Jeremias 30
புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008) vs NVI
1 இதுதான் கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்கு வந்த வார்த்தை.
1 Esta é a palavra que veio a Jeremias da parte do Senhor:
2 இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் கூறினார்: “எரேமியா நான் உன்னிடம் பேசியிருக்கின்றவற்றையெல்லாம் நீ புத்தகத்தில் எழுது. இப்புத்தகத்தை உனக்காக எழுது.
2 "Assim diz o Senhor, o Deus de Israel: ‘Escreva num livro todas as palavras que eu lhe falei.
3 இதைச் செய். ஏனென்றால் நாட்கள் வரும்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் எனது ஜனங்களை, இஸ்ரவேல் மற்றும் யூதாவை சிறையிருப்பிலிருந்து அழைத்துவரும்போது” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் அவர்களது முற்பிதாக்களுக்கு அளித்த நாட்டிற்குள் திரும்பவும் அவர்களைக் குடியேற வைப்பேன். பிறகு, எனது ஜனங்கள் மீண்டும் அந்த நாட்டைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.”
3 Certamente vêm os dias’, diz o Senhor, ‘em que mudarei a sorte do meu povo, Israel e Judá, e os farei retornar à terra que dei aos seus antepassados, e eles a possuirão’, declara o Senhor".
4 இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களைப்பற்றி கர்த்தர் இச்செய்தியைப் பேசினார்.
4 Estas são as palavras que o Senhor falou acerca de Israel e de Judá:
5 கர்த்தர் கூறியது இதுதான்:
5 "Assim diz o Senhor: " ‘Ouvem-se gritos de pânico, de pavor e não de paz.
6 “இக்கேள்வியைக் கேள்.
6 Pergunte e veja: Pode um homem dar à luz? Por que vejo, então, todos os homens com as mãos no estômago, como uma mulher em trabalho de parto? Por que estão pálidos todos os rostos?
7 “இது யாக்கோபுக்கு மிகவும் முக்கியமான நேரம்.
7 Como será terrível aquele dia! Sem comparação! Será tempo de angústia para Jacó; mas ele será salvo.
8 “அந்நேரத்தில்”, இந்த வார்த்தை சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து வந்தது. “நான் இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களின் கழுத்தில் உள்ள நுகத்தை உடைப்பேன். உங்களைக் கட்டியுள்ள கயிறுகளை அறுப்பேன். அயல்நாடுகளில் உள்ள ஜனங்கள் எனது ஜனங்களை மீண்டும் அடிமையாகும்படி பலவந்தப்படுத்தமாட்டார்கள்.
8 " ‘Naquele dia’, declara o Senhor dos Exércitos, ‘quebrarei o jugo que está sobre o pescoço deles e arrebentarei as suas correntes; não mais serão escravizados pelos estrangeiros.
9 இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்கள் அயல் நாடுகளுக்கு சேவை செய்யமாட்டார்கள். இல்லை, அவர்கள் தமது தேவனாகிய கர்த்தருக்கு சேவைசெய்வார்கள். அவர்கள் தமது அரசனான தாவீதுக்கு சேவைசெய்வார்கள். நான் அந்த அரசனை அவர்களிடம் அனுப்புவேன்.
9 Servirão ao Senhor, ao seu Deus, e a Davi, seu rei, que darei a eles.
10 “எனவே, எனது தாசனாகிய யாக்கோபுவே, பயப்படவேண்டாம்!”
10 " ‘Por isso, não tema Jacó, meu servo! Não fique assustado, ó Israel! ’, declara o Senhor. ‘Eu o salvarei de um lugar distante, e os seus descendentes, da terra do seu exílio. Jacó voltará e ficará em paz e em segurança; ninguém o inquietará.
11 இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களே, நான் உங்களோடு இருக்கிறேன்”
11 Porque eu estou com você e o salvarei’, diz o Senhor. ‘Destruirei completamente todas as nações entre as quais eu o dispersei; mas a você não destruirei completamente. Eu o disciplinarei, como você merece. Não o deixarei impune. ’
12 கர்த்தர் கூறுகிறார்:
12 "Assim diz o Senhor: " ‘Seu ferimento é grave, sua ferida, incurável.
13 உங்கள் புண்களைப்பற்றி அக்கறை எடுக்க யாருமில்லை.
13 Não há quem defenda a sua causa; não há remédio para a sua ferida, que não cicatriza.
14 நீங்கள் பல நாடுகளோடு நட்புக்கொண்டீர்கள்.
14 Todos os seus amantes esqueceram-se de você; eles não se importam com você. Eu a golpeei como faz um inimigo; dei-lhe um castigo cruel, porque é grande a sua iniqüidade e numerosos são os seus pecados.
15 இஸ்ரவேல் மற்றும் யூதாவே, உங்களது காயங்களைப்பற்றி ஏன் அழுகிறீர்கள்?
15 Por que você grita por causa do seu ferimento, por sua ferida incurável? Fiz essas coisas a você porque é grande a sua iniqüidade e numerosos são os seus pecados.
16 அந்நாடுகள் உங்களை அழித்தனர்.
16 " ‘Mas todos os que a devoram serão devorados; todos os seus adversários irão para o exílio. Aqueles que a saqueiam serão saqueados; eu despojarei todos os que a despojam.
17 நான் உங்களது உடல் நலத்தைத் திரும்ப கொண்டு வருவேன்.
17 Farei cicatrizar o seu ferimento e curarei as suas feridas’, declara o Senhor, ‘porque a você, Sião, chamam de rejeitada, aquela por quem ninguém se importa’.
18 கர்த்தர் கூறுகிறார்:
18 "Assim diz o Senhor: " ‘Mudarei a sorte das tendas de Jacó e terei compaixão das suas moradas. A cidade será reconstruída sobre as suas ruínas e o palácio no seu devido lugar.
19 அவ்விடங்களில் உள்ள ஜனங்கள் துதிப்பாடல்களைப் பாடுவார்கள்.
19 Deles virão ações de graça e o som de regozijo. Eu os farei aumentar e eles não diminuirão; eu os honrarei e eles não serão desprezados.
20 யாக்கோபுவின் குடும்பம் முன்பு இஸ்ரவேல் குடும்பம் இருந்ததுபோல ஆகும்.
20 Seus filhos serão como nos dias do passado, e a sua comunidade será firmada diante de mim; castigarei todos aqueles que os oprimem.
21 அந்த ஜனங்களின் சொந்தத்தில் ஒருவனே அவர்களை வழிநடத்திச் செல்வான்.
21 Seu líder será um dentre eles; seu governante virá do meio deles. Eu o trarei para perto e ele se aproximará de mim; pois quem se arriscaria a aproximar-se de mim? ’, pergunta o Senhor.
22 நீங்கள் எனது ஜனங்களாக இருப்பீர்கள்.
22 Por isso vocês serão o meu povo, e eu serei o seu Deus’ ".
23 “கர்த்தர் மிகவும் கோபமாக இருந்தார்!
23 Vejam, a tempestade do Senhor! Sua fúria está a solta! Um vendaval vem sobre a cabeça dos ímpios.
24 கர்த்தர் அந்த ஜனங்களைத்
24 A ira do Senhor não se afastará até que ele tenha completado os seus propósitos. Em dias vindouros vocês compreenderão isso.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Jeremias 30, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.