João 11

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs AAI

Sair da comparação
AAI TUR GEWASIN O BAIBASIT BOUBUN
1 மரியாளும் அவள் சகோதரியாகிய மார்த்தாளும் இருந்த பெத்தானியா கிராமத்தைச் சேர்ந்த லாசரு என்பவன் வியாதிப்பட்டிருந்தான்.
1 Orot wabin Lasarus i Bethany orot imaim ma’am sawow, nati i Mary tain Martha hairi hai bar hai merar.
2 கர்த்தருக்குப் பரிமளதைலம் பூசி, தன் தலைமுடியால் அவருடைய பாதங்களைத் துடைத்தவள் அந்த மரியாளே; அவளுடைய சகோதரனாகிய லாசரு வியாதியாக இருந்தான்.
2 Iti Mary raiy yamurin mamarin Regah aribun yan isuwei rara’iy naatu aribunamaim an sasafam, i boun rubun orot Lazarus sawow.
3 அப்பொழுது அவனுடைய சகோதரிகள்: ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாக இருக்கிறான் என்று சொல்ல, அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள்.
3 Imih i ruburubun tur hiyafar Jesu isan, “Regah orot o ibiyabuw i sawow.”
4 இயேசு அதைக் கேள்விப்பட்டபொழுது: இந்த வியாதி மரணம் ஏற்படுவதற்காக இல்லாமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்காக இருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார்.
4 Jesu iti tur nonowar anamaramaim eo, “Nati Lazarus ana sawow boro men nan morobomaim natitamih. En, iti i God ana fair bairerereb isan, saise i wanawananamaim God Natun hinifai hinabora’ara’ah.”
5 இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாக இருந்தார்.
5 Martha tuwah babitai hairi naatu rubun orot Lazarus, Jesu iyabuwih kwanekwan.
6 அவன் வியாதியாக இருக்கிறதாக அவர் கேள்விப்பட்டபொழுது, தாம் இருந்த இடத்திலே மீண்டும் இரண்டு நாட்கள் தங்கினார்.
6 Baise Lazarus sawow inu’in ana tur Jesu nonowar i men saise in, i nati’imaim ma veya rou’ab sawar.
7 அதன்பின்பு அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: நாம் மீண்டும் யூதேயாவிற்குப் போவோம் வாருங்கள் என்றார்.
7 Naatu ana bai’ufununayah isah eo, “It tanamatabir maiye tanan Judea.”
8 அதற்குச் சீடர்கள்: ரபீ, இப்பொழுது தான் யூதர்கள் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மீண்டும் நீர் அந்த இடத்திற்குப் போகலாமா என்றார்கள்.
8 Baise bai’obaiyenayan, ana bai’ufununayah hi’o, “Iti boro’omo Jew sabuw kafa’imo kabayamaim hitarabi, naatu o baise imatabir maiye imaim kwenan.”
9 இயேசு மறுமொழியாக: பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா? ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறல் அடையமாட்டான்.
9 Jesu iya’afutih eo, “Veya ta’imon erararan ana manin men tarsisib in 12. Anayabin veya kusisiar tafaram marakaw itin, imih orot mar nuw enan boro men an narusukun nara’iy.
10 ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாததினால் இடறுவான் என்றார்.
10 Baise guguminamaim naremor nanan boro an narusukun nara’iy, anayabin i aurin marakaw en.”
11 இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களைப் பார்த்து: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரை அடைந்திருக்கிறான், நான் அவனை உயிரோடு எழுப்பப்போகிறேன் என்றார்.
11 Iti tur eo ufunamaim, ibanak ikofan hai tur eowen eo, “It ata of Lazarus i matanfot inu’in; baise ayu imaim anan anibunibun namisir.’
12 அதற்கு அவருடைய சீடர்கள்: ஆண்டவரே, நித்திரை அடைந்திருந்தால் சுகமடைவான் என்றார்கள்.
12 Ana bai’ufununayah hiya’afut hi’o, Regah, i matan nafot na’inu’in na’at, i boro matannanuw namisir.”
13 இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக்குறித்து அப்படிச் சொன்னார்; அவர்களோ நித்திரைசெய்து இளைப்பாறுகிறதைக்குறித்துச் சொன்னார் என்று நினைத்தார்கள்.
13 Jesu Lazarus ana morob isan eo’o, baise ana bai’ufununayah hinotanot i boun matat efot ta’inu’in na’atube hirouw.
14 அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாகச் சொல்லி;
14 Naatu imaibo mutuforomo hai tur eowen, “Lazarus i morob.
15 நான் அங்கே இல்லாததினால் நீங்கள் விசுவாசம் உள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்களுக்காக சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார்.
15 Naatu ayu men nati’imaim ama’am isan abiyasisir anayabin, kwa taiyuw kwana’itin kwanaso’ob naatu kwanitumatum. Boro’obo tan ta’itin.”
16 அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்றச் சீடர்களைப் பார்த்து: அவருடன் மரிப்பதற்கு நாமும் போவோம் வாருங்கள் என்றான்.
16 Thomas wabin ta Kikifukek bai’ufnunenayah etei’imak isah eo, “It auman tan, bairit tamorob youn.”
17 இயேசு வந்தபோது அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆனது என்றுஅறிந்தார்.
17 Jesu natitit ana veya imaibo so’ob Lazarus i rahemaim hiyai in veya kwafe’en sawar.
18 பெத்தானியா ஊர் எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்திலிருந்தது.
18 Jerusalem ef i men yok inan Bethany inatit,
19 யூதர்களில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக்குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள்.
19 naatu Martha, Mary hairi rubuh bihamiyih isan. Jew sabuw moumurih na’in hina koubainunub baitihimih.
20 இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர்கொண்டு போனாள்; மரியாளோ வீட்டிலே இருந்தாள்.
20 Jesu nan Martha ana tur nonowar anamaramaim, hairi baitaramih tit in, baise Mary i bar ma.
21 மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான்.
21 Martha Jesu isan eo, “Regah, o iti’imaim itama’am na’at, ayu tuwai i boro men tamorob.
22 இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவது எதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவார் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.
22 Baise ayu aso’ob veya iti boun auman karam abistan isan inafefefeyan God boro nit.”
23 இயேசு அவளைப் பார்த்து: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார்.
23 Jesu Martha isan eo, “O tuwat boro nayawas namisir maiye.”
24 அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.
24 Martha iya’afut eo, “Ayu aso’ob nati i mar yomaninabo nayawas namisir.”
25 இயேசு அவளைப் பார்த்து: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாக இருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
25 Jesu Martha isan eo, “Ayu i misir maiye naatu yawas. Yait ayu ebitutumu boro yawasin nama naatu namomorob auman yawasin nama.
26 உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறன் எவனும் என்றென்றைக்கும் மரிக்காமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.
26 Naatu yait ta ayu’umaim ema’am naatu ebitutumu boro men kafa’imo namorob. Iti tur ao’o kwabitumatum?”
27 அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்.
27 Martha iya’afut eo, “Ai Regah anowar, Ayu abitumatum. O i Keriso, God Natun. O na tafaramamaim titamih hi’o’oban oban iti. ina itit.”
28 இவைகளைச் சொன்னபின்பு, அவள் போய், தன் சகோதரியாகிய மரியாளை இரகசியமாக அழைத்து: போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார் என்றாள்.
28 Tur iti eo’o ufunamaim, Martha intabir in Mary eaf na hamenamo ana tur eowen. “Bai’obaiyenayan i na tit, naatu o isa ebibatebat?”
29 அவள் அதைக் கேட்டவுடனே, சீக்கிரமாக எழுந்து, அவரிடத்தில் வந்தாள்.
29 Mary iti tur nonowar anamaramaim, duku iwa’an misir naatu in biyan tit.
30 இயேசு இன்னும் கிராமத்திற்குள் வராமல், மார்த்தாள் தம்மைச் சந்தித்த இடத்திலே இருந்தார்.
30 Jesu men na bar merar tit, baise efan menamaim Martha hairi hima’am boro’ika imaim ma’am.
31 அப்பொழுது, வீட்டிலே அவளுடனே இருந்து அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள், மரியாள் சீக்கிரமாக எழுந்துபோகிறதைப் பார்த்து: அவள் கல்லறையினிடத்தில் அழுகிறதற்குப் போகிறாள் என்று சொல்லி, அவளுக்குப் பின்பாகப் போனார்கள்.
31 Mary duku iwa’an mimisir Jew sabuw ana baremaim hima koubainunub hibitin hi’itin, naatu himisir hi’ufunun ufun hitit, hinotanot i enan rahemaim nama narerey.
32 இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைப் பார்த்தவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான் என்றாள்.
32 Mary remor in Jesu menamaim ma’am biyan tit naatu eo, “Regah, O iti’imaim itama’am na’at ayu tuwai boro men tamorob.”
33 அவள் அழுகிறதையும் அவளோடு வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு பார்த்தபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து:
33 Mary rererey, naatu Jew sabuw hi’ufunun bairi hinan auman hirererey Jesu i’itih anamaramaim, dogoron yababan awankaratan naatu naniyan kwaris.
34 அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள்.
34 Ibatiyih “Menamaim kwayai inu’in?”
35 இயேசு கண்ணீர் விட்டார்.
35 Jesu maturin ra’iy rerey.
36 அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாக நேசித்தார் என்றார்கள்.
36 Jew sabuw hi’o, “Kwa’itin i ana yabow Lazarus isan i ra’at kwanekwan!”
37 அவர்களில் சிலர்: குருடனுடைய கண்களைத் திறந்த இவர். இவனை மரித்துப் போகாமலிருக்கச் செய்யமுடியாதா என்றார்கள்.
37 Baise sabuw afa hi’o, “I orot matan fim botawiy. Karam iti orot auman tabotan men tamorobomih.”
38 அப்பொழுது இயேசு மீண்டும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாக இருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது.
38 Jesu ibanak dogoron wanawanan yababan kuyuyuw, na rahamaim tit. Rah i watu, awan i kabayamaim hihir.
39 இயேசு: கல்லை எடுத்து போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரைப் பார்த்து: ஆண்டவரே, இப்பொழுது நாற்றம் எடுக்குமே, நான்கு நாட்கள் ஆனதே என்றாள்.
39 Jesu eo, “Kabay kwabosair.”
40 இயேசு அவளைப் பார்த்து: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார்.
40 Naatu Jesu eo, “Ayu au’uwi men kwanowar? Kwa kwanabitumatum na’at God ana fair boro nirerereb kwana’itin.”
41 அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
41 Naatu rah awan kabay hibosair. Jesu nakwetan tara’ah au mar na’at nura’at eo, “Tamai, O a merar ayiy, ayu abistan ao’o inowar.” Lazarus ana rah etwan botawiy|alt="rolling stone from Lazarus’ grave" src="CN01768B.TIF" size="col" loc="Jhn 11.41" copy="©1978 David C. Cook Publishing Co." ref="11.41"
42 நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்து நிற்கும் மக்கள் விசுவாசிக்கும்படியாக அவர்களுக்காக இதைச் சொன்னேன் என்றார்.
42 Ayu aso’ob mar etei fanau kunonowar, baise iti ao’o i sabuw iti tebatabat isah, saise hina’itin hinitumatum, O ayu iyunu ana.”
43 இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாகக் கூப்பிட்டார்.
43 Iti eo ufunamaim, Jesu fanan aumetawat na’in eaf, “Lazarus kumisir kutit!”
44 அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதத் துணிகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் துணியால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களைப் பார்த்து: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.
44 Orot murubin, an uman, yumatan faifuw metametan auman misir tit na.
45 அப்பொழுது மரியாளிடத்தில் வந்து, இயேசு செய்தவைகளைப் பார்த்தவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
45 Isan imih Jew sabuw moumurin maiyow hina Mary hibinanawan ana mar, Jesu abistan sinaf hi’i’itin, i hitumitum.
46 அவர்களில் சிலர் பரிசேயர்களிடம்போய், இயேசு செய்தவைகளை அவர்களுக்கு அறிவித்தார்கள்.
46 Baise afa hin Pharisee hai tur hi’owen abistan Jesu sisinaf.
47 அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் ஆலோசனை சங்கத்தைக் கூடிவரச்செய்து, நாம் என்ன செய்கிறது? இந்த மனிதன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே.
47 Firis hai ukwarih naatu Pharisee bairi hi’af’ayuwih kou’ay hibai.
48 நாம் இவனை இப்படியே விட்டுவிட்டால், எல்லோரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர்கள் வந்து நம்முடைய இடத்தையும் மக்களையும் அழித்துப்போடுவார்களே என்றார்கள்.
48 It tanihamiy na’at nama nasisinaf sabuw etei boro hinitumitum. Naatu Roman sabuw boro hinan ata me ata tafaram hinab.”
49 அப்பொழுது அவர்களில் ஒருவனும், அந்த வருடத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களைப் பார்த்து: உங்களுக்கு ஒன்றும் தெரியாது;
49 I hai orot ta wabin Kaiafas, nati kwamur i Firis ukwarin ma’am awan tara’ah eo, “Kwa men ta kwaso’ob!
50 மக்கள் எல்லோரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனிதன் மக்களுக்காக மரிப்பது நமக்கு நலமாக இருக்கும் என்று நீங்கள் சிந்திக்காமல் இருக்கிறீர்கள் என்றான்.
50 Kwa men matato iwa’an kwa’i’itin, anagewasin orot ta’imon tamorob sabuw isah, men karam tafaram tutufin etei hitarab hitagurus.”
51 இதை அவன் தானாகச் சொல்லாமல், அந்த வருடத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதமக்களுக்காக மரிக்கப்போகிறார் என்றும்,
51 I men taiyuwin ana notamaim iti tur yai eomih, baise nati kwamur wanawanan i firis ukwarin ma’am Jesu Jew sabuw isah namomorob isan eorereb.
52 அந்த மக்களுக்காக மாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறார் என்றும் தீர்க்கதரிசனமாக சொன்னான்.
52 Naatu men i akisih isah, baise God ana sabuw efan nanabin tema’am nabuwih hinan nita’imonih biyah ta’imon namatar.
53 அந்தநாள்முதல் அவரைக் கொலைசெய்யும்படிக்கு ஆலோசனை செய்தார்கள்.
53 Naatu hibusuruf Jesu baban hi’o rabin morob isan.
54 ஆகவே, இயேசு அதன்பின்பு வெளியரங்கமாக யூதர்களுக்குள்ளே தங்காமல், அந்த இடத்தைவிட்டு வனாந்திரத்திற்கு அருகான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீடர்களோடு தங்கியிருந்தார்.
54 Imih Jesu Judea wanawanan i men bebeyanamaim ma remoramih, baise efan nati ihamiy naatu in efan arar sisibinamaim ma, bar merar wabin Efaram, imaim ana bai’ufununayah bairi hima.
55 யூதர்களுடைய பஸ்காபண்டிகை நெருங்கியிருந்தது. அதற்கு முன்னே அநேகர் தங்களைச் சுத்திகரித்துக்கொள்வதற்கு தங்களுடைய நாட்டிலிருந்து எருசலேமுக்குப் போனார்கள்.
55 Jew hai Tar Nowaten ana Hiyuw, i na biyubin ana veya, naatu tafaram wanawanan efan ta ta hima’am hiyen hin Jerusalem, kouksouwen ana kou’ay bainabo, Tatar nowaten ana veya nan natit.
56 அங்கே அவர்கள் இயேசுவைத் தேடிக்கொண்டு தேவாலயத்தில் நிற்கும்போது, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது, அவர் பண்டிகைக்கு வரமாட்டாரோ என்று பேசிக்கொண்டார்கள்.
56 Jesu isan hinunuwet, naatu Tafaror Bar ana efanamaim hibat ta’ita’imon nane hibibabatiyih, “Kwa mi’itube kwanotanot? Forag isan kafai enan?”
57 பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் அவரைப் பிடிக்கும்படி யோசித்து, அவர் இருக்கிற இடத்தை எவனுக்காவது தெரிந்திருந்தால், அதை அறிவிக்கவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்கள்.
57 Baise firis ukwarih naatu Pharisee sabuw obaiyunen hitih, menamaim Jesu nama’am hina’i’itin na’at, hinan hinao hinanowar saise i hinan hinab hinafatum.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar João 11, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.