2 Samuel 9
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs BKJ
1 யோனத்தானுக்காக என்னால் தயவு பெறக்கூடியவன் யாராவது சவுலின் குடும்பத்தார்களில் இன்னும் மீதியாக இருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான்.
1 E Davi disse: Há ainda algo que restou da casa de Saul, para que eu possa mostrá-lo a minha bondade por causa de Jônatas?
2 அப்பொழுது சவுலின் வீட்டு வேலைக்காரனான சீபா என்னும் பெயருள்ளவனைத் தாவீதிடம் அழைத்து வந்தார்கள்; ராஜா அவனைப் பார்த்து: நீதானா சீபா என்று கேட்டான்; அவன் அடியேன்தான் என்றான்.
2 E havia da casa de Saul um servo cujo nome era Ziba. E quando eles o chamaram até Davi, o rei disse a ele: Tu és Ziba? E ele disse: Teu servo é ele.
3 அப்பொழுது ராஜா: தேவனுக்காக நான் சவுலின் குடும்பத்தார்களுக்குத் தயைசெய்யும்படி அவன் குடும்பத்தார்களில் யாராவது ஒருவன் இன்னும் மீதியாக இருக்கிறானா என்று கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இன்னும் யோனத்தானுக்கு இரண்டு கால்களும் முடமான ஒரு மகன் இருக்கிறான் என்றான்.
3 E o rei disse: Não há mais nenhum da casa de Saul para que eu lhe possa mostrar a bondade de Deus? E Ziba disse ao rei: Jônatas ainda tem um filho, que é aleijado do seu pé.
4 அவன் எங்கே என்று ராஜா கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இதோ, அவன் லோதேபாரிலே அம்மியேலின் மகனான மாகீரின் வீட்டில் இருக்கிறான் என்றான்.
4 E o rei disse a ele: Onde está ele? E Ziba disse ao rei: Eis que ele está na casa de Maquir, filho de Amiel, em Lo-Debar.
5 அப்பொழுது தாவீது ராஜா அவனை லோதேபாரிலிருக்கிற அம்மியேலின் மகனான மாகீரின் வீட்டிலிருந்து வரவழைத்தான்.
5 Então, o rei Davi mandou buscá-lo, e o retirou da casa de Maquir, filho de Amiel, de Lo-Debar.
6 சவுலின் மகனான யோனத்தானின் மகன் மேவிபோசேத் தாவீதிடம் வந்தபோது, முகங்குப்புற விழுந்து வணங்கினான்; அப்பொழுது தாவீது: மேவிபோசேத்தே என்றான்; அவன்: இதோ, அடியேன் என்றான்.
6 Ora, quando Mefibosete, o filho de Jônatas, filho de Saul, chegou até Davi, ele caiu sobre a sua face, e fez reverência. E Davi disse: Mefibosete. E ele respondeu: Eis aqui o teu servo!
7 தாவீது அவனைப் பார்த்து: நீ பயப்படாதே; உன்னுடைய தகப்பனான யோனத்தானுக்காக நான் நிச்சயமாக உனக்கு தயைசெய்து, உன்னுடைய தகப்பனான சவுலின் நிலங்களையெல்லாம் உனக்குத் திரும்பக் கொடுப்பேன்; நீ என்னுடைய பந்தியில் எப்பொழுதும் அப்பம் சாப்பிடுவாய் என்றான்.
7 E Davi disse a ele: Não temas; porquanto certamente te mostrarei bondade por causa de Jônatas, teu pai, e te restituirei toda a terra de Saul, teu pai; e tu comerás pão à minha mesa continuamente.
8 அப்பொழுது அவன் வணங்கி: செத்த நாயைப் போலிருக்கிற என்னை நீர் நோக்கிப் பார்ப்பதற்கு, உமது அடியான் யார் என்றான்.
8 E ele se curvou, e disse: O que é o teu servo, para que olhes para um cão morto como eu sou?
9 ராஜா சவுலின் வேலைக்காரனான சீபாவை வரவழைத்து, அவனை நோக்கி: சவுலுக்கும் அவருடைய குடும்பத்தார்களில் எல்லோருக்கும் இருந்த யாவையும் உன்னுடைய எஜமானுடைய மகனுக்குக் கொடுத்தேன்.
9 Então, o rei chamou Ziba, o servo de Saul, e lhe disse: Eu dei ao filho do teu mestre tudo o que pertenceu a Saul e à sua casa.
10 எனவே, நீ உன்னுடைய மகன்களையும் உன்னுடைய வேலைக்காரர்களையும் கூட்டிக்கொண்டு, உன்னுடைய எஜமானுடைய மகன் சாப்பிட அப்பம் உண்டாயிருக்க, அந்த நிலத்தைப் பயிரிட்டு, அதின் பலனைச் சேர்ப்பாயாக; உன்னுடைய எஜமானுடைய மகன் மேவிபோசேத் எப்பொழுதும் என்னுடைய பந்தியிலே அப்பம் சாப்பிடுவான் என்றான்; சீபாவுக்கு பதினைந்து மகன்களும் இருபது வேலைக்காரர்களும் இருந்தார்கள்.
10 Portanto, tu, e os teus filhos, e os teus servos, cultivareis a terra para ele, e trarás os frutos, para que o filho do teu mestre possa ter alimento para comer; mas Mefibosete, o filho do teu mestre, comerá pão sempre à minha mesa. Ora, Ziba tinha quinze filhos e vinte servos.
11 சீபா, ராஜாவை நோக்கி: ராஜாவான என்னுடைய ஆண்டவன் தமது அடியானுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் உமது அடியானான நான் செய்வேன் என்றான். ராஜாவின் மகன்களில் ஒருவனைப்போல, மேவிபோசேத் என்னுடைய பந்தியிலே சாப்பிடுவான் என்று ராஜா சொன்னான்.
11 Então, disse Ziba ao rei: Segundo tudo o que o meu senhor, o rei, tem ordenado ao seu servo, assim fará o teu servo. Quanto a Mefibosete, disse o rei: Ele comerá à minha mesa, como um dos filhos do rei.
12 மேவிபோசேத்திற்கு மீகா என்னும் பெயருள்ள சிறுவனான ஒரு மகன் இருந்தான், சீபாவின் வீட்டிலே குடியிருந்த அனைவரும், மேவிபோசேத்திற்கு வேலைக்காரர்களாக இருந்தார்கள்.
12 E Mefibosete tinha um filho moço, cujo nome era Mica. E todos os que habitavam na casa de Ziba eram servos de Mefibosete.
13 மேவிபோசேத் ராஜாவின் பந்தியில் எப்பொழுதும் சாப்பிடுகிறவனாக இருந்தபடியால், எருசலேமிலே குடியிருந்தான்; அவனுக்கு இரண்டு கால்களும் முடமாக இருந்தது.
13 Assim, Mefibosete habitou em Jerusalém; porquanto comia continuamente à mesa do rei; e era aleijado de ambos os pés.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar 2 Samuel 9, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.