Romanos 1
புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008) vs AAI
1 இயேசு கிறிஸ்துவின் ஒரு ஊழியனும், அப்போஸ்தலனாகும்படி தேவனால் அழைக்கபட்டவனுமாகிய பவுல் எழுதுவது:
1 Ayu Paul, Jesu Keriso ana akir wairafin, tur abarin isan rubinu, naatu Tur Gewasin binan isan God eafu atit.
2 தனது மக்களுக்கு நற்செய்தியை தரப்போவதாக தேவன் ஏற்கெனவே வாக்குறுதி தந்துள்ளார். தேவன் தனது தீர்க்கதரிசிகள் மூலம் இவ்வாக்குறுதியை வழங்கினார். இந்த வாக்குறுதி பரிசுத்த வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது.
2 Iti Tur Gewasin i marasika God ana dinab hai veya’amaim eomatanih, dinab oro’orot Buk Kakafiyinamaim hikirum.
3 — ausente —
3 Iti tur ana an gagamin i Natun it ata Regah Jesu Keriso isan. Biyanane ana tufuw i David ana rara’ane tufuw.
4 — ausente —
4 Baise i Ayubin ana kakafiyinamaim morobone mimisir ana veya, bebeyan ebi’obaiyit turobe i, i God Natun fairin.
5 கிறிஸ்துவின் மூலம் தேவனுக்குச் சேவை செய்யும் சிறப்பை எனக்குக் கொடுத்தார். தேவன் மேல் நம்பிக்கையும், கீழ்ப்படிதலுமுள்ளவர்களாக உலகில் உள்ள அனைத்து நாட்டு மக்களையும் வழிநடத்தும்படிக்கு இப்பணியை தேவன் எனக்குக் கொடுத்தார். நான் கிறிஸ்துவுக்காக இப்பணியைச் செய்கிறேன்.
5 I wanawananamaim naatu i wabin isan ayu manaw kabeber itu ana tur abarayan amatar, saise tafaram wanawanan Ufun Sabuw anabuwih hinan tur hinitumatum naatu hinabosiyasiyar.
6 ரோமிலுள்ள நீங்களும் இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாக அழைக்கப்பட்டீர்கள்.
6 Naatu kwa auman i nati sabuw wanawanahimaim Jesu Keriso nowan matar isan God eafi.
7 தன் பரிசுத்த மக்களாக தேவனால் அழைக்கப்பட்ட, ரோமிலுள்ள உங்கள் அனைவருக்கும் இக்கடிதம் எழுதப்படுகிறது.
7 Naatu Rome wanawanan kwa iyab God iyabuwi naatu rubini i ana sabuwamih kwamatar kwama’am etei, isa ayoyoyoban manaw kabeber, tufuw Tamat Godane naatu ata Regah Jesu Keriso’one mar etei kwa isa nama.
8 முதலில் நான் உங்களுக்காக இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் உலகின் பல பகுதிகளிலுள்ள மக்களும் உங்களது பெரிய விசுவாசத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
8 Wantoro’ot Jesu Keriso wabinamaim ayu au God ana merar ayiy kwa etei isa, anayabin kwa a baitumatum i tuw ra’at tafaram wanawanan sabuw etei tenonowar.
9 — ausente —
9 God isan dogorou tutufin etei abow i Natun ana tur gewasin abibinan, i so’ob, ayu mar etei kwa anunuhi.
10 — ausente —
10 Matanfufur isa ayoyoyoban, naatu au yoyobanamaim God abifefeyan nakokok na’at boun ana veya ef nabotawiy isou naham anan kwa aninanawani.
11 நான் உங்களைப் பார்க்க மிகவும் விரும்புகிறேன். உங்களைப் பலப்படுத்தும் ஆவிக்குரிய வரங்களை உங்களுக்குத் தர நான் விரும்புகிறேன்.
11 Au kok gagamin i mi’itube kwa ayumat ata itin, saise ayubit ana usar kwa atit imaim a fair kwatab.
12 நம்மிடம் உள்ள விசுவாசத்தின் மூலம் நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். எனது விசுவாசம் உங்களுக்கும், உங்கள் விசுவாசம் எனக்கும் உதவியாக இருக்கும்.
12 Iti tur i men ayu akisu kwa fair bait isan ao’omih, baise kwa auman ayu koufair kwanitu bairi tanibaibaisbonen ata baitumatum nakwat isan ao’o.
13 சகோதர, சகோதரிகளே, உங்களிடம் வருவதற்காக நான் பலமுறை திட்டமிட்டேன். ஆனால் இப்போதுவரை நான் வரத் தடைசெய்யப்பட்டேன். நீங்கள் ஆத்தும வளர்ச்சியைப் பெறுவதற்காக நான் அங்கே வர விரும்புகிறேன். யூதர் அல்லாத மக்களுக்கு நான் உதவியது போலவே நான் உங்களுக்கும் உதவ விரும்புகிறேன்.
13 Taitu tuwa’inah ayu akokok tain anayai kwanaso’ob, mar moumurih na’in abogaigiwas atan kwa ata’iti, saise kwa wanawanamaim Ufun Sabuw afa atabow hitan baitumatum wanawanan hitarun, nati’imaim abow hina baitumatum wanawanan hirur na’atube. Baise sawar moumurih maiyow ayu au ef hirufutifut tama tanan iti boun tatit.
14 கிரேக்கர்களுக்கும், கிரேக்கர் அல்லாதவர்களுக்கும், அறிவுள்ளவர்களுக்கும், அறிவற்றோருக்கும் நான் சேவை செய்யக் கடனாளியாயிருக்கிறேன்.
14 Ayu i sabuw etei’imak isah bai’akiramih atit, Greek sabuw naatu sabuw iyab men Greek, na’atube sabuw so’ob wairafih naatu men so’ob wairafih etei’imak isah anabow anibaisih.
15 அதனால் தான் நான் ரோமிலுள்ள உங்களுக்கும் நற்செய்தியைப் போதிக்க விரும்புகிறேன்.
15 Ana’an nati isan ayu akokok kwanekwan tur gewasin kwa iyab nati Rome kwama’ama auman isa anabinan.
16 நான் நற்செய்தியைப் பற்றி பெருமிதம் கொள்கிறேன். விசுவாசமுள்ள அனைவரையும் இரட்சிக்கவும், முதலில் யூதர்களையும் பின்னர் யூதர் அல்லாதவர்களையும் இரட்சிக்கவும் தேவன் பயன்படுத்திய வல்லமை இந்த நற்செய்தியே ஆகும்.
16 Ayu Tur Gewasin ao’orereb isan men biyou eo’ohow, anayabin God ana fair i ef iti’imaim tit sabuw iyab tibitumatum ebiyawasih. Iti yawas i wantoro’ot Jew sabuw isah, baise Ufun Sabuw auman.
17 தேவன் எவ்வாறு நீதிமான்களை உருவாக்குகிறார் என்று நற்செய்தி காட்டுகிறது. மக்களை நீதிமான்களாக தேவன் உருவாக்கும் வழிமுறையானது விசுவாசத்திலேயே தொடங்கி முடிகிறது. எழுதியிருக்கிறபடி “தேவன் மேலுள்ள விசுவாசத்தால் நீதிமான் என்றென்றும் வாழ்ந்திருப்பான்.”
17 Anayabin yawas mutufurin Godane i tur gewasinamaim orot babin eyayamutufurih, baitumatumamaim ebubusuruf naatu boro baitumatumamaim nasawar. Buk Atamaninamaim hikikirum iti na’atube eo,
18 தேவனுடைய கோபம் பரலோகத்தில் இருந்து வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. தேவனுக்கு எதிராக மக்களால் செய்யப்படும் அனைத்து பாவங்களும், பிழைகளும் தேவனுடைய கோபத்துக்குக் காரணம். அவர்களிடம் உண்மை இருக்கிறது. ஆனால் தமது பாவ வாழ்வால் உண்மையை மறைத்து விடுகிறார்கள்.
18 Sabuw bowabow kakafih sinafuyah naatu sabuw tafa’asarih, i hai kakafinamaim turobe ana gewasin esumisum, imih maramaim God ana ya so’ar tit ibirerereb nati sabuw isah.
19 தேவனைப் பற்றி அனைத்தும் அவர்களுக்குத் தெரியும்படி செய்யப்பட்டது. எனவே, தேவன் தனது கோபத்தைக் காட்டுகிறார். ஆமாம், தன்னைப் பற்றிய அனைத்தையும் தேவனே தெளிவாக வெளிக்காட்டியுள்ளார்.
19 Sawar tutufin etei i rereb yah hi’itah tesoso’ob, anayabin God etei bebeyanamaim sinaf tibirerereb.
20 தேவனைப் பற்றிய பல உண்மைகள் மனிதர்களால் காண முடியாததாக உள்ளது. அவர் முடிவில்லாத வல்லமையும், தெய்வத்துவமும் கொண்டவர். ஆனால் உலகம் உண்டான நாள் முதல் மக்களால் அவரை அவரது படைப்புகள் மூலம் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்திலேயே இருக்கிறார். அதனால் மக்கள் தாங்கள் செய்யும் தீய காரியங்களுக்கு சாக்குப்போக்கு சொல்லித் தப்பித்துக்கொள்ள இயலாது.
20 Anamaim God tafaram sinaf mamatar ana veya, God ana yawas wa’iwa’irin, ana fair wanatowanin naatu i ana itinin etei i sawar sinaf himamataramaim bebeyah hi’itan hiso’ob, imih boro men yait ta God su’ubina’e nao nifufuwenamih.
21 தேவனைப் பற்றி மக்களுக்குத் தெரியும். ஆனால் அவர்கள் தேவனை மகிமைப்படுத்துவதில்லை; அவருக்கு நன்றி சொல்வதும் இல்லை. மக்கள் எண்ணங்களில் பயனற்றுப் போயினர். அவர்களின் அறிவீனமான நினைவுகளில் இருள் நிறைந்திருக்கிறது.
21 Nati sabuw i God hisu’ub, baise men kafa’imo God hirouw tebora’ara’ah, o merarayow tibitinimih. Nati efanin i hai not bonawiyih kwarikwarisen wanawanan hirun dogoroh eowarar naatu gugumafut.
22 மக்கள் தம்மைப் புத்திசாலிகள் என்று கூறிக்கொண்டே அறிவற்றோராக விளங்குகிறார்கள்.
22 Basit i not wairafih hirouw teo, baise hai not botabir hina koko’aw na’atube himatar,
23 அவர்கள் எப்பொழுதும் நிலைத்திருக்கும் தேவனின் மகிமையை விட்டொழிந்தார்கள். மக்கள் அந்த மகிமையை சாதாரண மண்ணுலக மக்களைப் போன்றும், பறவைகள், மிருகங்கள், பாம்புகள் ஆகியன போன்றும் உள்ள உருவ வழிபாட்டுக்கு மாற்றிவிட்டார்கள்.
23 God morob atin bonamanamarin kwafirina’e i hitatabir orot hai yumatabe o mamu, o harufor, uma’ar, kok, i hai yumatabe hitar hima tekwakwafirih.
24 மக்கள் பாவங்களால் நிறைந்து, கெட்டவற்றைச் செய்யவே விரும்பினர். எனவே தேவன் அவர்களை விட்டு விலகி, பாவ வழியிலேயே அவர்கள் தொடர்ந்து செல்ல விட்டுவிட்டார். அதனால் மக்கள் ஒவ்வொருவரும் தம் சரீரங்களை அவமானப்படுத்தி முறையற்ற வாழ்வில் தம்மைக் கெடுத்தனர்.
24 Isan imih God nati sabuw ihamiyih hitit bowabow kakafih ta ta wanawanan hirun. Dogoroh ana kok na’atube tisisinaf, orot baibin hai faifuw hikwahir naatu baibin ibo orot hai ar hikwahir taiyuwih hi’in hisesebar biyah tebobokarikarit.
25 தேவனுடைய உண்மையை அவர்கள் பொய்யாக மாற்றிவிட்டார்கள். அவர்கள் தேவனை வணங்கவில்லை. அவர் அவர்களைப் படைத்தவர்! தேவன் என்றென்றும் புகழப்படுவதற்குரியவர். ஆமென்.
25 Turobe God nowan i hibotabir efanin baifuwen hiyari’iy, naatu God Sawar Sinafuyan kwafirina’e, hitatabir sawar i sinaf himamatar hai fair babahimaim hirun hikwafirih isah tebowabow. Baise ana gewasin sabuw i God akisinamo hitakwafir hitabora’ara’ah wanatowan, wanatowan, Amen.
26 மக்கள் அவ்விதமான காரியங்களைச் செய்ததால், அவர்கள் அவமானத்துக்குரியவற்றில் ஈடுபட்டனர். தேவன் அவர்களை விட்டு விலகிவிட்டார். பெண்கள் ஆண்களோடு கொள்ளவேண்டிய இயற்கையான பாலுறவை விட்டு விட்டு இயல்பற்ற வகையில் பிற பெண்களோடு பாலுறவு கொள்ளத் தொடங்கினர்.
26 Ana an iti isan God ihamiyih insesebar naniyan kakafin anababatun hibai tisisinaf. Baibin oro’orot hai ar hikwahir, i taiyuwih hi’in tibisesebar kwanekwan.
27 அவ்வாறே ஆண்களும் இயல்பான முறையில் பெண்களோடு உறவு கொள்வதை விட்டு விட்டனர். அதனால் தவறான காமவெறியினால் ஆண்களோடு ஆண்கள் அவலட்சணமாக உறவு கொண்டதால் அந்த அக்கிரமத்துக்குரிய தண்டனையையும் தம் சரீரத்தில் பெற்றுக்கொண்டனர்.
27 Ef nati ta’imon oro’orot auman baibin hai faifuw hikwahir i taiyuwih baisesebar isan tibifi’afi. Naatu oro’orot taiyuwih hi’in tibisesebar kwanekwan. Ana an nati isan i taiyuwih hai kakafinamaim baimakiy tebaib.
28 தேவனைப் பற்றிய உண்மையான அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டியது முக்கியம் என்று மக்கள் நினைக்கவில்லை. எனவே தேவன் அவர்களைக் கைவிட்டுவிட்டார். அவர்கள் தங்கள் பயனற்ற சிந்தனைகளில் அமிழ்ந்து கிடக்க அனுமதித்தார். எனவே அவர்கள் செய்யக் கூடாதவற்றையெல்லாம் செய்து வந்தனர்.
28 Anayabin sabuw God ana so’ob anababatun bain isan hai not kowarar naatu hirutawiy, imih God ihamiyih hitit not kwarikwarisen hibai hima kakafih men hitasisinaf i hima tisisinaf.
29 எல்லாவிதமான பாவம், தீமை, சுயநலம், வெறுப்பு போன்றவை அனைத்தும் அவர்களிடம் நிறைந்து காணப்பட்டன. அவர்கள் பொறாமை, கொலை, சண்டை, பொய், வம்பு ஆகியவற்றைக் கொண்டவர்களாய் விளங்கினர்.
29 Dogoroh wanawanan bowabow kakafih ta ta etei awan karatan: not kakafih, kabat, tafa’asar, bobowen, sabuw rouw morob; baiyow, baifufuwen, nuw okwanekwan, yanuw,
30 ஒருவரைப் பற்றி ஒருவர் கெட்ட செய்தியைப் பரப்பிக்கொண்டனர். அவர்கள் தேவனை வெறுத்தனர். அவர்கள் முரடர்களாகவும், அகந்தையுள்ளவர்களாகவும், தம்மைப்பற்றி வீண் தம்பட்டம் அடித்துக்கொள்பவர்களாகவும் இருந்தனர். தீய காரியங்களைச் செய்யப் புதுப்புது வழிகளைக் கண்டு பிடித்தனர். தம் பெற்றோர்களுக்குக் கீழ்ப்படியாதவர்களாய் இருந்தனர்.
30 koutabitabir, God baifa’ifa’in, kakaf en, nuw furuwen, ora’ara’at, naatu bowabow kakafih sinaf isan hai ef boubuh tibimamataren. Naatu hinah tamah fanah tibifanasair.
31 அவர்கள் முட்டாள்களாய் இருந்தனர். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறினர். அவர்கள் மற்றவர்களிடம் இரக்கமும், கருணையும் காட்டியதே இல்லை.
31 Nati sabuw i hai naniyan en, aurih bosunusunub en, yabow, baiwan babanen en.
32 அவர்களுக்கு தேவனுடைய சட்டம் தெரியும். இதுபோல் பாவம் செய்கிறவர்கள் மரணத்துக்கு உரியவராவார் என்பதையும் அவர்கள் அறிவர். ஆனால் அவர்கள் அத்தகைய பாவங்களையே தொடர்ந்து செய்தனர். அதோடு இவ்வாறு பாவம் செய்கிற மற்றவர்களையும் பாராட்டி வந்தனர்.
32 Naatu God ana ofafaramaim sabuw iti na’atube hinasisinaf isan hinamomorob i hiso’ob, baise i hima kakafin tisisinaf. Naatu sabuw afa bowabow iti na’atube tisisinaf auman isah i baibasit hitih hima tisisinaf.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Romanos 1, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.