Eclesiastes 7
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs NVT
1 விலையுயர்ந்த நறுமண தைலத்தைவிட நற்புகழும்,
1 Uma boa reputação vale mais que perfume caro, e o dia da morte é melhor que o do nascimento.
2 விருந்து வீட்டிற்குப் போவதைவிட துக்கவீட்டிற்குப் போவது நலம்;
2 É melhor ir a funerais que ir a festas; afinal, todos morrem, e é bom que os vivos se lembrem disso.
3 சிரிப்பைவிட துக்கிப்பு நலம்; முகதுக்கத்தினாலே இருதயம் சீர்ப்படும்.
3 A tristeza é melhor que o riso, pois aperfeiçoa o coração.
4 ஞானிகளின் இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்;
4 O sábio pensa na morte com frequência, enquanto o tolo só pensa em se divertir.
5 ஒருவன் மூடர்களின் பாடலை கேட்பதிலும்,
5 É melhor ouvir a repreensão do sábio que o elogio do tolo.
6 மூடனின் சிரிப்பு பானையின்கீழ் எரிகிற முட்களின் படபடப்பைப்போல இருக்கும்;
6 O riso do tolo some depressa, como espinhos que estalam no fogo; isso também não faz sentido.
7 இடுக்கண் ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்;
7 A extorsão transforma o sábio em tolo, e os subornos corrompem o coração.
8 ஒரு காரியத்தின் ஆரம்பத்தைவிட அதின் முடிவு நல்லது;
8 Terminar algo é melhor que começar; a paciência é melhor que o orgulho.
9 உன்னுடைய மனதில் சீக்கிரமாகக் கோபம் கொள்ளாதே;
9 Não se ire facilmente, pois a raiva é a marca dos tolos.
10 இந்த நாட்களைவிட முன்னான நாட்கள் நலமாக இருந்தது என்று சொல்லாதே;
10 Não viva saudoso dos “bons e velhos tempos”; isso não é sábio.
11 பூமியில் வசிப்பவர்களுக்கு சுதந்தரத்தோடு ஞானம் நல்லது;
11 A sabedoria é ainda melhor quando acompanhada do dinheiro; ambos são proveitosos debaixo do sol.
12 ஞானம் கேடகம், செல்வமும் கேடகம்;
12 Tanto sabedoria como dinheiro dão proteção, mas somente a sabedoria preserva a vida.
13 தேவனுடைய செயலைக் கவனித்துப்பார்;
13 Aceite o modo como Deus faz as coisas; afinal, quem é capaz de endireitar o que ele fez torto?
14 வாழ்வுகாலத்தில் நன்மையை அனுபவித்திரு,
14 Desfrute a prosperidade enquanto pode, mas, quando chegarem os tempos difíceis, reconheça que ambos vêm de Deus; lembre-se de que nada é garantido nesta vida.
15 இவை எல்லாவற்றையும் என்னுடைய மாயையின் நாட்களில் கண்டேன்;
15 Vi de tudo nesta vida sem sentido, incluindo justos que morrem cedo e perversos que têm vida longa.
16 மிஞ்சின நீதிமானாக இருக்காதே, உன்னை அதிக ஞானியுமாகவும் ஆக்காதே; உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும்?
16 Portanto, não seja justo nem sábio demais! Por que destruir a si mesmo?
17 மிஞ்சின துன்மார்க்கனாக இருக்காதே, அதிக பேதையுமாக இருக்காதே; உன்னுடைய காலத்திற்கு முன்பே நீ ஏன் சாகவேண்டும்?
17 Tampouco seja perverso demais. Não seja tolo; por que morrer antes da hora?
18 நீ இதைப் பற்றிக்கொள்வதும் அதைக் கைவிடாமல் இருப்பதும் நலம்; தேவனுக்குப் பயப்படுகிறவன் இவைகள் எல்லாவற்றிலிருந்தும் காக்கப்படுவான்.
18 Preste atenção a estas instruções, pois quem teme a Deus evita os dois extremos.
19 நகரத்திலுள்ள பத்து அதிபதிகளைவிட, ஞானம் ஞானியை அதிக பெலவானாக்கும்.
19 A sabedoria torna o sábio mais poderoso que dez líderes de uma cidade.
20 ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யக்கூடிய நீதிமான் பூமியில் இல்லை.
20 Não há uma única pessoa na terra que sempre faça o bem e nunca peque.
21 சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனிக்காதே; கவனித்தால் உன்னுடைய வேலைக்காரன் உன்னை சபிப்பதைக் கேள்விப்படவேண்டியதாகும்.
21 Não escute a conversa alheia às escondidas; pode ser que ouça seu servo falar mal a seu respeito.
22 அநேகமுறை நீயும் பிறரைச் சபித்தாயென்று, உன்னுடைய மனதிற்குத் தெரியுமே.
22 Pois você sabe que muitas vezes você mesmo falou mal de outros.
23 இவை எல்லாவற்றையும் ஞானத்தினால் சோதித்துப்பார்த்தேன்; நான் ஞானவானாவேன் என்றேன், அது எனக்குத் தூரமானது.
23 Sempre me esforcei para que a sabedoria guiasse meus pensamentos e ações. Disse a mim mesmo: “Serei sábio”, mas não adiantou.
24 தூரமும் மகா ஆழமுமாக இருக்கிறதைக் கண்டடைகிறவன் யார்?
24 A sabedoria está sempre distante e é difícil de encontrar.
25 ஞானத்தையும், காரணகாரியத்தையும் விசாரித்து ஆராய்ந்து அறியவும், மதிகேட்டின் தீமையையும் புத்திமயக்கத்தின் பைத்தியத்தையும் அறியவும் என்னுடைய மனதைச் செலுத்தினேன்.
25 Procurei por toda parte, decidido a encontrar sabedoria e entender a razão dos acontecimentos. Resolvi provar a mim mesmo que a perversidade é tolice, e a insensatez, loucura.
26 கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சமும், கயிறுகளுமாகிய கைகளுமுடைய பெண்ணானவள், சாவிலும் அதிக கசப்புள்ளவளென்று கண்டேன்; தேவனுக்கு முன்பாக நீதிமானாக இருக்கிறவன் அவளுக்குத் தப்புவான்; பாவியோ அவளால் பிடிபடுவான்.
26 Descobri que a mulher sedutora é mais amarga que a morte. Sua paixão é um laço, e suas mãos são correntes. Quem agrada a Deus escapará dela, mas o pecador será pego em sua armadilha.
27 காரியத்தை அறியும்படி ஒவ்வொன்றாக விசாரணைசெய்து, இதோ, இதைக் கண்டுபிடித்தேன் என்று பிரசங்கி சொல்லுகிறான்:
27 “Esta é a minha conclusão”, diz o Mestre. “Descobri isso depois de analisar a questão por todos os ângulos.
28 என்னுடைய மனம் இன்னும் ஒன்றைத் தேடுகிறது, அதை நான் கண்டுபிடிக்கவில்லை; ஆயிரம் பேருக்குள்ளே ஒரு மனிதனைக் கண்டேன்; இவர்கள் எல்லோருக்குள்ளும் ஒரு பெண்ணை நான் காணவில்லை.
28 Embora tenha procurado repetidamente, ainda não encontrei o que busco. Entre mil homens, somente um é sábio; mas entre as mulheres não achei uma sequer!
29 இதோ, தேவன் மனிதனை நேர்மை உள்ளவனாக உண்டாக்கினார்; அவர்களோ அநேக காரியங்களைத் தேடிக்கொண்டார்கள்; இதைமட்டும் கண்டேன்.
29 Foi isto, porém, que descobri: Deus criou os seres humanos para serem justos, mas eles buscaram todo tipo de maldade.”
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Eclesiastes 7, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.