta i demon mowan.”
71 சீமோனின் மகனாகிய யூதாஸ்காரியோத்து பன்னிருவரில் ஒருவனாக இருந்தும், தம்மைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனாக இருந்தபடியினால் அவனைக்குறித்து இப்படிச் சொன்னார்.
71 (Jesu iti tur eo’o i Judas Simon Iscariot natun isan, Judas i bai’ufununayan nah 12 wanawanahimaim orot ta, yomaninamaim i boro Jesu nayanuw namorob.)

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar João 6, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.