Miquéias 4

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 இறுதி நாட்களில்,

2 பல நாடுகளிலிருந்து ஜனங்கள் அங்கே போவார்கள்.

3 பிறகு தேவன் அனைத்து நாடுகளிலும் உள்ள ஜனங்களுக்கு நீதிபதியாக இருப்பார்.

4 ஒவ்வொருவரும் தமது திராட்சைச் செடி

5 மற்ற நாடுகளில் உள்ள ஜனங்கள் அனைவரும் தமது சொந்தத் தெய்வங்களைப் பின்பற்றுகின்றார்கள்.

6 கர்த்தர் கூறுகிறார்:

7 “‘அந்நொண்டி’ நகரின் ஜனங்கள், மீதியான ஜனங்களாவார்கள்.

8 மந்தையின் துருகமே, உங்கள் காலம் வரும். சீயோன், மலையான ஆப்பேலே நீ மீண்டும் ஆட்சி பீடத்தில் அமருவாய்.

9 இப்பொழுது எதற்காக நீ உரக்க கதறுகிறாய்.

10 சீயோன் மகளே, வலியை உணர்ந்துக் கொண்டு உங்கள் “குழந்தையை” பெற்றெடுங்கள்.

11 பல நாட்டினர் உங்களுக்கு எதிராகப் போரிட வந்திருக்கின்றனர்.

12 அந்த ஜனங்கள் அவர்களின் திட்டங்களை வைத்துள்ளனர்.

13 “சீயோன் குமாரத்தியே, எழுந்து அந்த ஜனங்களை நசுக்கு.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Miquéias 4, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.