Salmos 39

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 நான், “நான் கூறும் காரியங்களில் கவனமாக இருப்பேன்.

2 நான் பேச மறுத்தேன்.

3 நான் மிகவும் கோபமடைந்தேன்.

4 கர்த்தாவே, எனக்கு என்ன நேரிடும்?

5 கர்த்தாவே, எனக்கு அற்ப ஆயுளைக் கொடுத்தீர்.

6 நாம் வாழும் வாழ்க்கை கண்ணாடியில் காணும் தோற்றத்தைப் போன்றது.

7 எனவே, ஆண்டவரே, நான் வேறு எதிலும் நம்பிக்கை வைக்கவில்லை.

8 கர்த்தாவே, நான் செய்த தீய செயல்களிலிருந்து என்னைக் காப்பாற்றும்.

9 நான் என் வாயைத் திறந்து, எதையும் கூறப்போவதில்லை.

10 தேவனே, என்னைத் தண்டிப்பதை நிறுத்தும்.

11 கர்த்தாவே, ஜனங்கள் தவறு செய்வதனால் நீர் தண்டிக்கிறீர்.

12 கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்.

13 கர்த்தாவே, என்னைத் தனித்து விட்டுவிடும்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 39, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.