1 Crônicas 16

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs VC

Sair da comparação
VC Versão Católica
1 அவர்கள் தேவனுடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்தபோது, தாவீது அதற்குப் போட்ட கூடாரத்தின் நடுவே அவர்கள் அதை வைத்து, தேவனுடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள்.
1 Fizeram entrar a arca do Senhor e colocaram-na no meio do pavilhão que para ela Davi tinha levantado, e ofereceram a Deus holocaustos e sacrifícios pacíficos.
2 தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தி முடிந்தபின்பு, அவன் மக்களைக் யெகோவாவுடைய நாமத்திலே ஆசீர்வதித்து,
2 Depois desse oferecimento de holocaustos e sacrifícios pacíficos, Davi abençoou o povo em nome do Senhor.
3 ஆண்கள்துவங்கி பெண்கள்வரை, இஸ்ரவேலர்களாகிய அனைவருக்கும் அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித் துண்டையும், ஒவ்வொருபடி திராட்சைரசத்தையும் பங்கிட்டுக் கொடுத்தான்.
3 Em seguida, distribuiu a todos os israelitas, homens e mulheres, a cada um, um pão, um pedaço de carne, e um bolo de uvas secas.
4 இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவைக் கொண்டாடித் துதித்துப் புகழுவதற்குக் யெகோவாவுடைய பெட்டிக்கு முன்பாகப் பணிவிடை செய்யும்படி லேவியர்களில் சிலரை நியமித்தான்.
4 Davi colocou, diante da arca do Senhor, levitas encarregados do serviço, que invocavam, celebravam e louvavam o Senhor, Deus de Israel.
5 அவர்களில் ஆசாப் தலைவனும், சகரியா அவனுக்கு இரண்டாவதுமாக இருந்தான்; ஏயெல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்பவர்கள் தம்புரு சுரமண்டலம் என்னும் கீதவாத்தியங்களை வாசிக்கவும், ஆசாப் கைத்தாளங்களை தட்டவும்,
5 Eram eles: Asaf, o chefe; Zacarias, o segundo; em seguida, Oziel, Semiramot, Matatias, Eliab, Banaias, Obededom: Jeiel estava encarregado das harpas e das cítaras, enquanto que Asaf fazia vibrar os címbalos.
6 பெனாயா, யாகாசியேல் என்னும் ஆசாரியர்கள் எப்போதும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதவும் நியமிக்கப்பட்டார்கள்.
6 Os sacerdotes Banaias e Jaziel tocavam continuamente a trombeta diante da arca da aliança do Senhor.
7 அப்படி ஆரம்பித்த அந்த நாளிலே யெகோவாவுக்குத் துதியாகப் பாடும்படி தாவீது ஆசாப்பிடமும் அவனுடைய சகோதரர்களிடமும் கொடுத்த சங்கீதமாவது.
7 Foi naquele dia que Davi encarregou Asaf e seus irmãos de celebrar o Senhor:
8 யெகோவாவை துதித்து,
8 Celebrai o Senhor, aclamai o seu nome, apregoai entre as nações as suas obras.
9 அவரைப் பாடி, அவரைத் துதித்து,
9 Cantai-lhe hinos e cânticos, anunciai todas as suas maravilhas.
10 அவருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டுங்கள்;
10 Gloriai-vos do seu santo nome, rejubile o coração dos que procuram o Senhor.
11 யெகோவாவையும் அவருடைய வல்லமையையும் நாடுங்கள்;
11 Recorrei ao Senhor e ao seu poder, procurai continuamente sua face.
12 அவருடைய ஊழியனாகிய இஸ்ரவேலின் சந்ததியே!
12 Recordai as maravilhas que operou, seus prodígios e os julgamentos por seus lábios proferidos,
13 அவர் செய்த அதிசயங்களையும்
13 ó descendência de Israel, seu servo, ó filhos de Jacó, seus escolhidos!
14 அவரே நம்முடைய தேவனாகிய யெகோவா;
14 É ele o Senhor, nosso Deus; suas sentenças comandam a terra inteira.
15 ஆயிரம் தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வார்த்தையையும்,
15 Recordai sem cessar suas alianças, a palavra que empenhou a mil gerações,
16 அவர் ஈசாக்குக்குக் கொடுத்த ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருங்கள்.
16 que garantiu a Abraão e jurou a Isaac,
17 அதை யாக்கோபுக்குக் கட்டளையாகவும்,
17 e confirmou a Jacó irrevogavelmente e a Israel como aliança eterna,
18 உங்கள் சுதந்திரபாகமாக கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.
18 quando disse: Eu te darei a terra de Canaã, como parte da tua herança.
19 அந்தக் காலத்தில் அவர்கள் கொஞ்ச எண்ணிகையுள்ள மக்களும் பரதேசிகளுமாக இருந்தார்கள்.
19 Quando não passavam de um reduzido número, minoria insignificante e estrangeiros na terra,
20 அவர்கள் ஒரு மக்களைவிட்டு மற்றொரு மக்களிடத்திற்கும்,
20 e andavam errantes de nação em nação, de reino em reino,
21 அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல்,
21 não permitiu que ninguém os oprimisse e castigou os reis por causa deles:
22 நான் அபிஷேகம்செய்தவர்களை நீங்கள் தொடாமலும்,
22 Não ouseis tocar nos que me são consagrados nem maltratar os meus profetas!
23 பூமியின் எல்லா குடிமக்களே, யெகோவாவைப் பாடி,
23 Cantai ao Senhor, terra inteira, anunciai cada dia a salvação que ele nos trouxe.
24 தேசங்களுக்குள் அவருடைய மகிமையையும்,
24 Proclamai às nações a sua glória, a todos os povos as suas maravilhas.
25 யெகோவா பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாக இருக்கிறார்;
25 Porque o Senhor é grande e digno de todo o louvor, o único temível de todos os deuses,
26 அனைத்து மக்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே;
26 Porque os deuses dos povos, sejam quais forem, não passam de ídolos; mas foi o Senhor quem criou os céus.
27 மகிமையும் கனமும் அவருடைய சமூகத்தில் இருக்கிறது;
27 Em seu semblante, a majestade e a beleza, em sua Morada, o poder e a felicidade.
28 மக்களின் வம்சங்களே,
28 Tributai ao Senhor, famílias dos povos, tributai ao Senhor a glória e a honra,
29 யெகோவாவுக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி,
29 tributai ao Senhor a glória devida ao seu nome. Trazei oferendas e chegai à sua presença, adorai o Senhor com ornamentos sagrados.
30 பூமியிலுள்ளவர்களே, நீங்கள் அனைவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்;
30 Diante dele estremece a terra inteira e não vacila, porque ele a sustém.
31 வானங்கள் மகிழ்ந்து,
31 Alegrem-se os céus e exulte a terra, e confessem as nações: O Senhor é rei.
32 கடலும் அதின் நிறைவும் முழங்கி,
32 Retumbe o oceano e o que ele contém, regozijem-se os campos e tudo o que existe neles.
33 அப்பொழுது யெகோவாவுக்கு முன்பாகக்
33 Jubilem as árvores da floresta com a presença do Senhor, pois ele vem para governar a terra.
34 யெகோவாவை துதியுங்கள்,
34 Louvai o Senhor, porque ele é bom, porque a sua misericórdia é eterna.
35 எங்கள் இரட்சிப்பின் தேவனே,
35 Dizei: Salvai-nos ó Deus de nossa salvação, e recolhei-nos e salvai-nos de entre as nações: para que possamos celebrar o vosso santo nome e ter a satisfação de vos louvar.
36 இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு
36 Bendito seja o Senhor, Deus de Israel, pelos séculos dos séculos! E todo o povo disse: Amém! e Louvai o Senhor!
37 பின்பு பெட்டிக்கு முன்பாக என்றும் அன்றாட முறையாக பணிவிடை செய்யும்படி, அவன் அங்கே யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக ஆசாப்பையும், அவனுடைய சகோதரர்களையும், ஓபேத்ஏதோமையும், அவர்களுடைய சகோதரர்களாகிய அறுபத்தெட்டுபேரையும் வைத்து,
37 Davi deixou ali, diante da arca da aliança do Senhor, Asaf e seus irmãos para fazerem continuamente o serviço diante da arca, segundo o seu dever de cada dia;
38 எதித்தூனின் மகனாகிய இந்த ஓபேத்ஏதோமையும் ஓசாவையும் வாசல்காக்கிறவர்களாக வைத்தான்.
38 igualmente Obededom, com seus irmãos, em número de sessenta e oito; Obededom, filho de Iditum, e Hosa, como porteiros;
39 கிபியோனிலுள்ள மேட்டின்மேலிருக்கிற யெகோவாவுடைய ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக இருக்கிற சர்வாங்க தகன பலிபீடத்தின்மேல் சர்வாங்கதகனங்களை எப்பொழுதும், காலையிலும் மாலையிலும், யெகோவா இஸ்ரவேலுக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியெல்லாம் யெகோவாவுக்குச் செலுத்துவதற்காக,
39 igualmente o sacerdote Sadoc e os sacerdotes seus irmãos, diante do tabernáculo do Senhor, no lugar alto de Gabaon,
40 அங்கே அவன் ஆசாரியனாகிய சாதோக்கையும், அவனுடைய சகோதரர்களாகிய ஆசாரியர்களையும் வைத்து,
40 para oferecer holocaustos ao Senhor, dia a dia, pela manhã e pela tarde, sobre o altar dos holocaustos, e para cumprir tudo que está escrito na lei que o Senhor deu a Israel.
41 இவர்களோடு ஏமானையும், எதித்தூனையும், பெயர்பெயராகக் குறித்துத் தெரிந்துகொள்ளப்பட்ட மற்ற சிலரையும்: யெகோவாவுடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதிக்கவும்,
41 Com eles estavam Hemã, Iditum e os outros que tinham sido escolhidos e designados nominalmente para louvar o Senhor, porque sua misericórdia é eterna.
42 பூரிகைகளையும் கைத்தாளங்களையும் தேவனைப் பாடுகிறதற்குரிய கீதவாத்தியங்களையும் ஒலிக்கச்செய்யவும் அவர்களுடன் ஏமானையும் எதித்தூனையும் வைத்து, எதித்தூனின் மகன்களை வாசல் காக்கிறவர்களாகக் கட்டளையிட்டான்.
42 Tinham consigo trombetas e címbalos para tocar, e instrumentos para os cânticos de Deus. Os filhos de Iditum estavam encarregados da porta.
43 பின்பு மக்கள் எல்லோரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போனார்கள்; தாவீதும் தன்னுடைய வீட்டாரை ஆசீர்வதிக்கத்திரும்பினான்.
43 Depois, todo o povo retornou para suas casas; e Davi voltou para abençoar sua casa.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar 1 Crônicas 16, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.