João 4
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs AAI
1 யோவானைவிட இயேசு அநேகம்பேரைச் சீடர்களாக்கி ஞானஸ்நானம் கொடுக்கிறார் என்று பரிசேயர்கள் கேள்விப்பட்டதை இயேசு அறிந்தபோது,
1 Pharisee hinowar Jesu i bigegesairih naatu John natabir ana bai’ufununayah moumurih na’in bapataito ebitih,
2 யூதேயாவைவிட்டு மறுபடியும் கலிலேயாவிற்குப் போனார்.
2 turobe iti i men Jesu bapataito ebitih, baise i ana bai’ufununayah.
3 இயேசு ஞானஸ்நானம் கொடுக்கவில்லை, அவருடைய சீடர்கள் கொடுத்தார்கள்.
3 Anamaramaim Jesu, i Judea ihamiy naatu matabir maiye in Galilee.
4 அப்பொழுது அவர் சமாரியா நாட்டின்வழியாகப் போகவேண்டியதாக இருந்தபடியால்,
4 Boun ana remoramaim i boro Samaria wanawanan narun nan.
5 யாக்கோபு தன் மகனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்திற்கு அருகே இருந்த சமாரியாவிலுள்ள சீகார் என்னப்பட்ட ஊருக்கு வந்தார்.
5 Imih i Samaria bar merar wabin Sychar tit, Jacob ana me kamar i natun Joseph bitin i sisibinamaim.
6 அங்கே யாக்கோபுடைய கிணறு இருந்தது; இயேசு பயணத்தின் களைப்பினால் ஏறக்குறைய நண்பகல் நேரத்தில் சற்று ஓய்வெடுக்க அந்தக் கிணற்றின் அருகே உட்கார்ந்திருந்தார்.
6 Jacob ana harew karakar i nati’imaim, naatu Jesu ef nan hahar, karakar sisibin mara’at ma. Nati i ouyit.
7 அவருடைய சீடர்கள் உணவு வாங்குவதற்கு ஊருக்குள்ளே சென்றிருந்தார்கள்.
7 Samaria babin harew huninamih nan anamaramaim, Jesu babin isan eo, “Karam harew ititu atatom?Jesus Samaritan babin hairi tibidudur|alt="Jesus talking to Samaritan woman" src="CN01674B.TIF" size="col" loc="Jhn 4.7" copy="©1978 David C. Cook Publishing Co." ref="4.7"
8 அப்பொழுது சமாரியா தேசத்தாளாகிய ஒரு பெண் தண்ணீர் எடுக்க வந்தாள். இயேசு அவளைப் பார்த்து: தாகத்திற்குத் தா என்றார்.
8 I ana bai’ufununayah hin bar merar bay tobonamih.
9 யூதர்கள் சமாரியருடனே எந்தத் தொடர்பும் வைக்காதவர்களானபடியால், சமாரிய பெண் அவரைப் பார்த்து: நீர் யூதனாக இருக்க, சமாரிய பெண்ணாகிய என்னிடத்தில், தாகத்திற்குத் தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள்.
9 Samaria babin Jesu isan eo, “O i Jew naatu ayu i Samaria babin. Mi’itube ayu isou harewamih kufefefeyan?” (Jew hai naukwat, o hai kerowas boro men Samaria bairi hinafaram hinaa hinatom.)
10 இயேசு அவளுக்கு மறுமொழியாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்திற்குத் தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் யார் என்பதையும் அறிந்திருந்தால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்.
10 Jesu, babin isan iya’afut eo, “O God ana siwar itasoso’ob na’at yait o isa harew tomamih efefeyan, o boro itibatiy i boro yawas ana harew tit itatom”.
11 அதற்கு அந்த பெண்: ஆண்டவரே, எடுத்துக்கொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாக இருக்கிறதே, பின்னே எங்கே இருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் கிடைக்கும்.
11 Babin eo, “Aro, o taratarfuruwen men ibai ina naatu karakar ana sou i manin na’in ra’iy in. Karakar menatanamaim boro iti yawas ana harew inab?
12 இந்தக் கிணற்றை எங்களுக்குக் கொடுத்த நம்முடைய முற்பிதாவாகிய யாக்கோபைவிட நீர் பெரியவரோ? அவரும் அவருடைய பிள்ளைகளும், அவருடைய மிருகஜீவன்களும் இதிலே குடித்தது என்றாள்.
12 Iti karakar i aki agir Jacob kair imaim ma tomatom, naatu ana haru ana for ouman. Iti karakar aki iti. O taiyuw ku’o’o, o Jacob inatabir?
13 இயேசு அவளுக்கு மறுமொழியாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகம் உண்டாகும்.
13 Jesu iya’afut eo, “Orot babin etei iti harew natomatom boro sikan namamah maiye,
14 நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருபோதும் தாகம் உண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாக ஊறுகிற நீரூற்றாய் இருக்கும் என்றார்.
14 baise yait ayu harew anitin natomatom boro men sikan namamah. Naatu harew nati ayu anabitin boro wanawananamaim harew buruburur namatar. Naatu yawas’anaharew imaim na’in nitin, naatu yawas wanatowan nab.
15 அந்த பெண் அவரைப் பார்த்து: ஆண்டவரே, எனக்குத் தாகம் உண்டாகாமலும், நான் இங்கே தண்ணீர் எடுக்க வராமலும் இருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள்.
15 Babin Jesu isan eo,” Aro, harew nati ayu kwiti saise ayu men sikou namamaa nan naatu men mar etei iti’imaim harew huninamih anan.”
16 இயேசு அவளைப் பார்த்து: நீ போய், உன் கணவனை இங்கே அழைத்துக்கொண்டுவா என்றார்.
16 Jesu babin iu, “Kwen ku’af aaw isan naatu kumatabir kuna.”
17 அதற்கு அந்த பெண்: எனக்குப் கணவன் இல்லை என்றாள். இயேசு அவளைப் பார்த்து: எனக்குப் கணவன் இல்லை என்று நீ சொன்னது சரிதான்.
17 Babin iya’afut eo, “Ayu aawu en.” Jesu eo,” O aaw en ku’o’o i turobe.”
18 எப்படியென்றால், ஐந்து கணவர்கள் உனக்கு இருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்கு கணவன் இல்லை, இதை உள்ளபடி சொன்னாய் என்றார்.
18 Anababatun, o oro’orot etei five, i aa’awanen naatu orot iti boun airi kwama’am i men o aawamih. Abistan iti boun i’o’o i turobe.”
19 அப்பொழுது அந்த பெண் அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று பார்க்கிறேன்.
19 Babin eo, “Aro, ayu ai’iti, o i dinab orot.”
20 எங்களுடைய முற்பிதாக்கள் இந்த மலையிலே ஆராதித்துவந்தார்கள்; நீங்கள் எருசலேமில்தான் ஆராதிக்கவேண்டும் என்கிறீர்களே என்றாள்.
20 “Aki ai a’agir iti oyawemaim hikwakwafir, baise kwa Jew kwa’o’o kwafiren efan i Jerusalemamaim tanakwafir.”
21 அதற்கு இயேசு: பெண்ணே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவை ஆராதிக்கும்காலம் வருகிறது.
21 Jesu eorereb eo, “Babin ayu initutumu, veya i enan anamaramaim kwa boro men Tamat no oyawemaim o Jerusalemamaim kwanakwafir.
22 நீங்கள் அறியாததை ஆராதிக்கிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதை ஆராதிக்கிறோம்; ஏனென்றால், இரட்சிப்பு யூதர்கள்வழியாக வருகிறது.
22 Kwa Samaria men kwaso’ob abistan kwakwakwafir, aki aso’ob abistan a kwakwafir, anayabin yawas i Jew sabuw biyahine na.
23 உண்மையாக ஆராதிக்கிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கும்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் ஆராதிக்கிறவர்கள் இப்படிப்பட்டவர்களாக இருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
23 Veya i enan naatu natitaka anamaramaim anababatun kwafirenayah boro Regah turobe naatu Anuninamaim hinakwafir, naatu kwafirinayah iti na’atube i boun Regah enunuwet.
24 தேவன் ஆவியாக இருக்கிறார், அவரை ஆராதிக்கிறவர்கள் ஆவியோடும், உண்மையோடும் அவரை ஆராதிக்க வேண்டும் என்றார்.
24 God i Anunin, naatu i ana kwafirenayah i turobe naatu Anuninamaim hinakwafir.”
25 அந்த பெண் அவரைப் பார்த்து: கிறிஸ்து எனப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள்.
25 Babin eo, “Ayu nati Roubininenayan i aso’ob (Keriso terarouw) i enan. I nanan ana veya i boro sawar etei it isat nakubuna.”
26 அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்.
26 Imaibo Jesu eorereb eo, “Ayu i yait? Ayu yait airit ta’o’o.”
27 அந்தநேரத்தில் அவருடைய சீடர்கள் வந்து, அவர் பெண்ணுடனே பேசுகிறதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். ஆனாலும் என்ன வேண்டும் என்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீர் என்றாவது, ஒருவனும் கேட்கவில்லை.
27 Jesu eo oumatan, ana bai’ufununayah himatabir hina hitit naatu Jesu babin hairi hibidudur hi’itih hi’ororsa’ir. Baise men yait ta kok babin tibatiy, o Jesu hitibatiy, “Anayabin aisimamih babin airi kwabidudur?”
28 அப்பொழுது அந்த பெண், தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளேப்போய், மக்களைப் பார்த்து:
28 Naatu babin ana harew hunihun ihamiy, i matabir in bar merar tit naatu sabuw nati’imaim hima’am hai tur eo’wen,
29 நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனிதன் எனக்குச் சொன்னார்; அவரை வந்துபாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள்.
29 Kwana tan orot kwa’itin, sawar abistanawat asisinaf etei’imak au tur eowen. Ta’itin i Roubinineyan wariten?”
30 அப்பொழுது அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு அவரிடத்தில் வந்தார்கள்.
30 Naatu bar merar hihamiy naatu sabuw etei ef hinuwet hin Jesu biyan hitit.
31 இப்படி நடக்கும்போது சீடர்கள் அவரைப் பார்த்து: ரபீ, சாப்பிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள்.
31 Nati ana veya’amaim ana bai’ufununayah hi’o, “Bai’obaiyenayan bay ta ku’aan ya kurutan!”
32 அதற்கு அவர்: நான் சாப்பிடுவதற்கு நீங்கள் அறியாத ஒரு உணவு எனக்கு இருக்கிறது என்றார்.
32 Baise i isah eo, “Ayu au bay menamaim ana’ani’aan kwa men kafa’imo kwaso’ob.”
33 அப்பொழுது சீடர்கள் ஒருவரையொருவர் பார்த்து: யாராவது அவருக்கு உணவுகொண்டுவந்திருப்பானோ என்றார்கள்.
33 Imih bai’ufununayah taiyuwih hima hi’o, “Ta’itin sabuw afa bay hibow hina hitin eaa wariten?”
34 இயேசு அவர்களைப் பார்த்து: நான் என்னை அனுப்பினவருடைய விருப்பத்தின்படிசெய்து அவருடைய செயல்களை முடிப்பதே என்னுடைய உணவாக இருக்கிறது.
34 Jesu eo, “Ayu au bay, i yait ayu biyafaru i anakok anabosiyasiyar anasinaf naatu bowabow ayu bitu i anabow anisawar.
35 அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றது என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல் நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறது என்று உங்களுடைய கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
35 Kwa iti na’atube kwa’o’o, ’Sumar kwafe’en o tafanamaim aki boro anafour’. Baise a tur ao’owen, Kwa matatoniwa’an me kwana’itin gewas naatu bay iyamur sawar fourin isan ana veya tit.
36 விதைக்கிறவனும், அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் சம்பளத்தை வாங்கி, நித்தியஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான்.
36 Boun auman fourayan boro hibaiyan ana kabay nab, naatu bay four eya’ay ma’ama wanatowan isan, imih ta’itin tanumayan naatu fourayan i hairi auta’imon hiniyasisir.
37 விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற உண்மையான வழக்கச்சொல் இதினாலே வெளிப்படுகிறது.
37 Abistan hi’o’o i turobe, “Orot ta’imon etatanum naatu orot ta’imon efafour”.
38 நீங்கள் பாடுபட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன், மற்றவர்கள் பாடுபட்டார்கள், அவர்கள் பாடுபட்டத்தின் பலனை நீங்கள் பெற்றீர்கள் என்றார்.
38 “Efan men imaim ima ibowabow, ayu aiyafari kwenan inafouramih naatu i hai fairamaim hibowabow o nonowatin inafour inaa’amih”.
39 நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த பெண்ணின் வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசம் உள்ளவர்களானார்கள்.
39 Samaria moumurih maiyow nati bar merar Jesu hitumitum anayabin babin ana turamaim, “I ayu au sinaf etei eo anowar”.
40 சமாரியர் அவரிடத்தில் வந்து, தங்களிடத்தில் தங்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவர் இரண்டு நாட்கள் அங்கே தங்கினார்.
40 Imih anamaramaim Samaria sabuw hina Jesu biyan hititit, hifefeyan bairi ma isan, imih veya rou’ab bairi hima.
41 அப்பொழுது அவருடைய உபதேசத்தின் மூலம் இன்னும் அநேகம்பேர் விசுவாசித்து,
41 Sabuw moumurin maiyow hitumatum anayabin i ana turamaim,
42 அந்த பெண்ணைப் பார்த்து: உன் வார்த்தையினாலே இல்லை, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் உண்மையாகவே கிறிஸ்துவாகிய உலக இரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்.
42 naatu babin isan hi’o, “Aki bounabo abitumatum, men babin i’o isan, baise abistan tur eo’o aki taiyuwika taini anowar”.
43 இரண்டு நாட்களுக்குப்பின்பு அவர் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயாவிற்குப் போனார்.
43 Veya rou’ab sasawar ufunamaim Jesu efan nati ihamiy, naatu au Galilee na’at misir in.
44 ஒரு தீர்க்கதரிசிக்குத் தன் சொந்த ஊரிலே மரியாதை இல்லை என்று இயேசு தாமே சொல்லியிருந்தார்.
44 Anayabin i taiyuwin isan eorereb eo, “Dinab orot taiyuwin ana tafaram sabuw isan men tekakakaf”.
45 அவர் கலிலேயாவில் வந்தபோது, எருசலேமில் பண்டிகையிலே அவர் செய்த எல்லாவற்றையும் பார்த்திருந்த கலிலேயர் அவரை ஏற்றுக்கொண்டார்கள்; அவர்களும் பண்டிகைக்குச் சென்றிருந்தார்கள்.
45 Imih anamaramaim na Galilee titit, sabuw ana merar hiyi hibai. Anayabin hin Jerusalem Tar Nowaten Hiyuw aa isan hiruru’ay, nati’imaim sawar abistanawat sinaf hi’i’itin isan.
46 பின்பு, இயேசு தாம் தண்ணீரைத் திராட்சைரசமாக்கின கலிலேயாவிலுள்ள கானா ஊருக்கு மறுபடியும் வந்தார்; அப்பொழுது கப்பர்நகூமிலே ராஜாவின் அதிகாரிகளில் ஒருவனுடைய மகன் வியாதியாக இருந்தான்.
46 Naatu matabir maiye in Canna tit, nati Canna i Galilee wanawanan, imaim harew botabir wine mamatar. Naatu nati’imaim gawan ana orot ukwarin natun sawow Capernaumamaim inu’in.
47 இயேசு யூதேயாவிலிருந்து, கலிலேயாவிற்கு வந்தார் என்று அந்த மனிதன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப்போய், தன் மகன் மரணவேதனையில் இருக்கிறதினால், அவனைக் குணமாக்குவதற்கு வரவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
47 Jesu Judea’ane na Galilee tit ma’am ana tur na nowar. Misir in biyan tit ana tur eowen naatu ifefeyan i tare tan natun sawow inu’in tiyawas i kafa’imo namorob.
48 அப்பொழுது இயேசு அவனைப் பார்த்து: நீங்கள் அடையாளங்களையும், அற்புதங்களையும் பார்க்காவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார்.
48 Jesu sabuw iuwih, “Kwa sabuw ina’inan naatu baifofofor kwana’itah, baise boro men kwanitumatum.”
49 அதற்கு ராஜாவின் அதிகாரி: ஆண்டவரே, என் பிள்ளை இறப்பதற்குமுன்னே வரவேண்டும் என்றான்.
49 Gawan ana orot ukwarin Jesu isan eo, “Aro, inare tananabo au kek namorob.”
50 இயேசு அவனைப் பார்த்து: நீ போகலாம், உன் மகன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனிதன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப்போனான்.
50 Jesu orot isan eo, “Kwen! O a kek yawas ema’am!” Orot itumatum abistan Jesu tur isan eo naatu ana ef rura’ah in.
51 அவன் போகும்போது, அவனுடைய வேலைக்காரர்கள் அவனுக்கு எதிர்கொண்டுவந்து, உம்முடைய மகன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள்.
51 I ra’iy inan efamaim ana akir orot bairi hitar naatu ana tur hi’owen, “O a kek i yawas ema’am
52 அப்பொழுது: எத்தனை மணிக்கு அவனுக்கு சுகம் உண்டானது என்று அவர்களிடத்தில் விசாரித்தான் அவர்கள்: நேற்று பிற்பகல் ஒருமணிக்கு காய்ச்சல் அவனை விட்டது என்றார்கள்.
52 Naatu ibatiyih, Veya abistanamaim au kek yawas?” Naatu i hiya’afut hi’o, “Fai ouyit one korok na’atube imaim sawow ihamiy”.
53 உன் மகன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்னதும் அதே நேரம் என்று தகப்பன் அறிந்து, அவனும் அவன் குடும்பத்தார் அனைவரும் விசுவாசித்தார்கள்.
53 Naatu imaibo tamah not nati ana veya Jesu eo, “O a kek i boro nayawas.” Imih nati ana baremaim hima’am etei hitumatum.
54 இயேசு யூதேயாவில் இருந்து கலிலேயாவிற்குத் திரும்பிவந்தபின்பு, இது அவர் செய்த இரண்டாவது அற்புதம்.
54 Iti ina’inan bairu’abin men tesinaf emamatar Jesu sinaf matar, no Judea’ane na au Galilee inan ufunamaim.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar João 4, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.