João 19
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs AAI
1 அப்பொழுது பிலாத்து இயேசுவைப்பிடித்து சாட்டையினால் அடிக்கச்செய்தான்.
1 Naatu Pilate ma’utenayah uwih, Jesu hibai hibowabiwabir sawar.
2 படைவீரர்கள் முள்ளுகளினால் ஒரு முள்கிரீடத்தைப் பின்னி அவர் தலையின்மேல் வைத்து, சிவப்பான ஒரு மேலாடையை அவருக்கு உடுத்தி:
2 imaibo ma’utenayah kokor hi’afuw hififin ana kowasimih ukwarin hiyoun, naatu faifuw wair hibai hi’osenawein,
3 யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள்.
3 naatu hiyen hin biyan hitit naatu hi’o, “Jew hai aiwob ma’ama’anin!” Naatu yumatanamaim hifafar.
4 பிலாத்து மீண்டும் வெளியே வந்து: நான் இவனிடம் ஒரு குற்றத்தையும் பார்க்கவில்லை என்று நீங்கள் அறியும்படி, இதோ, உங்களிடம் இவனை வெளியே கொண்டு வருகிறேன் என்றான்.
4 Pilate ibanak tit maiye sabuw rou’ay isah eo, “Ayu iti orot kwa namaim abai atitit i anao kwanaso’ob, i biyanamaim ayu men kakafin ta atita’ur.”
5 இயேசு, முள்கிரீடமும் சிவப்பு அங்கியும் அணிந்தவராக, வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களைப் பார்த்து: இதோ, இந்த மனிதன் என்றான்.
5 Jesu ana kowas kokor ukwarin hiyow naatu ana waifuw wair hi’osenawein imaibo hibai hititit. Pilate sabuw isah eo, “Orotoban iti.”
6 பிரதான ஆசாரியர்களும் காவலர்களும் அவரைப் பார்த்தபோது: சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் பார்க்கவில்லை என்றான்.
6 Firis ukwarih naatu i ana sabuw ukwa’ukwarih bairi hinuw hi’i’itin anamaramaim hitarakouw hi’o, “ku’onaf, ku’onaf!”
7 யூதர்கள் அவனுக்கு மறுமொழியாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணம் உண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னபடியால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே இவன் மரிக்க வேண்டும் என்றார்கள்.
7 Sabuw hiya’afut maiye hi’o, “Aki ai ofafar eo i boro namorob, anayabin i taiyuwin eorerereb God natun rauw eo.”
8 பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாக பயந்து,
8 Pilate iti nonowar i ana bir ra’at,
9 மீண்டும் அரண்மனைக்குள்ளேபோய், இயேசுவைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு பதில் எதுவும் சொல்லவில்லை.
9 matabir maiye bar wanawanan run naatu Jesu ibatiy, “O menane ina?” Baise Jesu men tur ta eomih.
10 அப்பொழுது பிலாத்து: நீ என்னோடு பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரம் உண்டென்றும், உன்னை விடுதலை செய்ய எனக்கு அதிகாரம் உண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான்.
10 Pilate Jesu isan eo, “O men kukokok tur ta ayu isou inao?” “Inaso’ob, ayu isou i fair ema’am boro o ana botaiti inatit o boro ana onafi.”
11 இயேசு மறுமொழியாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாமலிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமும் இருக்காது; ஆகவே, என்னை உம்மிடம் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவம் உண்டு என்றார்.
11 Jesu iya’afut, “Iti fair ayu tafau’umaim ibai kuma’am, anayabin iti fair i God it. Imih orot yait ayu o isa yayabunu i bowabow kakafin gagamin maiyow bai.
12 அதுமுதல் பிலாத்து அவரை விடுதலை செய்ய வழி தேடினான். யூதர்கள் அவனைப் பார்த்து: இவனை விடுதலை செய்தால் நீர் இராயனுக்கு நண்பன் இல்லை; தன்னை ராஜா என்கிறவன் எவனோ அவன் இராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள்.
12 Ana maramaim Pilate iti tur nonowar ef nuwet mi’itube Jesu tabotait isan. Baise rou’ay hitarakouw i matabir maiye run, “o nati orot inabobotait ana itinin o i men Caesar ana ofamih. O yait ta aiwob inararouw, o i Ceaser ana wosai orot”.
13 பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளமிடப்பட்ட மேடையென்றும், எபிரெய மொழியிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நீதியிருக்கை மீது உட்கார்ந்தான்.
13 Pilate iti tur nonowar ana maramaim Jesu bai tit ufun efan wabin teo kabay ana’ubun imaim baibabatiyen ana ura ma’ama tafan mare (Hebrew tur i te’o Gabbatha).
14 அந்த நாள் பஸ்காவிற்கு ஆயத்த நாளும் ஏறக்குறைய நண்பகல் வேளையாக இருந்தது; அப்பொழுது அவன் யூதர்களைப் பார்த்து: இதோ, உங்களுடைய ராஜா என்றான்.
14 Veya na bi’ouyit nati i Tar Nowaten ana hiyuw ana veya nanamaim Pilate sabuw isah eo. “Kwa a aiwob orot i iti”.
15 அவர்கள்: இவனை அகற்றும், அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்களுடைய ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர்கள் மறுமொழியாக: இராயனே அல்லாமல் எங்களுக்கு வேறு ராஜா இல்லை என்றார்கள்.
15 Hitarkoukuw hi’o, “kwa’asabun! kwa’asabun!” kwa’onaf! Pilate ibatiyih, “Kwakokok ayu a aiwob ana onaf?” Firis ukwa’ukwarih hiya’afut hi’o, “Aki ai aiwob i ta’imon maiyow, Caesar akisinamo”.
16 அப்பொழுது அவரை சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டு போனார்கள்.
16 Imaibo Pilate Jesu ya’abun i isah onafinamih hibai hin.
17 அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெய மொழியிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்.
17 Jesu tit ana onaf abar remor in ukwarih rarik ana efanamaim tit. (Hebrew fanahimaim Golgotha). Jesus ana koros eabar enan|alt="Jesus carrying cross" src="cn01833B.tif" size="col" loc="Jhn 19.17" copy="©1978 David C. Cook Publishing Co." ref="19.17"
18 அங்கே அவரை சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடு வேறு இரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள்.
18 Nati’imaim hi’onafen, naatu orot rou’ab auman, Jesu foun in, orot rou’ab roun roun hi’in.
19 பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் பொறுத்தச்செய்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதர்களுடைய ராஜா என்று எழுதியிருந்தது.
19 Pilate fef kirum naatu onafamaim hidudun, Kikirum i JESU NASARETH OROT, JEWS HAI AIWOB.
20 இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்கு அருகில் இருந்தபடியால், யூதர்களில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெய கிரேக்கு, லத்தீன் மொழிகளில் எழுதியிருந்தது.
20 Sabuw moumurih maiyow iti kikirum hi’itin hiyab, anayabin efan iti Jesu hio’onaf i men yokomih bar merar gagamin sisibin. Iti tur i Hebrew, Latin naatu Greekamaim kirum.
21 அப்பொழுது யூதர்களுடைய பிரதான ஆசாரியர்கள் பிலாத்துவைப் பார்த்து: யூதர்களுடைய ராஜா என்று நீர் எழுதாமல், நான் யூதர்களுடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள்.
21 Firis ukwarih, Pilate isan hio, “Jew hai aiwob bikirumin, i eo i Jew hai aiwob.”
22 பிலாத்து மறுமொழியாக: நான் எழுதினது எழுதினதே என்றான்.
22 Pilate iya’afut, “Abistan ayu akikirum, i kirum.”
23 படைவீரர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய ஆடைகளை எடுத்து, ஒவ்வொரு படைவீரனுக்கும் ஒவ்வொரு பாகமாக நான்கு பாகமாக்கினார்கள்; மேல் அங்கியையும் எடுத்தார்கள், அந்த மேல் அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டதாக இருந்தது.
23 Rakit wairafih Jesu hio’onaf ufunamaim ana waifuw hibow hiyarouseben matah kwafe’en himatar, matah taita’imon hiya, rakit wairafih taita’imon isah. Naatu faifuw tafan ebiyoun aurin sakisakir en auman hibai.
24 அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் ஆடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் படைவீரர்கள் இப்படிச்செய்தார்கள்.
24 Rakit sabuw taiyuwih isah hio, “Men tanasib baise tani’arow tana’itin yait boro nab.” Iti mamatar i tur marasika hio hikirum inu’in i titurobe isan.
25 இயேசுவின் சிலுவையின் அருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.
25 Jesu ana onaf anamaim i hinah batabat, naatu i hinah rubun, Mary Clopas aawan naatu Mary Magdalin.
26 அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும், அருகே நின்ற தமக்கு அன்பாக இருந்த சீடனையும் பார்த்து, தம்முடைய தாயிடம்: “பெண்ணே, அதோ, உன் மகன்” என்றார்.
26 Jesu hinah naatu ana bai’ufununayan orot i ana yabow hairi hibatabat itih, imih hinah isan eo, “Natu ina’itin.”
27 பின்பு அந்த சீடனைப் பார்த்து அதோ, உன் தாய் என்றார். அந்தநேரமுதல் அந்தச் சீடன் அவளைத் தன்னிடமாக ஏற்றுக்கொண்டான்.
27 Naatu bai’ufununayan orot isan eo, “Hinat ina’itin”. Nati ana veya’amaim bai’ufununayan orot hinah bai hairi hin ana baremaim hima.
28 அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாக இருக்கிறேன் என்றார்.
28 Jesu so’ob bounabo sawar etei’imak na ana yomanin tit, marasika Buk Atamaninamaim hikirum inu’in na iturobe. Jesu eo “Ayu sikou mamah.”
29 காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடல் காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள்.
29 Tew ta nati’imaim harew tenakuyakuy awan karatan batabat, wanabir hibai harew hibu’utu’ub isikar wan himetan hi’otra’ah Jesu ufurinamaim hiyei.
30 இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
30 Jesu harew kartoman naatu eo, “Iti’imaim sawar.” Imaibo sikan sir naatu ayubin tabaratait.
31 அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாக இருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இல்லாதபடி, யூதர்கள் பிலாத்துவினிடத்தில்போய், அவர்களுடைய கால் எலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்.
31 Jew ukwa’ukwarih Pilate hifefeyan baibasit baitih orot hio’onafih ah tarkakakiren isan, naatu biyah onaf afe’enane bow yara’iyen isan. Hifefeyan anayabin ana mar natot i Baiyarir Ana Veya. I men hikok biyah boro auyom hita’in.
32 அந்தப்படி படைவீரர்கள் வந்து, அவருடனே சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய கால் எலும்புகளையும் மற்றவனுடைய கால் எலும்புகளையும் முறித்தார்கள்.
32 Imih baiyowayah hin orot ta wan an hitarkakiren naatu hin orot bairu’abin an hitar kakiren, iti orot hairi i Jesu bairi hio’onafih.
33 அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைப் பார்த்து, அவருடைய கால் எலும்புகளை முறிக்கவில்லை.
33 Baise hina Jesu biyan hititit i moroboka inu’in hi’itin, isan imih an men hitarkakiren.
34 ஆனாலும் படைவீரர்களில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் வெளிவந்தது.
34 An hitatakakiren efanin sorodiy kiram robra’at Jesu naiwan yi naatu mar ta’imon rara naatu harew auman suwa re.
35 அதைப் பார்த்தவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி உண்மையாக இருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது உண்மை என்று அவன் அறிந்திருக்கிறான்.
35 Orot iti matar i’itin i eo’orereb, naatu anaorerereb i turobe. I so’ob abistan eo i turobe, isan imih kwa auman kwana’itin kwanitumatum.
36 அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது.
36 Iti na’atube matar saise abisa Buk Atamaninamaim hikikirum na iturobe. “Boro men ana rarik ta natato’ob.”
37 அல்லாமலும் தாங்கள் குத்தினவரை பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது.
37 Tur tabo Buk Atamaninamaim eo, “Sabuw boro hinanuw nati hiyiy hina’itin.”
38 இவைகளுக்குப் பின்பு அரிமத்தியா ஊரானும், யூதர்களுக்குப் பயந்ததினால் இயேசுவிற்கு அந்தரங்க சீடனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான்; பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகவே, அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போனான்.
38 Iti ufunamaim Joseph Arimathea orot, Jesu ana bai’ufununayan ta wa’iwa’iramaim na Pilate ifefeyan Jesu biyan tab isan. Anayabin Jew hai ukwarih isah bir. Pilate ana baibasitamaim, Joseph na Jesu biyan bai yare.
39 ஆரம்பத்திலே ஒரு இரவில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும், கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் (முப்பத்திமூன்று கிலோ கிராம்) கொண்டுவந்தான்.
39 Nicodemus gugumin ta i wan in Jesu i’itin, i boun raiy ta wabin myrrh naatu raiy ta wabin aloes auman higagamuw ana bit i 30 kilos bai na Joseph hairi hin.
40 அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம் செய்யும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே துணிகளில் சுற்றிக் கட்டினார்கள்.
40 Orot hairi Jesu biyan hibu’ub hiyare naatu Jew hai bairahiya ana efamaim biyan raiyamaim hibobunei naatu rah ana faifuwamaim hisum.
41 அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருபோதும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது.
41 Efan menamaim Jesu momorob i sisibinamaim i masaw ta, naatu nati masaw wanawanan hub boubun men yait ta imaim hiyai.
42 யூதர்களுடைய ஆயத்தநாளாக இருந்தபடியினாலும், அந்தக் கல்லறை அருகில் இருந்தபடியினாலும், அந்த இடத்திலே இயேசுவை வைத்தார்கள்.
42 Iti ufunamaim i Baiyarir Ana Veya, anayabin hub i yubin, isan imih Jesu biyan hibai hin imaim hiyai.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar João 19, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.