1 Crônicas 1
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs NVT
1 ஆதாம், சேத், ஏனோஸ்,
1 Os descendentes de Adão foram: Sete, Enos,
2 கேனான், மகலாலெயேல், யாரேத்,
2 Cainã, Maalalel, Jarede,
3 ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு,
3 Enoque, Matusalém, Lameque
4 நோவா, சேம், காம், யாப்பேத்.
4 e Noé. Os filhos de Noé foram:
5 யாப்பேத்தின் மகன்கள் கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.
5 Os descendentes de Jafé foram: Gômer, Magogue, Madai, Javã, Tubal, Meseque e Tirás.
6 கோமருடைய மகன்கள் அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.
6 Os descendentes de Gômer foram: Asquenaz, Rifate e Togarma.
7 யாவானுடைய மகன்கள், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள்.
7 Os descendentes de Javã foram: Elisá, Társis, Quitim e Rodanim.
8 காமின் மகன்கள், கூஷ், மிஸ்ராயிம், பூத், கானான் என்பவர்கள்.
8 Os descendentes de Cam foram: Cuxe, Mizraim, Pute e Canaã.
9 கூஷின் மகன்கள், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் மகன்கள், சேபா, திதான் என்பவர்கள்.
9 Os descendentes de Cuxe foram: Sebá, Havilá, Sabtá, Raamá e Sabtecá. Os descendentes de Raamá foram: Sabá e Dedã.
10 கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பலசாலியானான்.
10 Cuxe também foi o antepassado de Ninrode, o primeiro guerreiro valente da terra.
11 மிஸ்ராயிம் லூதீமியர்களையும், ஆனாமியர்களையும், லெகாபீயர்களையும், நப்தூகீயர்களையும்,
11 Mizraim foi o antepassado dos luditas, anamitas, leabitas, naftuítas,
12 பத்ருசியர்களையும், பெலிஸ்தர்களைப் பெற்ற கஸ்லூகியர்களையும், கப்தொரீயர்களையும் பெற்றான்.
12 patrusitas, casluítas e dos caftoritas, dos quais descendem os filisteus.
13 கானான் தன்னுடைய மூத்தமகனாகிய சீதோனையும், ஏத்தையும்,
13 O filho mais velho de Canaã foi Sidom. Canaã também foi o antepassado dos hititas,
14 எபூசியர்களையும், எமோரியர்களையும், கிர்காசியர்களையும்,
14 jebuseus, amorreus, girgaseus,
15 ஏவியர்களையும், அர்கீயர்களையும், சீனியர்களையும்,
15 heveus, arqueus, sineus,
16 அர்வாதியர்களையும், செமாரியர்களையும், ஆமாத்தியர்களையும் பெற்றான்.
16 arvadeus, zemareus e hamateus.
17 சேமின் மகன்கள், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசேக் என்பவர்கள்.
17 Os descendentes de Sem foram: Elão, Assur, Arfaxade, Lude e Arã. Os descendentes de Arã foram:
18 அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான்.
18 Arfaxade gerou Salá, e Salá gerou Héber.
19 ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்; ஒருவனுடைய பெயர் பேலேகு, ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பிரிக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான்.
19 Héber teve dois filhos. O primeiro recebeu o nome de Pelegue, pois em sua época a terra foi dividida. O irmão de Pelegue recebeu o nome de Joctã.
20 யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், அசர்மாவேத்தையும், யேராகையும்,
20 Joctã foi o antepassado de Almodá, Salefe, Hazarmavé, Jerá,
21 அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,
21 Adorão, Uzal, Dicla,
22 ஏபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,
22 Obal, Abimael, Sabá,
23 ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும், பெற்றான்; இவர்கள் எல்லோரும் யொக்தானின் மகன்கள்.
23 Ofir, Havilá e Jobabe. Todos eles foram descendentes de Joctã.
24 சேம், அர்பக்சாத், சாலா,
24 Os descendentes de Sem foram: Arfaxade, Selá,
25 ஏபேர், பேலேகு, ரெகூ,
25 Héber, Pelegue, Reú,
26 செரூகு, நாகோர், தேராகு,
26 Serugue, Naor, Terá
27 ஆபிராமாகிய ஆபிரகாம்.
27 e Abrão, mais tarde chamado de Abraão.
28 ஆபிரகாமின் மகன்கள், ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள்.
28 Os filhos de Abraão foram: Isaque e Ismael.
29 இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த மகனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம்,
29 Estes são seus registros genealógicos: Os filhos de Ismael foram: Nebaiote, o mais velho, Quedar, Adbeel, Mibsão,
30 மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,
30 Misma, Dumá, Massá, Hadade, Temá,
31 யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்; இவர்கள் இஸ்மவேலின் மகன்கள்.
31 Jetur, Nafis e Quedemá. Esses foram os filhos de Ismael.
32 ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற மகன்கள் சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்க்ஷானினுடைய மகன்கள் சேபா, தேதான் என்பவர்கள்.
32 Estes foram os filhos de Quetura, concubina de Abraão: Zinrã, Jocsã, Medã, Midiã, Isbaque e Suá. Os filhos de Jocsã foram: Sabá e Dedã.
33 மீதியானின் மகன்கள் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லோரும் கேத்தூராளின் மகன்கள்.
33 Os filhos de Midiã foram: Efá, Éfer, Enoque, Abida e Elda. Todos esses foram descendentes de Abraão com sua concubina Quetura.
34 ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கின் மகன்கள் ஏசா, இஸ்ரவேல் என்பவர்கள்.
34 Abraão gerou Isaque. Os filhos de Isaque foram: Esaú e Israel.
35 ஏசாவின் மகன்கள் எலிப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள்.
35 Os filhos de Esaú foram: Elifaz, Reuel, Jeús, Jalão e Corá.
36 எலிப்பாசினுடைய மகன்கள் தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு என்பவர்கள்.
36 Os descendentes de Elifaz foram: Temã, Omar, Zefô, Gaetã, Quenaz e Amaleque, que nasceu a Timna.
37 ரெகுவேலினுடைய மகன்கள் நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள்.
37 Os descendentes de Reuel foram: Naate, Zerá, Samá e Mizá.
38 சேயீரின் மகன்கள் லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், ஏத்சேர், திஷோன் என்பவர்கள்.
38 Os descendentes de Seir foram: Lotã, Sobal, Zibeão, Aná, Disom, Ézer e Disã.
39 லோத்தான் மகன்கள் ஓரி, ஓமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.
39 Os descendentes de Lotã foram: Hori e Hemã. A irmã de Lotã se chamava Timna.
40 சோபாலின் மகன்கள் அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம் என்பவர்கள்; சிபியோனின் மகன்கள் அயா, ஆனாகு என்பவர்கள்.
40 Os descendentes de Sobal foram: Alvã, Maanate, Ebal, Sefô e Onã. Os descendentes de Zibeão foram: Aiá e Aná.
41 ஆனாகின் மகன்களில் ஒருவன் திஷோன் என்பவன்; திஷோனின் மகன்கள் அம்ராம், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள்.
41 O filho de Aná foi Disom. Os descendentes de Disom foram: Hendã,
42 திஷானின் மகன்கள் பில்கான், சகவான், யாக்கான் என்பவர்கள்; ஏத்சேரின் மகன்கள் ஊத்ஸ், அரான் என்பவர்கள்.
42 Os descendentes de Ézer foram: Bilã, Zaavã e Acã. Os descendentes de Disã
43 இஸ்ரவேலர்களை ஒரு இராஜா ஆளாததற்குமுன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட இராஜாக்கள்: பேயோரின் மகன் பேலா என்பவன்; இவனுடைய பட்டணத்தின் பெயர் தின்காபா.
43 Estes são os reis que governaram na terra de Edom antes de os israelitas terem rei: Belá, filho de Beor, reinou na cidade de Dinabá.
44 பேலா இறந்தபின்பு போஸ்றா ஊரைச்சேர்ந்த சேராகின் மகன் யோபாப் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
44 Quando Belá morreu, Jobabe, filho de Zerá, de Bozra, foi seu sucessor.
45 யோபாப் இறந்தபின்பு, தேமானியர்களுடைய தேசத்தானாகிய ஊஷாம் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
45 Quando Jobabe morreu, Husã, da terra dos temanitas, foi seu sucessor.
46 ஊஷாம் இறந்தபின்பு, பேதாதின் மகன் ஆதாத் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான், இவன் மீதியானியர்களை மோவாபின் நாட்டிலே தோற்கடித்தவன்; இவனுடைய பட்டணத்தின் பெயர் ஆவீத்.
46 Quando Husã morreu, Hadade, filho de Bedade, foi seu sucessor na cidade de Avite. Foi Hadade quem derrotou os midianitas na terra de Moabe.
47 ஆதாத் இறந்தபின்பு, மஸ்ரேக்கா ஊரைச்சேர்ந்த சம்லா அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
47 Quando Hadade morreu, Samlá, da cidade de Masreca, foi seu sucessor.
48 சம்லா இறந்தபின்பு, நதியோரமான ரெகொபோத்தானாகிய சவுல் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
48 Quando Samlá morreu, Saul, da cidade de Reobote, próxima ao Eufrates, foi seu sucessor.
49 சவுல் இறந்தபின்பு, அக்போரின் மகன் பாகாலானான் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
49 Quando Saul morreu, Baal-Hanã, filho de Acbor, foi seu sucessor.
50 பாகாலானான் இறந்தபின்பு, ஆதாத் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்; இவனுடைய பட்டணத்தினுடைய பெயர் பாகி; மேசகாபின் மகளாகிய மத்ரேத்தின் மகளான அவனுடைய மனைவியின் பெயர் மெகேதபேல்.
50 Quando Baal-Hanã morreu, Hadade foi seu sucessor na cidade de Paú. Sua mulher era Meetabel, filha de Matrede e neta de Mezaabe.
51 ஆதாத் இறந்தபின்பு, ஏதோமை அரசாண்ட பிரபுக்கள்; திம்னா பிரபு, அல்வா பிரபு, எதேத் பிரபு,
51 Então Hadade morreu. Os chefes dos clãs de Edom foram: Timna, Alvá,
52 அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு,
52 Oolibama, Elá, Pinom,
53 கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு,
53 Quenaz, Temã, Mibzar,
54 மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு, இவர்களே ஏதோமின் பிரபுக்கள்.
54 Magdiel e Irã. Esses foram os chefes dos clãs de Edom.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar 1 Crônicas 1, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.