1 Crônicas 8

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs ACF

Sair da comparação
ACF Almeida Corrigida Fiel
1 பென்யமீன், பேலா என்னும் தன்னுடைய மூத்த மகனையும், அஸ்பேல் என்னும் இரண்டாம் மகனையும், அகராக் என்னும் மூன்றாம் மகனையும்,
1 E Benjamim gerou a Belá, seu primogênito, a Asbel o segundo, e a Aará o terceiro,
2 நோகா என்னும் நான்காம் மகனையும், ரப்பா என்னும் ஐந்தாம் மகனையும் பெற்றான்.
2 A Noá o quarto, e a Rafa o quinto.
3 பேலாவுக்கு இருந்த மகன்கள் ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள்.
3 E Belá teve estes filhos: Adar, Gera, Abiúde,
4 அபிசுவா, நாகாமான், அகோவா,
4 Abisua, Naamã, Aoá,
5 கேரா, செப்புப்பான், ஊராம் என்பவர்கள் எகூதின் மகன்கள்.
5 Gera, Sefufá e Hurão.
6 கேபாவின் குடிகளுக்கு முக்கிய தலைவர்களாக இருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே.
6 E estes foram os filhos de Eúde; que foram chefes dos pais dos moradores de Geba, e os levaram cativos a Manaate;
7 கேரா அவர்களை அங்கே அழைத்துக்கொண்டு போனபின்பு, ஊசாவையும் அகியாதையும் பெற்றான்.
7 E Naamã, e Aías e Gera; este os transportou, e gerou a Uzá e a Aiúde.
8 அவர்களை அனுப்பிவிட்டபின்பு, சகராயீம் மோவாப் தேசத்திலே ஊசிம், பாராள் என்னும் தன்னுடைய மனைவிகளிடம் பெற்ற பிள்ளைகளைத்தவிர,
8 E Saaraim (depois de os enviar), na terra de Moabe, gerou filhos de Husim e Baara, suas mulheres.
9 தன்னுடைய மனைவியாகிய ஓதேசால் யோபாபையும், சீபீயாவையும், மேசாவையும், மல்காமையும்,
9 E de Hodes, sua mulher, gerou a Jobabe, a Zíbia, a Mesa, a Malcã,
10 எயூசையும், சாகியாவையும், மிர்மாவையும் பெற்றான்; பிதாக்களின் தலைவர்களான இவர்கள் அவனுடைய மகன்கள்.
10 A Jeuz, a Saquias e a Mirma; estes foram seus filhos, chefes dos pais.
11 ஊசிம் வழியாக அவன் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான்.
11 E de Husim gerou a Abitube e a Elpaal.
12 எல்பாலின் மகன்கள் ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்.
12 E foram os filhos de Elpaal: Éber, Misã e Semede; este edificou a Ono e a Lode e os lugares da sua jurisdição.
13 பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவர்களாக இருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளைத் துரத்திவிட்டார்கள்.
13 E Berias e Sema foram cabeças dos pais dos moradores de Aijalom; estes afugentaram os moradores de Gate.
14 அகியோ, சாஷாக், எரேமோத்,
14 E Aiô, Sasaque, Jerimote,
15 செபதியா, ஆராத், ஆதேர்,
15 Zebadias, Arade, Eder,
16 மிகாயேல், இஸ்பா, யோகா என்பவர்கள் பெரீயாவின் மகன்கள்.
16 Micael, Ispa e Joa foram filhos de Berias.
17 செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஏபேர்,
17 Zebadias, Mesulão, Hizque, Héber,
18 இஸ்மெராயி, இஸ்லியா, யோபாப் என்பவர்கள் எல்பாலின் மகன்கள்.
18 Ismerai, Izlias e Jobabe, filhos de Elpaal.
19 யாக்கிம், சிக்ரி, சப்தி,
19 Jaquim, Zicri, Zabdi,
20 எலியேனாய், சில்தாய், ஏலியேல்,
20 Elienai, Ziletai, Eliel,
21 அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சிமியின் மகன்கள்.
21 Adaías, Beraías e Sinrate, filhos de Simei.
22 இஸ்பான், ஏபேர், ஏலியேல்,
22 E Ispã, Éber, Eliel,
23 அப்தோன், சிக்ரி, ஆனான்,
23 Abdom, Zicri, Hanã,
24 அனனியா, ஏலாம், அந்தோதியா,
24 Hananias, Elão, Antotias,
25 இபிதியா, பெனூயேல் என்பவர்கள் சாஷாக்கின் மகன்கள்.
25 E Ifdéias, e Penuel, filhos de Sasaque;
26 சம்சேராய், செகரியா, அத்தாலியா,
26 E Sanserai, e Searias, e Atalias,
27 யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எரொகாமின் மகன்கள்.
27 E Jaaresias, e Elias e Zicri, filhos de Jeroão.
28 இவர்கள் தங்களுடைய சந்ததிகளின் பிதாக்களிலே தலைவர்களாக இருந்து, எருசலேமிலே குடியிருந்தார்கள்.
28 Estes foram cabeças dos pais, segundo as suas gerações, chefes, e habitaram em Jerusalém.
29 கிபியோனிலே குடியிருந்தவன் யேயேல், இவன் கிபியோனின் மூப்பன்; அவனுடைய மனைவியின் பெயர் மாக்காள்.
29 E em Gibeão habitou o pai de Gibeão; e era o nome de sua mulher Maaca;
30 அவனுடைய மூத்த மகன் அப்தோன் என்பவன்; மற்றவர்கள், சூர், கீஸ், பாகால், நாதாப்,
30 E seu filho primogênito, Abdom; depois Zur, e Quis, Baal, e Nadabe,
31 கேதோர், அகியோ, சேகேர் என்பவர்கள்.
31 E Gedor, Aiô, e Zequer,
32 மிக்லோத் சிமியாவைப் பெற்றான்; இவர்களும் தங்களுடைய சகோதரர்களோடு எருசலேமிலே தங்களுடைய சகோதரர்களுக்கு அருகில் குடியிருந்தார்கள்.
32 E Miclote gerou a Siméia; e também estes, defronte de seus irmãos, habitaram em Jerusalém com eles.
33 நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.
33 E Ner gerou a Quis, e Quis gerou a Saul; e Saul gerou a Jônatas, a Malquisua, a Abinadabe, e a Esbaal.
34 யோனத்தானின் மகன் மெரிபால்; மெரிபால் மீகாவைப் பெற்றான்.
34 E o filho de Jônatas foi Meribe-Baal; e Meribe-Baal gerou a Mica.
35 மீகாவின் மகன்கள் பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள்.
35 E os filhos de Mica foram: Pitom, Meleque, Tareá, e Acaz.
36 ஆகாஸ் யோகதாவைப் பெற்றான்; யோகதா அலமேத்தையும், அஸ்மாவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான்.
36 E Acaz gerou a Jeoada; e Jeoada gerou a Alemete, e a Azmavete, e a Zinri; e Zinri gerou a Moza,
37 மோசா பினியாவைப் பெற்றான்; இவனுடைய மகன் ரப்பா; இவன் மகன் எலெயாசா; இவனுடைய மகன் ஆத்சேல்.
37 E Moza gerou a Bineá, cujo filho foi Rafa, de quem foi filho Eleasá, cujo filho foi Azel.
38 ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தார்கள்; அவர்கள் பெயர்களாவன, அசரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், செகரியா, ஒபதியா, ஆனான்; இவர்கள் எல்லோரும் ஆத்சேலின் மகன்கள்.
38 E teve Azel seis filhos, e estes foram os seus nomes: Azricão, Bocru, Ismael, Searias, Obadias, e Hanã; todos estes foram filhos de Azel.
39 அவனுடைய சகோதரனாகிய எசேக்கின் மகன்கள் ஊலாம் என்னும் மூத்தமகனும், ஏகூஸ் என்னும் இரண்டாம் மகனும், எலிப்பெலேத் என்னும் மூன்றாம் மகனுமே.
39 E os filhos de Ezeque, seu irmão: Ulão, seu primogênito, Jeús o segundo e Elifelete o terceiro.
40 ஊலாமின் மகன்கள் பலசாலிகளான வில்வீரர்களாக இருந்தார்கள்; அவர்களுக்கு அநேக மகன்களும் பேரன்களும் இருந்தார்கள்; அவர்கள் எண்ணிக்கை நூற்றைம்பதுபேர்; இவர்கள் எல்லோரும் பென்யமீன் சந்ததிகள்.
40 E foram os filhos de Ulão homens heróis, valentes, e flecheiros destros; e tiveram muitos filhos, e filhos de filhos, cento e cinqüenta; todos estes foram dos filhos de Benjamim.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar 1 Crônicas 8, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.