Deuteronômio 32
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs VC
1 “வானங்களே, செவிகொடுங்கள், நான் பேசுவேன்;
1 Estai atentos, ó céus, eu vou falar. E a terra ouça as palavras de minha boca.
2 மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்;
2 Derrame-se como chuva a minha doutrina, espalhe-se como orvalho a minha palavra, como aguaceiro sobre os campos verdejantes, como chuvarada sobre a relva.
3 யெகோவாவுடைய நாமத்தை பிரபலப்படுத்துவேன்;
3 Porque vou proclamar o nome do Senhor, dar glória ao nosso Deus!
4 “அவர் கன்மலை;
4 Ele é o rochedo, perfeita é a sua obra, justos, todos os seus caminhos; é Deus de lealdade, não de iniqüidade, ele é justo, ele é reto.
5 அவர்களோ தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல;
5 Pecaram contra ele; já não são seus filhos, mas raça degenerada, geração perversa, depravada.
6 விவேகமில்லாத மதிகெட்ட மக்களே,
6 E assim que agradeceis ao Senhor, povo frívolo e insensato? Não é ele teu Pai, teu Criador, que te fez e te estabeleceu?
7 ஆரம்பநாட்களை நினை;
7 Lembra-te dos dias antigos, considera os anos das gerações passadas. Interroga teu pai e ele te contará; teus anciãos e eles te dirão.
8 உன்னதமான தேவன் மக்களுக்குச் சொத்துக்களைப் பங்கிட்டு,
8 Quando o Altíssimo dividia os povos e dispersava os filhos dos homens, fixou limites aos povos, segundo o número dos filhos de Deus.
9 யெகோவாவுடைய மக்களே அவருடைய பங்கு;
9 Entretanto, a parte do Senhor era o seu povo, Jacó, a porção de sua herança.
10 “பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான வெட்டவெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார்,
10 Em solitude desértica o encontrou, entre bramidos de regiões desoladas, e o cercou de cuidados, e o acalentou, e o guardou como a menina dos olhos!
11 கழுகு தன் கூட்டைக் கலைத்து,
11 Tal qual águia vigilante sobre o ninho, adejando sobre os filhotes, ele estendeu as asas e o tomou, o transportou sobre sua plumagem.
12 யெகோவா ஒருவரே அவனை வழிநடத்தினார்,
12 Só o Senhor foi o seu guia; nenhum outro deus estava com ele.
13 பூமியிலுள்ள உயர்ந்த இடங்களின்மேல் அவனை ஏறிவரச்செய்தார்;
13 Fê-lo galgar às alturas da terra, alimentou-o com os frutos do campo, deu-lhe a beber mel da rocha, óleo da pedra duríssima.
14 பசுவின் வெண்ணெயையும், ஆட்டின் பாலையும்,
14 A manteiga das vacas, o leite das ovelhas, a carne gorda dos cordeiros, dos carneiros de Basã e dos cabritos, com a fina flor do trigo. E bebeste como vinho puro o sangue das uvas.
15 “யெஷூரன் கொழுத்துப்போய் உதைத்தான்;
15 Todavia, Jesurum engordou e recalcitrou. Estás tronchudo, taludo, rechonchudo! E abandonou Deus que o criou, e desprezou o rochedo de sua salvação.
16 அந்நிய தெய்வங்களால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள்;
16 Provocaram-lhe o ciúme com deuses estranhos, irritaram-no com abominações.
17 அவர்கள் தேவனுக்குப் பலியிடவில்லை;
17 Sacrificaram a gênios que não são Deus, a divindades desconhecidas, novas, recém-chegadas, que vossos pais nunca, jamais veneraram.
18 உன்னை பிறக்கச் செய்த கன்மலையை நீ நினைக்காமற்போனாய்;
18 Abandonaste o rochedo que te gerou e esqueceste Deus que te formou!
19 “யெகோவா அதைக்கண்டு, தமது மகன்களும்,
19 Ao ver tais coisas, o Senhor indignou-se com seus filhos e suas filhas,
20 என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்;
20 e disse: vou ocultar-lhes o meu rosto e ver o que lhes sucederá...Pois são uma geração perversa, filhos sem lealdade.
21 தெய்வம் அல்லாதவைகளினால் எனக்கு எரிச்சலை மூட்டி,
21 Excitaram o meu ciúme com coisas que não são Deus, magoaram-me com suas idolatrias; também eu excitarei o seu ciúme com gente que não constitui um povo; magoá-los-ei com uma nação insensata.
22 என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது,
22 Sim, acendeu-se o fogo da minha cólera, que arde até o mais profundo da habitação dos mortos; devora a terra e os seus produtos, e consome os fundamentos das montanhas.
23 “தீமைகளை அவர்கள்மேல் குவிப்பேன்;
23 Acumularei desgraças sobre eles, contra eles esgotarei minhas flechas.
24 அவர்கள் பசியினால் வாடி,
24 Serão extenuados pela fome, devorados pela febre e pela peste mortal. Incitarei contra eles o dente das feras e o veneno dos animais que rastejam pelo chão.
25 வெளியிலே பட்டயமும்,
25 Fora, a espada a semear a orfandade; dentro, um pavor de estarrecer tanto o adolescente como a jovem, tanto o menino de peito como o ancião.
26 எங்கள் கை உயர்ந்ததென்றும்,
26 Eu teria prometido reduzi-los a pó, apagar sua lembrança do meio dos homens,
27 நான் எதிரியின் கோபத்திற்கு பயப்படாமல் இருந்தேன் என்றால்,
27 caso não temesse {favorecer} os insultos do inimigo, e que seus adversários, iludindo-se, viessem a exclamar: poderosa é nossa mão; não foi o Senhor quem fez tudo isso!
28 “அவர்கள் யோசனை இல்லாத மக்கள்,
28 Porque é uma nação insensata, desprovida de inteligência.
29 அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து,
29 Se fossem sábios, compreenderiam, e discerniriam aquilo que os espera.
30 அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும்,
30 Como poderia um só homem perseguir mil, e dois pôr em fuga dois mil, se seu rochedo não estivesse vendido, se o Senhor não os tivesse entregado?
31 தங்கள் கன்மலை நம்முடைய கன்மலையைப்போல் அல்ல என்று நம்முடைய எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்.
31 Porque o rochedo deles não é como o nosso rochedo; disso os nossos inimigos são testemunhas.
32 அவர்களுடைய திராட்சைச்செடி,
32 Suas videiras são das plantações de Sodoma e dos terrenos de Gomorra; suas uvas são venenosas, seus cachos, amargosos.
33 அவர்களுடைய திராட்சைரசம் வலுசர்ப்பங்களின் விஷமும்,
33 o seu vinho é veneno de serpente, o mais terrível veneno de cobra!
34 “இது என்னிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு,
34 Eis uma coisa que está guardada comigo, consignada nos meus segredos:
35 பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது;
35 a mim me pertencem a vingança e as represálias, para o instante em que o seu pé resvalar. Porque está próximo o dia da sua ruína e o seu destino se precipita.
36 யெகோவா தம்முடைய மக்களை நியாயந்தீர்த்து,
36 o Senhor fará justiça ao seu povo e terá compaixão dos seus servos, vê-los extenuados, desfeitos tanto ó escravo como o homem livre.
37 அப்பொழுது அவர்: அவர்கள் பலியிட்ட பலிகளின் கொழுப்பைச் சாப்பிட்டு,
37 Dirá: onde estão os seus deuses _ o rochedo em que confiavam _,
38 அவைகள் எழுந்து உங்களுக்கு உதவிசெய்து
38 que comiam a gordura dos seus sacrifícios e bebiam, o vinho das suas libações? Levantem-se para vos socorrer; sejam eles vosso abrigo!
39 “நான் நானே அவர்,
39 Reconhecei agora: eu só, somente eu sou Deus, e não há outro além de mim. Eu extermino e chamo à vida, eu firo e curo, e não há quem o arranque da minha mão.
40 நான் என் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி,
40 Levanto para o céu a minha mão e digo: tão certo como eu vivo eternamente,
41 மின்னும் என் பட்டயத்தை நான் கூர்மையாக்கி,
41 quando afiar a minha espada reluzente e tomar a minha aljava, vingar-me-ei dos meus inimigos e darei a paga aos que me odeiam;
42 கொலைசெய்யப்பட்டும், சிறைப்பட்டும் போனவர்களுடைய இரத்தத்தாலே என் அம்புகளை வெறிகொள்ளச்செய்வேன்;
42 embriagarei de sangue as minhas flechas, minha espada se saciará de carne, do sangue das vítimas e dos prisioneiros, das cabeças dos chefes inimigos.
43 “மக்களே, அவருடைய மக்களுடன் மகிழ்ச்சியாயிருங்கள்; அவர் தமது ஊழியக்காரர்களின் இரத்தத்திற்குப் பழிவாங்கி,
43 Louvai, ó nações, o seu povo, porque vingará o sangue dos seus servos; tomará vingança dos seus adversários e purificará a sua terra e o seu povo.
44 மோசேயும் நூனின் மகனாகிய யோசுவாவும் வந்து, இந்தப் பாட்டின் வார்த்தைகளையெல்லாம் மக்கள் கேட்கத்தக்கதாகச் சொன்னார்கள்.
44 Moisés, juntamente com Josué, filho de Nun, veio e proferiu todas as palavras deste cântico aos ouvidos do povo.
45 மோசே இந்த வார்த்தைகளையெல்லாம் இஸ்ரவேலர்கள் யாவருக்கும் சொல்லி முடித்தபின்பு,
45 Quando acabou de proferir todas as palavras a todo o Israel,
46 அவர்களை நோக்கி: “இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் உங்கள் பிள்ளைகள் செய்யும்படி கவனமாயிருக்க, நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கும்படி, நான் இன்று உங்களுக்குச் சாட்சியாக ஒப்புவிக்கிற வார்த்தைகளையெல்லாம் உங்கள் மனதிலே வையுங்கள்.
46 disse-lhes: Aplicai os vossos corações a todos os preceitos que hoje vos dou, prescrevei-os a vossos filhos, a fim de que pratiquem cuidadosamente todas as palavras desta lei.
47 இது உங்களுக்கு பயனற்ற காரியம் அல்லவே; இது உங்கள் உயிராயிருக்கிறது, நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ள யோர்தானைக் கடந்துபோய்ச் சேரும் தேசத்தில் இதினால் உங்கள் நாட்களை நீடிக்கச்செய்வீர்கள்” என்றான்.
47 Ela não é para vós coisa de somenos importância, mas é vossa própria vida. E por ela que prolongareis os vossos dias na terra que ides possuir, depois de passardes o Jordão.
48 அந்த நாளிலேதானே யெகோவா மோசேயை நோக்கி:
48 Nesse mesmo dia, o Senhor disse, a Moisés:
49 “நீ எரிகோவுக்கு எதிரேயுள்ள மோவாப் தேசத்திலுள்ள இந்த அபாரீம் என்னும் மலைகளிலிருக்கிற நேபோ மலையில் ஏறி, நான் இஸ்ரவேல் சந்ததியாருக்கு சொந்தமாகக் கொடுக்கும் கானான் தேசத்தைப் பார்;
49 Sobe à montanha de Abarim o monte Nebo, que está na terra de Moab, defronte de Jericó, e contempla a terra de Canaã, cuja posse dou aos filhos de Israel.
50 நீங்கள் சீன் வனாந்திரத்திலுள்ள காதேசிலே மேரிபாவின் தண்ணீரின் அருகில் இஸ்ரவேல் மக்களுக்குள்ளே என்னைப் பரிசுத்தம்செய்யாமல், அவர்கள் நடுவே என் கட்டளைகளை மீறினதினாலே,
50 Morrerás sobre essa montanha em que vais subir, e serás reunido aos teus, como o teu irmão Aarão morreu sobre o monte Hor e foi reunido aos seus,
51 உன் சகோதரனாகிய ஆரோன், ஓர் என்னும் மலையிலே மரணமடைந்து, தன் முன்னோர்களிடத்தில் சேர்க்கப்பட்டதுபோல நீயும் ஏறப்போகிற மலையிலே மரணமடைந்து, உன் முன்னோர்களிடத்தில் சேர்க்கப்படுவாய்.
51 porque pecastes contra mim no meio dos israelitas, nas águas de Meribá, em Cades, no deserto de Sin, e não me santificasses no meio dos filhos de Israel.
52 நான் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கப்போகிற எதிரேயுள்ள தேசத்தை நீ பார்ப்பாய்; ஆனாலும் அதற்குள் நீ நுழைவதில்லை” என்றார்.
52 Verás, pois, defronte de ti a terra que darei aos israelitas, mas não entrarás nela.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Deuteronômio 32, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.