1 Crônicas 2
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs BKJ
1 இஸ்ரவேலின் மகன்கள் ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்,
1 Estes são os filhos de Israel: Rúben, Simeão, Levi, e Judá, Issacar, e Zebulom,
2 தாண், யோசேப்பு, பென்யமீன், நப்தலி, காத், ஆசேர் என்பவர்கள்.
2 Dã, José, e Benjamim, Naftali, Gade e Aser.
3 யூதாவின் மகன்கள் ஏர், ஓனான், சேலா என்பவர்கள்; இந்த மூன்று மகன்களும் சூவாவின் மகளான கானானிய பெண்ணிடம் அவனுக்குப் பிறந்தவர்கள்; ஏர் என்னும் யூதாவின் மூத்த மகன் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாதவனானதால் அவர் அவனைக் கொன்றுபோட்டார்.
3 Os filhos de Judá: Er, e Onã, e Selá; estes três lhe nasceram da filha de Suá, a cananeia. E Er, o primogênito de Judá, foi mau à vista do SENHOR; que o matou.
4 யூதாவின் மருமகளாகிய தாமார் அவனுக்குப் பாரேசையும் சேராவையும் பெற்றாள்; யூதாவின் மகன்கள் எல்லோரும் ஐந்துபேர்.
4 E Tamar, a sua nora, lhe deu à luz Perez e Zerá. E todos os filhos de Judá foram cinco.
5 பாரேசின் மகன்கள் எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.
5 Os filhos de Perez: Hezrom, e Hamul.
6 சேராவின் மகன்கள் எல்லோரும் சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர்.
6 E os filhos de Zerá: Zinri, e Etã, e Hemã, e Calcol, e Dara; cinco deles ao todo.
7 சாபத்தீடான காரியத்திலே துரோகம்செய்து இஸ்ரவேலைக் கலங்கச்செய்த ஆகார் என்பவன் கர்மீ மகன்களில் ஒருவன்.
7 E o filho de Carmi: Acar, o perturbador de Israel, que transgrediu na coisa amaldiçoada.
8 ஏத்தானின் மகன்கள் அசரியா முதலானவர்கள்.
8 E o filho de Etã: Azarias.
9 எஸ்ரோனுக்குப் பிறந்த மகன்கள் யெர்மெயேல், ராம், கெலுபா என்பவர்கள்.
9 Os filhos de Hezrom, que lhe nasceram: Jerameel, e Rão, e Quelubai.
10 ராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் யூதா சந்ததியின் பிரபுவாகிய நகசோனைப் பெற்றான்.
10 E Rão gerou Aminadabe; e Aminadabe gerou Naassom, príncipe dos filhos de Judá;
11 நகசோன் சல்மாவைப் பெற்றான்; சல்மா போவாசைப் பெற்றான்.
11 e Naassom gerou Salma, e Salma gerou Boaz,
12 போவாஸ் ஓபேத்தைப் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்.
12 e Boaz gerou Obede, e Obede gerou Jessé.
13 ஈசாய் தன்னுடைய மூத்த மகன் எலியாபையும், அபினதாப் என்னும் இரண்டாம் மகனையும், சம்மா என்னும் மூன்றாம் மகனையும்,
13 E Jessé gerou o seu primogênito Eliabe; e Abinadabe, o segundo; e Siméia, o terceiro;
14 நெதனெயேல் என்னும் நான்காம் மகனையும், ரதாயி என்னும் ஐந்தாம் மகனையும்,
14 Natanael, o quarto; Radai, o quinto;
15 ஓத்சேம் என்னும் ஆறாம் மகனையும், தாவீது என்னும் ஏழாம் மகனையும் பெற்றான்.
15 Ozém, o sexto; Davi, o sétimo;
16 அவர்களுடைய சகோதரிகள் செருயாள், அபிகாயில் என்பவர்கள்; செருயாளின் மகன்கள், அபிசாய், யோவாப், ஆசகேல் என்னும் மூன்றுபேர்.
16 cujas irmãs eram Zeruia, e Abigail. E os filhos de Zeruia: Abisai, e Joabe, e Asael; três.
17 அபிகாயில் அமாசாவைப் பெற்றாள்; அமாசாவின் தகப்பன் இஸ்மவேலனாகிய ஏத்தேர் என்பவன்.
17 E Abigail deu à luz a Amasa; e o pai de Amasa foi Jéter, o ismaelita.
18 எஸ்ரோனின் மகன் காலேப் எரீயோத் என்னப்பட்ட தன்னுடைய மனைவியாகிய அசுபாளாலே பெற்ற மகன்கள் ஏசேர், சோபாப், அர்தோன் என்பவர்கள்.
18 E Calebe, o filho de Hezrom, gerou filhos de Azuba, a sua esposa, e de Jeriote; os filhos dela são estes: Jeser, e Sobabe, e Ardom.
19 அசுபாள் இறந்த பின்பு காலேப் எப்ராத்தைத் திருமணம் செய்தான்; இவள் அவனுக்கு ஊரைப் பெற்றாள்.
19 E morreu Azuba e Calebe tomou para si Efrata, a qual deu à luz Hur.
20 ஊர் ஊரியைப் பெற்றான்; ஊரி பெசலெயேலைப் பெற்றான்.
20 E Hur gerou Uri, e Uri gerou Bezalel.
21 பின்பு, எஸ்ரோன் அறுபது வயதானபோது கிலெயாத்தினுடைய தகப்பனாகிய மாகீரினுடைய மகளைத் திருமணம்செய்தான்; இவள் அவனுக்குச் செகூபைப் பெற்றாள்.
21 E, depois disso, Hezrom, o pai de Gileade, conheceu a filha de Maquir, com quem se casou quando tinha sessenta anos de idade; e ela lhe deu à luz Segube.
22 செகூப் யாவீரைப் பெற்றான்; இவனுக்குக் கீலேயாத் தேசத்தில் இருபத்து மூன்று ஊர்கள் இருந்தது.
22 E Segube gerou Jair, que tinha vinte e três cidades na terra de Gileade.
23 கெசூரும், ஆராமும் யாவீரின் கிராமங்களையும், கேனாத்திலுள்ள கிராமங்களாகிய அறுபது ஊர்களையும் எடுத்துக்கொண்டார்கள்; இவர்கள் எல்லோரும் கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் மகன்கள்.
23 E Gesur e Arã tomaram as aldeias de Jair, juntamente com Quenate, e as suas aldeias, a saber, sessenta cidades. Todas estas pertenciam aos filhos de Maquir, o pai de Gileade.
24 காலேபினுடைய ஊரான எப்ராத்தாவில் எஸ்ரோன் இறந்தபின்பு, எஸ்ரோனின் மனைவியாகிய அபியாள் அவனுக்கு தெக்கோவாவின் தகப்பனாகிய அசூரைப் பெற்றாள்.
24 E depois da morte de Hezrom em Calebe-Efrata, Abia, a esposa de Hezrom, deu-lhe à luz Azur, o pai de Tecoa.
25 எஸ்ரோனுக்கு முதலில் பிறந்த யெர்மெயேலின் மகன்கள் ராம் என்னும் மூத்தவனும், பூனா, ஓரென், ஓத்சேம், அகியா என்பவர்களுமே.
25 E os filhos de Jerameel, o primogênito de Hezrom, foram: Rão, o primogênito, e Buna, e Orém, e Ozém, e Aías.
26 அத்தாராள் என்னும் பெயருள்ள வேறொரு மனைவியும் யெர்மெயேலுக்கு இருந்தாள்; இவள் ஓனாமின் தாய்.
26 Jerameel teve também outra esposa, cujo nome era Atara; ela foi a mãe de Onã.
27 யெர்மெயேலுக்கு முதலில் பிறந்த ராமின் மகன்கள் மாஸ், யாமின், எக்கேர் என்பவர்கள்.
27 E os filhos de Rão, o primogênito de Jerameel foram: Maaz, e Jamim, e Equer.
28 ஓனாமின் மகன்கள் சம்மாய், யாதா என்பவர்கள்; சம்மாயின் மகன்கள் நாதாப், அபிசூர் என்பவர்கள்.
28 E os filhos de Onã foram: Samai e Jada. E os filhos de Samai: Nadabe e Abisur.
29 அபிசூருடைய மனைவியின் பெயர் அபியாயேல்; அவள் அவனுக்கு அக்பானையும் மோளிதையும் பெற்றாள்.
29 E o nome da esposa de Abisur era Abigail, e ela deu à luz a Abã e a Molide.
30 நாதாபினுடைய மகன்கள் சேலேத், அப்பாயிம் என்பவர்கள்; சேலேத் பிள்ளைகள் இல்லாமல் இறந்தான்.
30 E os filhos de Nadabe: Selede e Apaim; mas Selede morreu sem filhos.
31 அப்பாயிமின் மகன் இஷி; இஷியின் மகன் சேசான்; சேசானின் மகள் அக்லாய்.
31 E o filho de Apaim: Isi. E o filho de Isi: Sesã. E o filho de Sesã: Alai.
32 சம்மாயினுடைய சகோதரனாகிய யாதாவினுடைய மகன்கள், யெத்தெர், யோனத்தான் என்பவர்கள்; யெத்தெர் பிள்ளைகள் இல்லாமல் இறந்தான்.
32 E os filhos de Jada, o irmão de Samai: Jéter, e Jônatas; e Jéter morreu sem filhos.
33 யோனத்தானின் மகன்கள், பேலேத், சாசா என்பவர்கள்; இவர்கள் யெர்மெயேலின் சந்ததி.
33 E os filhos de Jônatas: Pelete e Zaza. Estes foram os filhos de Jerameel.
34 சேசானுக்கு மகள்களைத் தவிர மகன்கள் இல்லை; சேசானுக்கு யர்கா என்னும் பெயருள்ள எகிப்திய வேலைக்காரன் ஒருவன் இருந்தான்.
34 Ora, Sesã não teve filhos, mas filhas. E Sesã teve um servo egípcio, cujo nome era Jara.
35 சேசான் தன்னுடைய மகளைத் தன் வேலைக்காரனாகிய யர்காவுக்கு திருமணம் செய்துகொடுத்தான்; அவள் அவனுக்கு அத்தாயியைப் பெற்றாள்.
35 E Sesã deu a sua filha para Jara, o seu servo, como esposa; e ela deu à luz Atai.
36 அத்தாயி நாதானைப் பெற்றான். நாதான் சாபாதைப் பெற்றான்.
36 E Atai gerou Natã, e Natã gerou Zabade.
37 சாபாத் எப்லாலைப் பெற்றான்; எப்லால் ஓபேதைப் பெற்றான்.
37 E Zabade gerou Eflal, e Eflal gerou Obede.
38 ஓபேத் ஏகூவைப் பெற்றான்; ஏகூ அசரியாவைப் பெற்றான்.
38 E Obede gerou Jeú, e Jeú gerou Azarias.
39 அசரியா எலேசைப் பெற்றான்; ஏலேஸ் எலெயாசாவைப் பெற்றான்.
39 E Azarias gerou Heles, e Heles gerou Eleasa.
40 எலெயாசா சிஸ்மாயைப் பெற்றான்; சிஸ்மாய் சல்லூமைப் பெற்றான்.
40 E Eleasa gerou Sismai, e Sismai gerou Salum.
41 சல்லூம் எக்கமியாவைப் பெற்றான்; எக்கமியா எலிஷாமாவைப் பெற்றான்.
41 E Salum gerou Jecamias, e Jecamias gerou Elisama.
42 யெர்மெயேலின் சகோதரனாகிய காலேபின் மகன்கள் முதலில் பிறந்த சீப்பின் தகப்பனாகிய மேசாவும், எப்ரோனின் தகப்பனாகிய மெரேசாவின் மகன்களுமே.
42 Ora, o filho de Calebe, o irmão de Jerameel foram, Messa, o seu primogênito, o qual foi o pai de Zife; e os filhos de Maressa, o pai de Hebrom.
43 எப்ரோனின் மகன்கள் கோராகு, தப்புவா, ரெக்கேம், செமா என்பவர்கள்.
43 E os filhos de Hebrom: Coré, e Tapua, e Requém, e Sema.
44 செமா யோர்க்கேயாமின் தகப்பனாகிய ரெக்கேமைப் பெற்றான்; ரெக்கேம் சம்மாயைப் பெற்றான்.
44 E Sema gerou Raão, o pai de Jorqueão; e Requém gerou Samai.
45 சம்மாயின் மகன் மாகோன்; மாகோன் பெத்சூரின் தகப்பன்.
45 E o filho de Samai foi Maom; e Maom foi o pai de Bete-Zur.
46 காலேபின் மறுமனையாட்டியாகிய எப்பாள் ஆரானையும், மோசாவையும், காசேசையும் பெற்றாள்; ஆரான் காசேசைப் பெற்றான்.
46 E Efá, a concubina de Calebe, deu à luz a Harã, e Mosa, e Gazez; e Harã gerou Gazez.
47 யாதாயின் மகன்கள் ரேகேம், யோதாம், கேசான், பேலேத், எப்பா, சாகாப் என்பவர்கள்.
47 E os filhos de Jadai: Regém, e Jotão e Gesã, e Pelete, e Efá e Saafe.
48 காலேபின் மறுமனையாட்டியாகிய மாகாள் சேபேரையும் திர்கானாவையும் பெற்றாள்.
48 Maaca, concubina de Calebe, deu à luz a Seber, e Tiraná.
49 அவள் மத்மன்னாவின் தகப்பனாகிய சாகாபையும், மக்பேனாவுக்கும் கீபேயாவுக்கும் தகப்பனாகிய சேவாவையும் பெற்றாள்; காலேபின் மகள் அக்சாள் என்பவள்.
49 Ela deu também à luz Saafe, o pai de Madmana; Seva, o pai de Gibeá; e a filha de Calebe foi Acsa.
50 எப்ராத்தாளிடம் முதலில் பிறந்த ஊருடைய மகனாகிய காலேபினுடைய மகன்கள் கீரியாத்யாரீமின் மூப்பனான சோபாலும்,
50 Estes foram os filhos de Calebe, o filho de Hur, o primogênito de Efrata: Sobal, o pai de Quiriate-Jearim,
51 பெத்லெகேமின் மூப்பனான சல்மாவும், பெத்காதேரின் மூப்பனான ஆரேப்புமே.
51 Salma, o pai de Belém; Harefe, o pai de Bete-Gader.
52 கீரியாத்யாரிமின் மூப்பனான சோபாலின் மகன்கள், ஆரோவே, ஆசியம் மெனுகோத் என்பவர்கள்.
52 E Sobal, o pai de Quiriate-Jearim, teve filhos: Haroé e a metade dos manaatitas.
53 கீரியாத்யாரிமிலிருந்த வம்சங்கள், இத்ரியர்களும் பூகியர்களும் சுமாத்தியர்களும் மிஸ்ராவியர்களுமே; இவர்களிடம் சோராத்தியர்களும், எஸ்தாவோலியர்களும் பிறந்தார்கள்.
53 E as famílias de Quiriate-Jearim: os itritas, e os puteus, e os sumateus, e os misraeus; deles vieram os zoratitas, e os estaoleus.
54 சல்மாவின் சந்ததிகள் பெத்லெகேமியர்களும், நெத்தோப்பாத்தியர்களும், பெத்யோவாப் என்னும் அதரோத் ஊர்க்காரர்களும், மானாத்தியர்களிலும் சோரியர்களிலும் பாதி மக்களுமே.
54 Os filhos de Salma: Belém, e os netofatitas; Atarote, a casa de Joabe; e a metade dos manassitas, e os zoreus.
55 யாபேசில் குடியிருந்த வேத வல்லுனர்களுடைய வம்சங்கள் திராத்தியர்களும் சிமாத்தியர்களும் சுக்காத்தியர்களுமே; ரேகாப் வீட்டாரின் தகப்பனாகிய அம்மாத்தின் சந்ததியார்களான கேனியர்கள் இவர்களே.
55 E as famílias dos escribas que habitaram em Jabez: os tiratitas, os simeatitas, e os sucatitas. Estes são os queneus que vieram de Hamate, o pai da casa de Recabe.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar 1 Crônicas 2, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.