Colossenses 2
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs AAI
1 உங்களுக்காகவும் லவோதிக்கேயாவில் இருக்கிறவர்களுக்காகவும், சரீரத்தில் என் முகத்தைக் காணாதிருக்கிற மற்றெல்லோருக்காகவும் மிகுந்த போராட்டம் எனக்கு உண்டென்று நீங்கள் அறியவிரும்புகிறேன்.
1 Ayu bowabow fokarin maiyow kwa isa, naatu Laodicea ekaleisia isah abowabow, i akokok anao kwananowar, naatu sabuw afa ayu men hisusu’ubu auman isah abowabow i anao kwanaso’ob.
2 அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவிற்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன்.
2 Ayu au kok gagamin iti sabuw dogoroh i kaufair awan nakaratan, naatu yabowamaim naku’ayih saise so’ob tutufin enan naniyan hinab naatu God ana kirikirifot Keriso wanawananamaim hinaso’ob.
3 அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது.
3 Keriso akisin maiyow i ata ukwar rerekab isan ana so’ob an, naatu so’ob gewasih etei nugunug na’atube awan ma’afut ma’atan ema’am.
4 ஒருவனும் பொய்யான வாதங்களால் உங்களை ஏமாற்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன்.
4 A tur ao’owen, orot babin men ta veya kwanitin a natain nifufuwimih, ana tur nayare hamehamen mumunin nao men kwananowar.
5 சரீரத்தின்படி நான் தூரமாக இருந்தும், ஆவியின்படி உங்களோடுகூட இருந்து, உங்களுடைய ஒழுங்கையும், கிறிஸ்துவின் மேலுள்ள உங்களுடைய விசுவாசத்தின் உறுதியையும் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன்.
5 Basit ayu biyau’umaim i kwaboyouwu baise ayubu’umaim i bairit tama’am. Kwa a baitumatum Keriso wanawananamaim kwafatum badowan kwabatabat isan, ayu i abiyasisir yawas tutufin Keriso’omaim.
6 ஆகவே, நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,
6 Keriso kwaibasit a Regahamih kwabai, imih Jesu wanawanan kwanarun i ana kokomaim kwanama.
7 நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, நன்றி செலுத்துவதோடு அதிலே பெருகுவீர்களாக.
7 A wairoroh Jesu wanawanan na’of barur, a yawas i tafanamaim kwanawowab naatu a baitumatum nara’at fair nab hibi’obaiyi na’atube. Naatu dogor merarayow awan nakaratan.
8 உலக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அது மனிதர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலக வழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப்பற்றினதல்ல.
8 Kwana’itin gewas men yait ta orot ana so’obamaim nifufuwi nanawiyi dibur kwanarunamih, iti bai’obaiyen, i orot hiyabunibun re enan naatu iti tafaram ana sabuw hai ofafar hio hikikirum, i hiyabunibun enan men Keriso biyanane enan.
9 ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் குடிகொண்டிருக்கிறது.
9 Anayabin Keriso biyan i God biyan tutufin etei nati’imaim ema’am.
10 மேலும் எல்லாத் துரைத்தனங்களுக்கும் அதிகாரத்திற்கும் தலைவராக இருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணம் உள்ளவர்களாக இருக்கிறீர்கள்.
10 Imih o Keriso inabaib ana veya yawas tutufin etei boro inab naatu o biya tutufin etei God boro niwani. Anayabin o Keriso ana kou’ayomaim kuma’am, i ana aiwob i auyomtoro’ot, yoyom bonawiyenayah naatu roubabaruwen hai aiwob etei hai fair tafahimaim.
11 அல்லாமலும், நீங்கள் கிறிஸ்துவைப்பற்றும் விருத்தசேதனத்தினாலே மாம்சத்திற்குரிய பாவசரீரத்தைக் களைந்துவிட்டதினால், கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை அவருக்குள் பெற்றீர்கள்.
11 Kwa kwana Keriso nowan kwamamatar i men orot hai a’afuw hibimatarimaim kwa a’ar hi’afuw kwana Keriso nowan kwa mataramih. Baise Keriso taiyuwin ana a’afuwamaim dogor a kakafin e’afuw bosair.
12 ஞானஸ்நானத்திலே அவரோடுகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பின தேவனுடைய செயலின்மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடுகூட உயிரோடு எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.
12 Anayabin bapataito kwabaib ana veya’amaim, kwa i Keriso bairi hubemaim hitouni; naatu God ana fairamaim Jesu morobone biyawas ana maramaim, kwa auman abaitumatumamaim God yawas it kwamisir maiye.
13 உங்களுடைய பாவங்களினாலேயும், உங்களுடைய சரீரவிருத்தசேதனம் இல்லாமையினாலேயும் மரித்தவர்களாக இருந்த உங்களையும் அவரோடுகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்கள் எல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து;
13 Kwa ayubimaim i kwamorob, anayabin a bowabow kakafinamaim naatu Ufun Sabuw aur ofafar en. Baise Keriso wanawananamaim God kwa yawas it, naatu ata kakafih etei notawiyen.
14 நமக்கு எதிரானதாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தை அழித்து, அதை நடுவில் இல்லாதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;
14 Ata kakafih etei sasamen, abisa ofafar eo men tabi’ufunun ana bit tabaib. Naatu ata kakafih etei fefemaim hikirumen hi’inu’in bai in Jesu onaf afe’en hio’onaf ana veya’amaim gurus.
15 துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் பறித்துக்கொண்டு, வெளியரங்கமாக வெளிப்படுத்தி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றி சிறந்தார்.
15 Naatu onaf afe’en Keriso taiyuwin afiy hai bonawiyenayan ana fair rufam tit bebeyan i’obaiyit kakafin wasatan.
16 ஆகவே, உணவையும், பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையும் குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாமல் இருப்பானாக.
16 Imih o a bay ku’aa o a harew kutomatom men yait ta nao fafarimih, na’atube veya gagamih, o sumar bebegawan ana hiyuw, o Baiyarir ana veya men kwanabi’ufunun isan sabuw men hina’uwimih.
17 அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாக இருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.
17 Iti sawar etei i ina’inan na’atube, uwatanah no marasika hima’am imaim i’obaiyih God hikwakwafir, abisa boro uf tamamatar isan. Baise Keriso i na sawar hai yabih anababatun sinaf himatar, imih nati sawar atamanih i sawar.
18 மூட்டுகளாலும் தசை நரம்புகளாலும் உதவிபெற்று இணைக்கப்பட்டு, தேவவளர்ச்சியாக வளர்ந்தேறுகிற சரீரமுழுவதையும் ஆதரிக்கிற தலையைப் பற்றிக்கொள்ளாமல்,
18 Men yait ta taiyuwin ufunane ana itinin nigewasin nayara’iy nao, ayu i ina’inan afa aitah, tounamatar hai kwafirinamaim tanakwafir. Nati sabuw isah men kwanibasit hina’uwi, sabuw bai’o’orotoyah hai not moumurih.
19 மாய்மாலமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமடைந்து, காணாத காரியங்களிலே துணிவாய் நுழைந்து, தன் சரீரசிந்தையினாலே வீணாக கர்வம் கொண்டிருக்கிற எவனும் உங்களுடைய பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை ஏமாற்றாதிருக்கப் பாருங்கள்.
19 Nati sabuw Keriso biyanamaim hai murab i turu’um. Keriso i ukwarin. Naatu it etei i biyan turin, yabin it etei i ana murab fokarinamaim irarit, naatu God ana kokomaim tara’at ata not etataseseb.
20 நீங்கள் கிறிஸ்துவோடுகூட உலகத்தின் வழக்கங்களுக்கு மரித்ததுண்டானால், இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல,
20 Kwa i Keriso bairi kwamorob naatu iti tafaram ana afiy hai bonawiyenane rufami. Baise aisim kwama’am ana itinin i iti tafaram nowanabe? Aisim sawar iti na’atube kwabi’ufunun?
21 மனிதர்களுடைய கட்டளைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து: தொடாதே, ருசி பாராதே, தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உடன்படுகிறதென்ன?
21 Iti bay men kwana’aan, nati men kwanakartubun, iti men kwanabutubun,
22 இவையெல்லாம் அநுபவிக்கிறதினால் அழிந்துபோகுமே.
22 sawar iti etei i orot hai bai’obaiyen, bay i anin isan matar imih etei tanaa.
23 இப்படிப்பட்டப் போதனைகள் சுயவிருப்பமான ஆராதனையையும், போலியான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும்பற்றி ஞானம் என்கிற பெயர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பாதுகாப்பதற்கேயன்றி வேறு எதற்கும் உபயோகப்படாது.
23 Iti sawar etei i gewasih, anayabin boro nibaisit tanayoyoban gewas, tanayohar gewas, naatu taiyuwit boro tana yara’iyit tanakakaf, baise boro men nanunuw gewas. Anayabin orot babin ana not kakafin sinaf isan not ekukura’ara’ah boro men karam tanahirimih.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Colossenses 2, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.