Hebreus 4
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs AAI
1 ஆகவே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்குத் தகுந்த வாக்குத்தத்தம் நமக்கு உண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாக இல்லாமலிருக்கக் கவனமாக இருப்போம்.
1 Isan imih it run God bairi baiyarir isan eo’omatanit i ema’am. Imih tanakaifit gewas, saise dogorot wanawanan hinanunutitiy men ta a kakafin hinatita’ur, baiyarir isan ana’omatanen tabaib inasa’irimih.
2 ஏனென்றால், நற்செய்தி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது; கேட்டவர்கள் விசுவாசம் இல்லாமல் கேட்டதினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கவில்லை.
2 Anayabin nati sabuw Tur Gewasin hinonowar na’atube it auman tanowar, Tur Gewasin i hinowar, baise men ana gewasin ta isah mataramih, anayabin tur hinonowar men hitumatum.
3 விசுவாசித்த நாமோ அந்த இளைப்பாறுதலில் நுழைகிறோம்; விசுவாசியாதவர்களைக் குறித்து தேவன்: இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் நுழையமாட்டார்கள் என்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார். அவருடைய செயல்கள் உலகம் தோன்றிய காலத்திலேயே முடிந்திருந்தும் இப்படிச் சொன்னார்.
3 Naatu boun it iyab tabitumatum, nati baiyariramaim i tarun. God ana Buk Atamaninamaim eo na’atube, “Ayu yau so’ar fokarin maiyow baifaro ao, ‘Iti sabuw boro men kafa’imo au baiyariramaim hinarun.’” Basit God tafaram bimatar ana veya, ana bowabow i sawar, baise iti baiyarir isan i eorereb.
4 ஏனென்றால், தேவன் தம்முடைய செயல்களையெல்லாம் முடித்து ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார் என்று ஏழாம்நாளைக்குறித்து ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்.
4 Anayabin Buk Atamanin wanawanan efan ta’ane tur iti na’atube veya seven isan eo, “God ana bowabow bisawar veya bai seven God iyarir.”
5 அன்றியும், அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் நுழையமாட்டார்கள் என்றும் அந்த இடத்திலேதானே சொல்லியிருக்கிறார்.
5 Naatu iti tur ta’imonaban eo maiye, “Iti sabuw boro men kafa’imo au baiyariramaim hinarunamih.”
6 எனவே, சிலர் அதில் பிரவேசிப்பது இன்னும் வரப்போகிற காரியமாக இருக்கிறதினாலும், நற்செய்தியை முதலாவது கேட்டவர்கள் கீழ்ப்படியாததினாலே அதில் நுழையாமல்போனதினாலும்,
6 Sabuw iyab Tur Gewasin wantoro’ot hinonowar i men baiyarir hibaimih, anayabin men hitumatum. Baise baiyarir ana efan i bobotawiyen, sabuw afa i boro hinarun hiniyarir.
7 இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களானால் உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தாமல் இருங்கள் என்று நீண்டகாலத்திற்குப்பின்பு தாவீதின் சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி, இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்.
7 Isan imih God veya tabo ya’asair maiye. Naatu nati veya i boun. Kwamur moumurih maiyow sasawar ufunamaim, tur ta’imon marasika eo ma’am, iban David wanawananamaim eo maiye.
8 யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குள் நடத்தியிருந்தால், பின்பு அவர் மற்றொரு நாளைக்குறித்துச் சொல்லியிருக்கமாட்டாரே.
8 God ana baiyarir nati sabuw eo’omatanih Joshua tabitih na’at, God boro men uf veya ta isan tao maiye’emih.
9 எனவே, தேவனுடைய மக்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாக இருக்கிறது.
9 Isan imih God ana sabuw isah Baiyarir ana veya ta anagewasin ema’am. Veya ta’imon biyarir na’atube sabuw boro hiniyarir.
10 ஏனென்றால், அவருடைய இளைப்பாறுதலில் நுழைந்தவன், தேவன் தம்முடைய செயல்களை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் செயல்களை முடித்து ஓய்ந்திருப்பான்.
10 Anayabin orot babin yait ana bowabow bisawar ufunamaim God boro baiyarir nitin tufuwamaim nama niyarir. God ana bowabow bisawar ufunamaim, ma biyarir na’atube.
11 எனவே, இந்த மாதிரியின்படி ஒருவனும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாமல் இருக்க, நாம் இந்த இளைப்பாறுதலில் நுழைய கவனமாக இருப்போம்.
11 Imih tanasinaftobon baiyarir ana efanamaim tanarun. Anayabin o yait Israel sabuw God hibifanasair na’atube inabifanasair nati baiyarir boro men inab.
12 தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாகவும், இரண்டு பக்கமும் கூர்மையான எல்லாப் பட்டயத்தையும்விட கூர்மையானதாகவும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்க உருவக் குத்துகிறதாகவும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் பகுத்தறிகிறதாகவும் இருக்கிறது.
12 Anayabin God ana tur i yawasin naatu fairin, wan ana so’arin i men baiyowayah hai kaiy wan roun roun ana so’arin na’atube’emih, iti kaiy boro wanawanat anababatun, ayub biya hairi hai kofan, naatu biyat ana kok naatu dogor wanawanan ana not boro na’afuw nabotait nirerereb.
13 அவருடைய பார்வைக்கு மறைவான படைப்பு ஒன்றும் இல்லை; எல்லாம் அவருடைய கண்களுக்குமுன்பாக மறைக்கப்படாததாகவும், வெளிப்படையாகவும் இருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.
13 Tafaram wanawanan God sawar bimataren etei men ta matanamaim wa’iwa’irin ema’ama’amih. Sawar etei i bebeyan ti’inu’in, imih o abisa isisinaf boro ana tur ina’owen aisim isinaf.
14 வானங்களின்வழியாகப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறதினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாகப் பற்றிக்கொண்டிருப்போம்.
14 It ata Firis Gagamin, God Natun Jesu, i maramaim run. Isan imih God ana tur tanonowar i tanitumitum tanabukikin tanabat.
15 நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதாபப்படமுடியாத பிரதான ஆசாரியர் நமக்கு இல்லாமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல சோதிக்கப்பட்டும், பாவம் இல்லாதவராக இருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கு இருக்கிறார்.
15 Anayabin ata Firis Gagamin ataririm menamaim tare’ere etei i so’ob, anayabin routobon ta’imon it tabaib na’atube i auman wanawanan run bai, baise men kafa’imo bowabow kakafin ta sinafumih.
16 எனவே, நாம் இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளவும், சரியான நேரத்தில் உதவிசெய்யும் கிருபையை அடையவும், தைரியமாகக் கிருபையின் சிங்காசனத்திடம் சேருவோம்.
16 Isan imih tanafair tanabatkikin tanan bosiyasiyar ana urama’ama nanamaim tanatit, saise kabeber tanab naatu atare ana veya’amaim bosiyasiyar tananuwih tanab nibaisit.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Hebreus 4, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.