João 17
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs AAI
1 இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்திற்கு ஏறெடுத்து:
1 Jesu ana bai’ufununayah isah eo sasawar ufunamaim, au mar nuwra’at naatu yoyoban eo,
2 பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனிடம் ஒப்படைக்கப்பட்ட அனைவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்படி மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரம் கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படி நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.
2 Anayabin sabuw etei kaifih isan fair itin, saise sabuw iyab o ibitin etei boro yawas wanatowanin nitih.
3 ஒன்றான உண்மை தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
3 Iti yawas wanatowan anayabin o su’ubi isan, o akisimo i turobe ana God, naatu Jesu Keriso ibiyafar i auman su’ubin isan.
4 பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்குக் கொடுத்த செயல்களைச் செய்துமுடித்தேன்.
4 Iti tafaramamaim a fair ibitu sabuw ai’obaiyih hi’itin, naatu bowabow sinafumih ibitu etei abow aisawar.
5 பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினால் இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.
5 Tamai nati fair mar tafaram matara’e ana veya ayu itu airit tama’am boun i ayu kwitu maiye.”
6 நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனிதர்களுக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாக இருந்தார்கள், அவர்களை எனக்குக் கொடுத்தீர், அவர்கள் உம்முடைய வார்த்தையை கடைபிடித்திருக்கிறார்கள்.
6 “Iyabowat tafaramamaim hima hibowabow ibow ayu ibitu ai obaiyih o hisu’ubi sawar. Nati sabuw i o nowa ibow ayu itu, naatu o a tur hibosiyasiyar hibow.
7 நீர் எனக்குக் கொடுத்ததெல்லாம் உம்மாலே உண்டானது என்று இப்பொழுது அறிந்திருக்கிறார்கள்.
7 Naatu bounabo sabuw hiso’ob, sawar ibow ayu ibitu etei o biyane hina.
8 நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாக அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்.
8 Tur ayu ibitu etei au bai’ufnunayah ao hinowar sawar naatu hibai hibukikin, hiso’ob i men baifuwenamih. Naatu hiso’ob hitumatum ayu o biyane iyafaru ana.
9 நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாக இருக்கிறார்களே.
9 Ayu ibitu isah ayoyoyoban, men tafaram wanawanan sabuw tema’am isah ayoyoyobanamih baise iyabowat ayu ibitu i isah ayoyoyoban, anayabin nati sabuw i o nowa.
10 என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்; அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்.
10 Naatu abistanawat ayu biyau tema’am etei i o nowa naatu abistanawat o biya tema’am i ayu nowau, naatu ayu au fair bonamanamarin i bai’ufununayah biyahimaim irerereb sabuw hi’itin.
11 நான் இனி உலகத்தில் இருக்கப்போவதில்லை, இவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாக இருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்.
11 Naatu boun i ayu o isa anan, ayu boro men tafaramamaim anama maiye’emih, baise i boro tafaramamaim hinama. Tamai o i Kakafiyin o wab ana fairamaim inatarfafarih nati wab o ibitu’umaim saise hinan ta’imon hinamatar, boun o ayu airit ta’imon tama’am na’atube.
12 நான் அவர்களோடு உலகத்தில் இருக்கும்போது அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக்கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, அழிவின் மகன் கெட்டுப்போனானே அல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை.
12 Ayu i bairi ama’am anamaramaim, o wab ayu ibitu imaim atafafarih akaifih gewas bairi ama. Men ta kasiyomih, baise orot ta’imonamo i bai’akir kakafin bai, saise abisa Buk Atamaninamaim hikikirum na iturobe.
13 இப்பொழுது நான் உம்மிடத்திற்கு வருகிறேன்; அவர்கள் என் சந்தோஷத்தை நிறைவாக அடையும்படி உலகத்தில் இருக்கும்போது இவைகளைச் சொல்லுகிறேன்.
13 Naatu ayu boun i o isa anan, iti tafaram wanawanan ama’am anamaramaim iti sawar etei isah aobo, saise ayu au yasisir tutufin i wanawanahimaim nakarsuwei.
14 நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தான் இல்லாததுபோல அவர்களும் உலகத்தார் இல்லை; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது.
14 Ayu a tur aitih, naatu tafaram kwahirih, anayabin i men tafaram nowanamih, boun ayu na’atube men iti tafaram nowanamih.
15 நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையில் இருந்து காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
15 Ayu au yoyoban i men au bai’ufununayah bosairih isan, baise ayu abifefeyani o wagabur kakafihine inatarfafarih.
16 நான் உலகத்தான் இல்லாததுபோல, அவர்களும் உலகத்தார் இல்லை.
16 Ayu i men iti tafaram nowan, imih i auman men iti tafaram nowanamih.
17 உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.
17 O a turobe’emaim kweiwa’an uhew tematar, O a tur i turobe anababatun.
18 நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்.
18 Ayu tafaram wanawanan aiyafarih hin boun ayu tafaram wanawanan i yafaru anan na’atube.
19 அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தம் ஆக்கப்பட்டவர்களாக ஆகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்.
19 I isah ayu taiyuwu aiwa’an uhew amatar, saise ibo auman o isa anababatun uhew hitamatar.
20 நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதும் இல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும், வேண்டிக்கொள்ளுகிறேன்.
20 “Ayu men i akisih isah ayoyoyobanamih, baise iyab i hai turamaim ayu isou tebitutumu i isah auman ayoyoyoban,
21 அவர்கள் எல்லோரும் ஒன்றாக இருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்கள் எல்லோரும் நம்மில் ஒன்றாக இருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
21 saise i etei hinan ta’imon hinamatar. Tamai boun ayu wanawana’umaim kuma’am na’atube ayu o wanawanamaim anama. Karam i auman hitan wanawanatamaim hitama, saise tafaram hititumatum o i ayu iyafaru ana.
22 நாம் ஒன்றாக இருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாக இருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.
22 O a gewasin ayu ibitu, i aitih, saise i hinan ta’imon hinamatar, boun o ayu airit ta’imon tama’amabe.
23 ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாக இருக்கும்படி, என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாக இருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாக இருக்கிறதையும் உலகம் அறியும்படி, நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
23 Ayu i wanawanahimaim naatu o ayu wanawana’umaim, saise i hinan anababatun ta’imon hinamatar. Saise tafaram boro naso’ob ayu i o iyafaru, naatu o i kubiyabuwih boun ayu kubiyabuwu na’atube.
24 பிதாவே, உலகத்தோற்றத்திற்கு முன் நீர் என்னில் அன்பாக இருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் பார்க்கும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனே இருக்கவிரும்புகிறேன்.
24 “Tamai iyab ayu ibitu i akokok menamaim ama’am bairi imaim anama, saise ayu au marakaw bonamanamarin hina’itin, nati marakaw bonamanamarin o ayu itu, anayabin o iyabuwu ufibo tafaram matar.
25 நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள்.
25 “Tamai mokob maiyow; sabuw iti tafaramamaim o men hisu’ubi, baise ayu wan asu’ubi, naatu etei hiso’ob ayu i o iyafaru ana.
26 நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்தில் இருக்கும்படிக்கும், நானும் அவர்களில் இருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்.
26 O isa ayu aorereb hinowar sawar, naatu ayu boro’ika boro o isa anao’rerereb saise yabow nati ayu ibitu i wanawanahimaim nama naatu ayu taiyuwu i wanawanahimaim anama.”
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar João 17, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.