Romanos 16

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008) vs AAI

Sair da comparação
AAI TUR GEWASIN O BAIBASIT BOUBUN
1 நம்முடைய சகோதரி பெபெயாளைக் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கெங்கிரேயா ஊர் சபையில் அவள் விசேஷ ஊழியக்காரி.
1 Ayu akokok rubut Fibi Sensera ekaleisia isah bow ebibaisih isan anao kwananowar.
2 கர்த்தரில் அவளை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். தேவனுடைய பிள்ளைகளின் வழியில் அவளையும் ஏற்றுக்கொள்க. உங்களிடமிருந்து அவளுக்கு உதவிகள் தேவையென்றால் செய்யுங்கள். அவள் எனக்குப் பலமுறை உதவி செய்திருக்கிறாள். அவள் மற்றவர்ளுக்கும் உதவியாக இருந்திருக்கிறாள்.
2 God ana sabuw merarayow gewasin taituwa kwabitih na’atube, Regah wabinamaim rubut ana merar kwanay kwanab. Naatu biyamaim baibais nakokok na’at kwanitin, anayabin i sabuw moumurih na’in ebibaisih, ayu auman.
3 பிரிஸ்கில்லாவுக்கும்Ԕஆக்கில்லாவுக்கும் என் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள். இயேசு கிறிஸ்துவுக்குள் இவர்கள் இருவரும் என்னோடு பணியாற்றினர்.
3 Au merarayow abiyafar Priscilla naatu Aquila hairi isah, ayu bow turou’unah Keriso Jesu isan bairi abowabow.
4 எனது உயிரைக் காப்பாற்ற தங்கள் உயிரைப் பணயம் வைத்தனர். நான் அவர்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன். யூதரல்லாதவர்களின் அனைத்து சபைகளுக்கும் நன்றிக் கடன்பட்டுள்ளேன்.
4 Naatu morob hirib hai yawas hikwahir ayu tibibaisu. Men ayu akisu, baise Ufunane Ekaleisia etei auman i hai bowabow isan tibiyasisir.
5 அவர்களுடைய வீட்டிலே கூடும் சபையையும் வாழ்த்துங்கள்.
5 Ekaleisia iyabowat nati hai baremaim bairi tibita’ay hai merar ayiy, naatu au of Epanetus auman ana merar ayiy. Anayabin Asia wanawanan i mat dogor baikitabir bai Keriso itumitum.
6 மரியாளையும் வாழ்த்துங்கள். அவள் உங்களுக்காகப் பெரிதும் உழைத்தாள்.
6 Mary auman ana merar ayiy, kwa isa bowabow gagamin maiyow ebowabow.
7 அன்றோனீக்கையும் யூனியாவையும் வாழ்த்துங்கள். அவர்கள் எனது உறவினர்கள். என்னோடு சிறையில் இருந்தவர்கள். தேவனுடைய மிக முக்கியமான தொண்டர்களுள் எனக்கு முன்னரே கிறிஸ்துவை நம்பியவர்கள்.
7 Merarayow ta enan au ofonah Jew orot rou’ab isah, Andronicus naatu Junia hairi bairi dibur ama’am isah. Iti orot rou’ab i tur abarayah etei wanawanahimaim hairi i hisu’ubih kwanekwan naatu i mat Kirisiyan himatarabo ayu.
8 அம்பிலியாவை வாழ்த்துங்கள். அவன் கர்த்தருக்குள் எனக்கு மிகவும் அன்பானவன்.
8 Au merarayow enan au begon Ampliatus, Regah wabinamaim abiyabow.
9 உர்பானை வாழ்த்துங்கள். அவன் என்னோடு கிறிஸ்துவுக்காகப் பணி செய்தவன்.
9 Merarayow ta enan Regah ana bowabowayan orot wabin Urbanus isan, bow turat naatu au of Stachy isan.
10 அல்பெல்லேயை வாழ்த்துங்கள். அவனது உண்மையான கிறிஸ்தவ பக்தி சோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
10 Merarayow ta enan Apeles isan, iti orot i fokarih wanawanah run washamiyen hire Keriso isan ebiturobe. Merarayow ta enan iyabowat Aristobulus ana nibur wanawananamaim bairi tema’am isah.
11 எரோதியோனை வாழ்த்துங்கள். அவன் எனது உறவினன்.
11 Merarayow ta enan Herodion, Jew orot naatu enan Narsisas taintuwan bairi isah.
12 திரிபேனாளையும், திரிபோசாளையும் வாழ்த்துங்கள். ஏனெனில் அவர்கள் கர்த்தருக்காகக் கடினப்பட்டு உழைத்துக்கொண்டிருக்கின்றனர்.
12 Au merarayow ta enan Traifena naatu Tryphosa hairi Regah ana bowabowamaim tebowabow isah.
13 ரூபஸை வாழ்த்துங்கள். அவன் கர்த்தருக்குள் சிறந்த மனிதன். அவனது தாயையும் வாழ்த்துங்கள். அவள் எனக்கும் தாய்தான்.
13 Au merarayow ta abiyafar Rufus isan, Regah nowanamih rubin bai, hinah hairi, Rufus hinah, baise ayu auman hinai.
14 அசிங்கிரீத்து, பிலெகோன், எர்மே, பத்திரொபா, எர்மா மற்றும் அவர்களோடு இருக்கிற சகோதரர்களையும் வாழ்த்துங்கள்.
14 Au merarayow ta enan Asyncritus, Phlegon, Hermes, Patrobas, Hermas naatu Kirisiyan afa etei bairi isah.
15 பிலொலோகஸ், ஜூலியா, நேரெஸ், அவனது சகோதரி, மற்றும் ஒலிம்பாஸ் ஆகியோரையும் வாழ்த்துங்கள். அவர்களோடிருக்கிற விசுவாசிகள் அனைவரையும் வாழ்த்துங்கள்.
15 Au merarayow ta enan Philologus, Julia, rubun Nereus hairi naatu Olympas, naatu God ana sabuw biyanamaim tema’am etei hai merar ayiy.
16 ஒருவரையொருவர் பார்க்கும்பொழுது பரிசுத்தமான முத்தத்தால் வாழ்த்துங்கள்.
16 Wanawanamaim ta’ita’imon tufuw ana karamamayenamaim kwanimerarayowbonen kwanama,
17 சகோதர சகோதரிகளே! பிரிவினைகளை உண்டாக்குகிற மக்களைப் பற்றி நீங்கள் மிகவும் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அடுத்தவர்களின் விசுவாசத்தை குலைப்பவர்களிடமும் எச்சரிக்கையாய் தூர இருங்கள். நீங்கள் கற்ற உண்மையான போதனைக்கு அவர்கள் எதிரானவர்கள்.
17 Taitu abifefeyani, mata toniwa’an sabuw kousebayah naatu sabuw baitumatum gurusenayah naatu bai’obaiyen kwabaib isan tibibas isah. Nati sabuw i kwanahaiwih.
18 அத்தகையவர்கள் இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்ய விரும்புவதில்லை. அவர்கள் தங்களைத் திருப்திப்படுத்திக்கொள்ளவே விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் நாகரிகமான பேச்சுக்களாலும், இச்சகத்தாலும் நயவஞ்சகமாக சாதாரண அப்பாவி மக்களை தவறான வழியில் நடத்தி விடுகின்றனர்.
18 Anayabin sabuw iyab iti na’atube tisisinaf i men ata Regah Keriso isan tebowabowamih, baise i taiyuwih hai gewasin isan tebowabow. Hai tur mumunin naatu baifuwen turamaim sabuw bar ma’anih hai not tibikwakwaris.
19 உங்களது கீழ்ப்படிதல் அனைத்து விசுவாசிகளாலும் அறியப்பட்டுள்ளது. ஆகவே உங்களைப் பற்றி நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் நன்மையைப் பற்றி அறிந்துகொள்வதில் ஞானிகளாக இருக்க வேண்டும். தீமையைப் பற்றி அறிந்துகொள்வதில் அப்பாவிகளாய் இருக்கவேண்டும்.
19 Kwa a baiten nowanowar isan sabuw etei hinowar, imih kwa etei isa ayu abiyasisir; baise akokok kwa etei gewasin isan ukwar hinarerekab, naatu kakafin kwanahaiw men ana ubar kwanab.
20 சமாதானத்தைத் தருகிற தேவன் விரைவில் சாத்தானைத் தோற்கடித்து அவனை உங்கள் கால்களில் கீழே நசுக்கிப் போடுவார்.
20 Tufuw ana God boro’omo Satan an babanamaim nayai sikan nawasafut.
21 என்னோடு ஊழியம் செய்கிற தீமோத்தேயு உங்களுக்கு வாழ்த்துதல் கூறுகிறான். லூகியும், யாசோன், சொசிபத்தர் போன்ற எனது உறவினர்களும் உங்களை வாழ்த்துகிறார்கள்.
21 Timothy bow turou ana merarayow kwa isa ebiyafar, na’atube ayu taitu Lucius, Jason naatu Sosipater auman a merar tiyiy.
22 பவுல் சொல்லுகிற அக்காரியங்களை எழுதுகிற தெர்தியு ஆகிய நான் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகிறேன்.
22 Ayu Tertius fef iti kirumayan kwa etei Regah wabinamaim a merar ayiy.
23 என்னையும், எல்லா சபைகளையும் கண்காணித்து வரும் காயுவும் உங்களை வாழ்த்துகிறான். நகரத்துப் பொருளாளரான எரஸ்துவும் சகோதரனான குவர்த்தும் உங்களை வாழ்த்துகின்றனர்.
23 Gaius ana baremaim ayu ama’am, i kwa a merar eyiy, naatu ekaleisia iti ana baremaim tiruru’ay auman kwa a merar tiyiy.
24 — ausente —
24 “Manaw kabeber ata Regah Jesu Keriso’one kwa etei isa nama. Amen.
25 தேவனுக்கு மகிமை உண்டாவதாக. அவரே உங்களது விசுவாசத்தைப் பலப்படுத்துகிறார். நான் கற்றுத்தரும் நற்செய்தியின் மூலம் தேவன் உங்களைப் பலப்படுத்துகிறார். தேவனால் வெளிப்படுத்தப்பட்ட இரகசியமான உண்மையே கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி. இது தொடக்க கால முதல் மறைக்கப்பட்டிருந்தது.
25 God ana merar tanay, anayabin i karam boro Jesu Keriso ana tur gewasin kwanonowaramaim nasinafi a baitumatum tafanamaim kwanabatkikin. Marasika anamaim iti tur wa’iwa’iramaim hibun wa’ir in.
26 ஆனால் இப்போது அந்த இரகசியம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் பற்றி தீர்க்கதரிசிகளும் எழுதினர். இது தேவனுடைய கட்டளை. இது அனைவருக்கும் வெளிப்பட்டால்தான் அவர்கள் தேவனை நம்பி அவருக்குப் பணிவார்கள். தேவன் என்றென்றும் இருக்கிறார்.
26 Baise boun dinab orot hikirum naatu God wanatowanin ana obaiyunen tur etei i hina tibirerereb. Saise sabuw hinitumatum naatu Regah fanan hinabosiyasiyar.
27 தாம் ஒருவரே ஞானம் உள்ளவராய் இருக்கிற தேவனுக்கு இயேசு கிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
27 God akisinamo isan i ukwarerekab ema’am, i akisinamo bora’ara’aten tanitin wanatowan Jesu Keriso wabinamaim! Amen.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Romanos 16, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.