João 14
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs AAI
1 உங்களுடைய இருதயம் கலங்காமல் இருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாக இருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாக இருங்கள்.
1 Jesu ana bai’ufununayah isa eo, “Men kwaniyababan, God kwanitumatum naatu ayu auman kwanitutumu.
2 என் பிதாவின் வீட்டில் அநேக தங்கும் இடங்கள் இருக்கின்றன; அப்படி இல்லாமலிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு இடத்தை உங்களுக்காக ஆயத்தம் செய்யப்போகிறேன்.
2 Ayu Tamai ana baremaim bar awah moumurih na’in ti’inu’in naatu ayu anan kwa isa a bar awah anayabuna naatu bar awah men hitama’am na’at, aisim boro a tur ata’owen.
3 நான் போய் உங்களுக்காக இடத்தை ஆயத்தம்செய்தபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
3 Ayu anan kwa a efan anayayabuna ufunamaim boro taiyuwu anamatabir anan ananawiyi bairi tanan ayu menamaim ama’am kwa boro imaim kwanama.
4 நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார்.
4 Ayu efan menamaim anan kwa i kwaso’ob.”
5 தோமா அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான்.
5 Thomas Jesu isan eo, “Regah, aki men aso’ob o menamaim kwenan, ef boro mi’itube anaso’ob?”
6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாக இருக்கிறேன்; என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
6 Jesu iya’afut eo, “Ayu i ef, turobe, naatu yawas. Men yait ta nan Tamai biyan baise ayu’une nan Tamai biyan natit.
7 என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைப் பார்த்தும் இருக்கிறீர்கள் என்றார்.
7 Kwa anababatun ayu kwanasusu’ubu gewas na’at, Tamai boro auman kwanasu’ub. Bounabo kwasoso’ob naatu kwa’i’itin.”
8 பிலிப்பு அவரைப் பார்த்து: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.
8 Philip eo, “Regah Tamat kwi’obaiyi a’itin saise aki boro nuhinafot.”
9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைப் பார்த்தவன் பிதாவைப் பார்த்தான்; அப்படி இருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?
9 Jesu iya’afut eo, “Philip manin maiyow airit tama baise men isu’ubu? Yait ta ayu i’itu Tamai i’itin? Aisimamih ayu isou i’o, ‘Tamat kwi’obaiyi a’itin?’
10 நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களோடு சொல்லுகிற வசனங்களை நானாகவே சொல்லவில்லை; எனக்குள் வாழ்கிற பிதாவானவரே இந்த செயல்களைச்செய்து வருகிறார்.
10 Ayu i Tamai wanawananamaim ama’am naatu Tamai ayu wanawana’umaim ema’am. Philip o men kubitumatum? Iti tur i kwa isa ao’o, i men ayu au kokomaim ao’omih baise Tamai ayu wanawana’umaim ema’am bowabow i esisinaf.
11 நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படி இல்லாவிட்டாலும் என்னுடைய செயல்களினாலாவது என்னை நம்புங்கள்.
11 Kwanitumatum ana maramaim iti tur anao’o, ayu i Tamai wanawanan ama’am naatu Tamai i ayu wanawanau ema’am, o men kwanabitumatum na’at ina’inan asisinaf imaim boro ni’obaiyi kwana’itin.
12 உண்மையாகவே உண்மையாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற செயல்களைத் தானும் செய்வான், இவைகளைவிடப் பெரிய செயல்களையும் செய்வான்.
12 Ayu anababatun a tur ao’owen yait ayu ebitutumu ayu abistan asisinaf boro nasinaf hinamatar, naatu sawar boro au gagamihika nasinaf. Anayabin ayu Tamai isan anan.
13 நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படி அதைச் செய்வேன்.
13 Naatu abistanawat ayu wabu’umaim kwafefefeyan boro ana sinaf saise Natun Tamah wabin nabora’ara’ah.
14 என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.
14 Kwa sawar abistanawat ayu wabu’umaim kwanafefeyan boro anasinaf namatar.
15 நீங்கள் என்னிடத்தில் அன்பாக இருந்தால் என் கட்டளைகளைக் கடைபிடியுங்கள்.
15 “Ayu kwanabiyabuwu na’at, au obaiyunen tur boro kwanabosiyasiyar.
16 நான் பிதாவை கேட்டுக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களோடு இருக்கும்படி சத்திய ஆவியானவராகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தருவார்.
16 Naatu ayu boro Tamai anifefeyan i boro kwa a Baibaisayan ta wabin Turobe Ana Anun Kakafiyin nit bairi kwanama wanatowan.
17 உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைப் பார்க்காமலும், அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களோடு தங்கி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
17 Iti tafaram men nab, anayabin i boro men na’itin o boro men nasu’ub. Baise kwa i kwasu’ub, anayabin kwa bairi kwama’am naatu boro wanawanamaim nama.
18 நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன், உங்களிடம் வருவேன்.
18 Ayu boro men anihamiyi kwanigaganamih, Ayu boro kwa isa anamatabir maiye anan.
19 இன்னும் கொஞ்சக்காலத்தில் உலகம் என்னைப் பார்க்காது, நீங்களோ என்னைப் பார்ப்பீர்கள்; நான் பிழைக்கிறபடி நீங்களும் பிழைப்பீர்கள்.
19 Mar kafai iti tafaram boro men na’itu, baise kwa boro kwana’itu. Anayabin ayu ama’am isan kwa auman kwama’am.
20 நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்த நாளிலே நீங்கள் அறிவீர்கள்.
20 Nati anamaramaim kwa boro kwanaso’ob ayu i Tamai wanawanan ama’am naatu kwa i ayu wanawanau kwama’am naatu ayu i kwa wanawan ama’am.
21 என் கட்டளைகளை ஏற்றுக்கொண்டு அவைகளைக் கடைபிடிக்கிறவனே என்னிடத்தில் அன்பாக இருக்கிறான், என்னிடத்தில் அன்பாக இருக்கிறவன்மேல் என் பிதா அன்பாக இருப்பார்; நானும் அவன்மேல் அன்பாக இருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.
21 “Yait obaiyunen tur bai, ebobosiyasiyar, i ayu ebiyabuwu. Yait ayu ebiyabuwu i Tamai ebiyabuw naatu ayu auman boro aniyabuw naatu ayu taiyuwu anirerereb i isan.”
22 ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் உலகத்திற்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணம் என்ன என்றான்.
22 Judas (men Judas Iscariot) Jesu isan eo, “Regah aisimamih tafaram ana sabuw men isah inirerereb baise aki akisi isai inirerereb?”
23 இயேசு அவனுக்கு மறுமொழியாக: ஒருவன் என்னில் அன்பாக இருந்தால் அவன் என் வார்த்தையைக் கடைப்பிடிப்பான், அவனில் என் பிதா அன்பாக இருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனுடன் குடிகொள்ளுவோம்.
23 Jesu iya’afutih eo, “Yait ta ayu isou ebiyabow boro au bai’obaiyen nabosiyasiyar? Ayu Tamai boro isan niyabow, naatu ayu Tamai airi biyanamaim ai bar anawowab bairi anama.
24 என்னில் அன்பாக இல்லாதவன் என் வார்த்தைகளைக் கடைப்பிடிக்கமாட்டான். நீங்கள் கேட்கிற வார்த்தை என்னுடையதாக இல்லாமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாக இருக்கிறது.
24 Yait ayu isou men ebiyabow au bai’obaiyen boro men nabosiyasiyar naatu iti tur ao kwanonowar i men ayu au turamih baise iti tur ayu Tamai iyafaru anan i biyanane enan.
25 நான் உங்களோடு தங்கியிருக்கும்போது இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.
25 “Boun bairit tama’amamaim sawar etei’imak ao kwanowaraka.
26 என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியானவராகிய தேற்றரவாளன் எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைவுபடுத்துவார்.
26 Baise Baibaisayan, Anun Kakafiyin, boro Tamai niyun ayu wabu’umaim nan, i boro sawar etei ni’obaibiyi naatu sawar etei’imak au’uwi boro a not nakusisib.
27 சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சாமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபடி நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்களுடைய இருதயம் கலங்காமலும், பயப்படாமலும் இருப்பதாக.
27 “Tufuw kwa biyamaim abihamiy, ayu tufuw kwa abit. Iti tufuw i men tafaram kwa bit na’atube abitimih. Yare kouh kwanayey a not men narukasiy naatu men kwanabir.
28 நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடம் வருவேன் என்றும் நான் உங்களுக்குச் சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாக இருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்று நான் சொன்னதைக்குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனென்றால், என் பிதா என்னைவிட பெரியவராக இருக்கிறார்.
28 Iti tur i ao kwanowaraka. ‘Ayu i anan kwa isa boro anamatabir anan.’ Ayu kwanabiyabuwu na’at, kwaniyasisir ayu i Tamai isan anan anayabin Tamai i ra’at ayu natabiru.
29 இது நடக்கும்போது நீங்கள் விசுவாசிக்கும்படியாக, நடப்பதற்கு முன்னமே இதை உங்களுக்குச் சொன்னேன்.
29 Bounaika a tur ao’owenabo sawar hinamatar, imih abistan hinamamatar kwa i kwanitumatum.
30 இனி நான் உங்களோடு அதிகமாக பேசுவதில்லை. இந்த உலகத்தின் தலைவன் வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.
30 Ayu boro men tur manin bairit tanao, anayabin tafaram ana kaifenayan kakafin i enan. I aurin fair men ema’am ayu nisnowahu.
31 நான் பிதாவில் அன்பாக இருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இந்த இடத்தைவிட்டுப் போவோம் வாருங்கள் என்றார்.
31 Baise sabuw iti tafaramamaim i hinaso’ob ayu Tamai abiyabow isan imih Tamai abistan eo etatarbaiyunu imaim asisinaf.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar João 14, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.