Jeremias 51

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 கர்த்தர் கூறுகிறார்:

2 நான் பாபிலோனுக்கு அயல்நாட்டவரை அனுப்புவேன்.

3 பாபிலோன் வீரர்கள் தங்கள் வில்லையும் அம்பையும் பயன்படுத்தமாட்டார்கள்.

4 கல்தேயர்களின் தேசத்தில் பாபிலோனிய வீரர்கள் கொல்லப்படுவார்கள்.

5 சர்வ வல்லமையுள்ள கர்த்தர்

6 பாபிலோனை விட்டு ஓடுங்கள்!

7 பாபிலோன் கர்த்தருடைய கையிலுள்ள தங்கக் கிண்ணத்தைப் போன்றிருந்தது.

8 ஆனால் பாபிலோன் திடீரென்று விழுந்து உடைந்துப்போகும்.

9 நாம் பாபிலோன் குணமடைய முன்றோம்.

10 கர்த்தர் நமக்காக காரியங்களைச் சரி செய்துள்ளார்.

11 அம்புகளைக் கூர்மைப்படுத்துங்கள்!

12 பாபிலோன் சுவர்களுக்கு எதிராகக் கொடியை உயர்த்துங்கள்

13 பாபிலோனே, நீ மிகுந்த தண்ணீருக்கு அருகில் வாழ்கிறாய்.

14 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தன் நாமத்தைப் பயன்படுத்தி இந்த வாக்குறுதியைச் செய்தார்.

15 கர்த்தர் தனது பெரும் வல்லமையைப் பயன்படுத்தி பூமியை உண்டாக்கினார்.

16 அவர் சத்தமிடுகையில், வானத்திலுள்ள தண்ணீர் இரைந்தது.

17 ஆனால் ஜனங்கள் மிகவும் முட்டாள்களாக இருக்கிறார்கள்.

18 அந்த விக்கிரகங்கள் பயனற்றவை.

19 ஆனால் யாக்கோபுவின் பங்கு (தேவன்) அப்பயன்ற்ற விக்கிரகங்களைப் போன்றவறில்லை.

20 கர்த்தர் கூறுகிறார், “பாபிலோனே, நீ எனது தண்டாயுதம்.

21 நான் குதிரையையும், அதை ஓட்டுபவனையும் நொறுக்க உன்னைப் பயன்படுத்தினேன்.

22 ஆண்களையும் பெண்களையும் நொறுக்கநான் உன்னைப் பயன்படுத்தினேன்.

23 மேய்ப்பர்களையும் ஆடுகளையும் நொறுக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன்.

24 ஆனால் பாபிலோனுக்குத் திருப்பிக் கொடுப்பேன்.

25 கர்த்தர் கூறுகிறார்:

26 ஜனங்கள் கட்டிடத்திற்கு அஸ்திவாரம் ஆக்க பாபிலோனிலிருந்து எந்த கல்லையும் எடுக்கமாட்டார்கள்.

27 “இந்நாட்டில் போர்க்கொடியை ஏற்றுங்கள்!

28 அவளுக்கு எதிராகப் போரிட தேசங்களைத் தயார் செய்.

29 நிலமானது வலியோடு இருப்பதுப்போன்று அசைந்து நடுங்குகிறது.

30 பாபிலோனிய வீரர்கள் சண்டையிடுவதை நிறுத்தினார்கள்.

31 ஒரு தூதுவன் இன்னொருவனைப் பின் தொடருகிறான்.

32 ஆற்றைக் கடக்கும் வழிகள் எல்லாம் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

33 இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்,

34 சீயோன் ஜனங்கள் இவ்வாறு கூறுவார்கள்,

35 எங்களைத் தாக்க பாபிலோன் பயங்கரமானவற்றைச் செய்தது.

36 எனவே கர்த்தர் கூறுகிறார்,

37 பாபிலோன் அழிந்த கட்டிடங்களின் குவியலாக ஆகும்.

38 “பாபிலோன் ஜனங்கள் கெர்ச்சிக்கிற இளம் சிங்கங்களைப் போன்றவர்கள்.

39 அந்த ஜனங்கள் வல்லமை மிக்க சிங்கங்களைப் போன்று நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

40 “பாபிலோன் கொல்லப்படுவதற்காகக் காத்திருக்கும்.

41 “சேசாக்கு” தோற்கடிக்கப்படும்.

42 பாபிலோன் மீது கடல் எழும்பும்.

43 பாபிலோன் நகரங்கள் அழிக்கப்பட்டு காலியாகும்.

44 பாபிலோனிலுள்ள பொய்த் தெய்வமான பேலைத் தண்டிப்பேன்.

45 எனது ஜனங்களே, பாபிலோன் நகரத்தை விட்டு வெளியே வாருங்கள்.

46 “எனது ஜனங்களே, பயந்து நடுங்கவேண்டாம்.

47 நேரம் நிச்சயம் வரும்.

48 பிறகு பாபிலோனைப்பற்றி பரலோகமும் பூமியும் அவற்றில் உள்ளனவும் மகிழ்ச்சியுடன் சத்தமிடும்.

49 “இஸ்ரவேலில் உள்ள ஜனங்களை பாபிலோன் கொன்றது.

50 வாளுக்குத் தப்பியவர்களே,

51 “யூதாவின் ஜனங்களாகிய நாங்கள் அவமானமடைகிறோம்.

52 கர்த்தர் கூறுகிறார்: “நேரம் வந்துக்கொண்டிருக்கிறது,

53 பாபிலோன் வானத்தைத் தொடுகின்றவரை வளரலாம்.

54 “பாபிலோனில் ஜனங்கள் அழுதுக்கொண்டிருப்பதை நாங்கள் கேட்கமுடியும்.

55 விரைவில் கர்த்தர் பாபிலோனை அழிப்பார்.

56 படை வந்து பாபிலோனை அழிக்கும்.

57 நான் பாபிலோனின் ஞானிகளையும்

58 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்,

59 இதுதான் எரேமியா அதிகாரி செராயாவிற்குக் கொடுத்த செய்தி. செராயா நேரியாவின் மகன். நேரியா மசெயாவின் மகன். செரயா யூதாவின் அரசன் சிதேக்கியாவோடு பாபிலோனுக்குப் போனான். இது சிதேக்கியா யூதாவின் அரசனாக இருந்த நான்காவது ஆட்சியாண்டில் நடந்தது. அப்போது, எரேமியா இச்செய்தியை அதிகாரியான செரயாவிடம் கொடுத்தான்.

60 எரேமியா பாபிலோனுக்கு ஏற்படக்கூடிய பயங்கரங்களைப்பற்றி புத்தகச் சுருளில் எழுதியிருந்தான். அவன் பாபிலோனைப்பற்றி எல்லாவற்றையும் எழுதியிருந்தான்.

61 எரேமியா செராயாவிடம் சொன்னான், “செராயா, பாபிலோனுக்குப் போ, இச்செய்தியை வாசிப்பதைப்பற்றி உறுதி செய்துக்கொள். எனவே எல்லா ஜனங்களும் உன்னைக் கேட்பார்கள்.

62 பிறகு சொல், ‘கர்த்தாவே, இந்த இடத்தை அழிக்கப்போவதாகச் சொன்னீர். நீர் அழிப்பீர். எனவே மனிதர்களோ மிருகங்களோ இதில் வாழாது. இந்த இடம் என்றென்றும் காலியான அழிவிடமாக இருக்கும்.’

63 இப்புத்தகச் சுருளை வாசித்து முடிந்த பிறகு இதில் ஒரு கல்லைக்கட்டு. பிறகு இந்தப் புத்தகச் சுருளை ஐபிராத்து நதியில் போடு.

64 பிறகு சொல், ‘இதே வழியில் பாபிலோன் மூழ்கும், பாபிலோன் என்றும் எழாது. பாபிலோனியர் மூழ்கிப் போவார்கள். ஏனென்றால், நான் இங்கே பயங்கரமானவை நிகழும்படிச் செய்வேன்.’”

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jeremias 51, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.