João 13
புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008) vs AAI
1 இது ஏறக்குறைய பஸ்கா பண்டிகைக்கான நேரம். இதுதான் இந்த உலகத்தை விட்டுச் செல்வதற்கான நேரம் என்பதை இயேசு அறிந்திருந்தார். இயேசு, தன் பிதாவிடம் திரும்பிப் போவதற்கான காலம் இது. இயேசு அவருடைய மக்களின் மீது பெரிதான அன்பை எப்போதும் வைத்திருந்தார். இப்பொழுது, அவருக்கு அவர்களிடம் கொண்ட அன்பை வெளிப்படுத்தும் நேரமாயிற்று.
1 Tar Nowaten ana Hiyuw nanamaim. Jesu so’ob i isan veya na kabom iti tafaram nihamiy naatu nan Tamah isan. Sabuw i nowan iti tafaramamaim tema’am isah i yabow men kafaita, naatu bounabo ana yabow yomanin ni’obaiyih nan na’asa’ub.
2 இயேசுவும் அவர் சீஷர்களும் மாலை உணவுக்காக அமர்ந்தனர். ஏற்கெனவே சாத்தான் யூதாஸ்காரியோத்தின் மனதில் புகுந்து அவனை இயேசுவுக்கு எதிராக ஆக்கியிருந்தான். (யூதாஸ் சீமோனின் மகன்)
2 Rabirab ana bay hibusuruf hi’aa’u, naatu demon ana not kakafin Judas Iscariot, Simon natun marasika ana notamaim yaru’uy Jesu baban eo rabin isan.
3 இயேசுவுக்கு அவரது பிதா எல்லாவிதமான அதிகாரத்தையும் கொடுத்திருந்தார். இயேசு இதனை அறிந்திருந்தார். தேவனிடமிருந்து தான் வந்ததாக இயேசு தெரிந்துவைத்திருந்தார். அதோடு அவர் தன் பிதாவிடமே திரும்பிப் போகவேண்டும் என்பதனை அறிந்திருந்தார்.
3 Jesu so’ob Tamah sawar etei i ana fair babanamaim ya, naatu i Godane na naatu God boun isan emamatabir maiye.
4 அவர்கள் உணவு உண்டுகொண்டிருக்கும்போது, இயேசு எழுந்து ஆடைகளைக் கழற்றி வைத்தார். ஒரு துண்டை எடுத்துத் தன் இடுப்பில் கட்டிக் கொண்டார்.
4 Imih bay hi’aa wanawanan misir, ana faifuw tafan iyoun ma’am bosair, naatu biya rarouw bai naiwan fifin.
5 பிறகு இயேசு ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றினார். அவர் தம் சீஷர்களின் கால்களைக் கழுவிச் சுத்தப்படுத்த ஆரம்பித்தார். பின் தன் இடுப்புத் துண்டால் அவர்கள் கால்களைத் துடைத்தார்.
5 I ufunamaim harew bai tew yan isuwei naatu busuruf ana bai’ufununayah ah souwen, naatu biya rarouw naiwanamaim fifin ma’am bai ah safamen.
6 இயேசு, சீமோன் பேதுருவிடம் வந்தார். ஆனால் பேதுருவோ இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவக்கூடாது” என்றான்.
6 Jesu na Simon Peter biyan titit ana veya, Simon Jesu isan eo, “Regah ayu au inasouwimih?”
7 அதற்கு இயேசு அவனிடம், “நான் என்ன செய்கிறேன் என்று இப்போது உனக்குத் தெரியாது. ஆனால் பிறகு நீ புரிந்துகொள்வாய்” என்றார்.
7 Jesu iyafut eo, “Ayu abisa boun asisinaf o boro men inaso’ob, baise boro ufibo inaso’ob.”
8 பேதுருவோ, “இல்லை நீர் என் கால்களைக் கழுவவேகூடாது” என்றான்.
8 Peter eo, “Aiyabin, ayu men abibasit au inasouwen.”
9 உடனே பேதுரு, “ஆண்டவரே, அப்படியானால் என் கால்களோடு, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவுங்கள்” என்றான்.
9 Naatu Simon Peter iyafut eo, “Regah, Men au akisih, baise umou naatu ukwaru auman kwikifuwu.”
10 “ஒரு மனிதன் குளித்தபிறகு அவனது சரீரம் எல்லாம் சுத்தமாகிவிடுகிறது. அதன் பிறகு அவன் கால்களை மட்டும் கழுவினால் போதும். நீங்கள் சுத்தமாக இருக்கிறீர்கள். ஆனால் அனைவரும் அல்ல” என்றார் இயேசு.
10 Jesu iyafut eo, “Orot yait biyan tutufin ekifukif? I an akisinamo tanasouw, i biyan tutufin etei i gewasin. Naatu kwa etei i gewas, baise men etei gewasamih.”
11 யார் தனக்கு எதிராக மாறியுள்ளவன் என்று இயேசுவுக்குத் தெரியும். அதனால்தான் இயேசு “நீங்கள் அனைவரும் சுத்தமாக இல்லை” என்று கூறினார்.
11 Jesu so’ob yait boro nayanuw, naatu anayabin iti isan i eo kwa etei i men gewas.
12 இயேசு அவர்களின் கால்களைச் சுத்தப்படுத்தி முடித்தார். பிறகு அவர் தன் ஆடைகளை அணிந்துகொண்டு சாப்பாடு மேசைக்குத் திரும்பினார். இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்குக்காகச் செய்தவற்றை நீங்கள் புரிந்துகொண்டீர்களா?
12 Ah souwen sasawar ufunamaim, ana faifuw bosair yai inu’in bai iyoun naatu matabir maiye ana efan mara’iy. Jesu ibatiyih, “Kwa isa ayu abistan asisinafuban kwaso’ob?”
13 நீங்கள் என்னை ‘ஆண்டவரே’ என்று அழைக்கிறீர்கள், இதுதான் சரியானது, ஏனென்றால் உண்மையில் நான் ஆண்டவராகவே இருக்கிறேன்.
13 Kwa ayu isou “Bai’obaiyenayan naatu Regah kwarouw kwa’o’o, nati i gewasin maiyow. Anayabin i nati, Ayu i nati na’atube ama’am.
14 நான் உங்கள் போதகராகவும் ஆண்டவராகவும் இருக்கிறேன். ஆனால் நான் ஒரு வேலைக்காரனைப்போன்று உங்கள் கால்களைக் கழுவினேன். ஆகையால் நீங்கள் ஒருவருக்கொருவர் உங்கள் கால்களைக் கழுவிக்கொள்ளுங்கள்.
14 Boun ayu kwa a Regah, a bai’obaiyenayan a souwen, kwa auman turanah ah kwanasouwen.
15 இதை நான் ஒரு முன்மாதிரியாகவே செய்தேன். நான் உங்களுக்குச் செய்ததுபோலவே நீங்களும் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளுங்கள்.
15 Ayu bai’obaiyen kwa isa asinaf, kwa isa iti boun asisinaf i na’atube kwanasinaf.
16 நான் உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன். ஒரு வேலைக்காரன் தன் எஜமானனைவிடப் பெரியவன் அல்ல. ஒருவன் என்னதான் பெரிய காரியங்களைச் செய்தாலும் அனுப்பப்பட்டவன் அனுப்பியவரைவிட பெரியவனல்ல.
16 Ayu turobe a tur ao’owen, akir orot i men ebi’ukwarin ana orot ukwarin isan, o tur abarayan i men orot baiyuninenayan na’atube.
17 நீங்கள் இவற்றை அறிந்துகொண்டால், அவற்றைச் செய்யும்போது மகிழ்ச்சியடைவீர்கள்.
17 Bounabo kwa sawar etei kwaso’ob, kwa iti kwanasisinaf na’at, kwa boro baigegewasin kwanab.
18 “நான் உங்கள் எல்லாரையும்பற்றிப் பேசவில்லை. நான் தேர்ந்தெடுத்த மக்களைப் பற்றி நான் அறிவேன். ஆனால் வேதவாக்கியங்கள் நிறைவேறவேண்டும். ‘என்னோடு பகிர்ந்துகொண்டு உண்பவனே எனக்கு எதிராகத் திரும்பிவிட்டான்.’
18 “Ayu men kwa etei isa ao’omih; ayu iyab arurubiniyih i aso’ob. Baise iti i mi’itube Buk Atamaninamaim hikikirum i tan titurobe. ‘Yait ayu airi rafiy afafaram, i koun ayu itu.’
19 இது நிறைவேறும் முன்னால் நான் உங்களுக்கு இதை இப்பொழுது சொல்லுகிறேன். இது நடக்கும்போது நானே அவர் என நம்புவீர்கள்.
19 “Ayu bounaika a tur a’o’owenabo namatar, saise anamaramaim abistan namamatar kwa boro kwanitumatum Ayu i Yait?
20 நான் உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன். என்னை ஏற்றுக்கொள்பவன் என்னை அனுப்பியவரையும் ஏற்றுக்கொள்கிறான்” என்றார்.
20 Turobe a tur ao’owen, yait ayu aiyun en ebaib, nati i Ayu ebubuwu; naatu yait Ayu ebubuwu, nati i yait Ayu iyunu anan i ebaib.”
21 இவற்றைச் சொன்னபிறகு இயேசு மிகவும் கலக்கம் அடைந்தார். வெளிப்படையாக அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். உங்களில் ஒருவனே என்னைக் காட்டிக்கொடுப்பான்” என்றார்.
21 Jesu iti tur eo’o ufunamaim, dogoron yababan awan karatan naatu eorereb, Turobe kwa a tur ao’owen, kwa wanawanamaim orot ta ayu boro babu nao.
22 இயேசுவின் சீஷர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இயேசுவால் குறிப்பிடப்பட்டவன் எவனென்று அவர்களால் அறிந்துகொள்ள முடியவில்லை.
22 Ana bai’ufununayah taiyuwih hima hinubunibun, hai kasiy ra’at yait isan eo’o.
23 சீஷர்களில் ஒருவன் இயேசுவுக்கு அடுத்து அமர்ந்திருந்தான். அவனைத்தான் இயேசு பெரிதும் நேசித்தார்.
23 Jesu ana bai’ufnunenayan orot ta i biyabuw, sisibinamaim ma’am.
24 சீமோன் பேதுரு அவனிடம் இயேசுவிடம் கேட்கும்படி சாடையாகத் தெரிவித்தான்.
24 Simon Peter isan itarasib eo, “Kwaibatiy, ait isan eo’o.”
25 அவன் இயேசுவின் அருகில் சாய்ந்து, “ஆண்டவரே, உங்களுக்கு எதிரானவன் யார்?” என்று கேட்டான்.
25 Naatu Bai’ufununayan na fufufur Jesu sisibinika tit naatu ibatiy, “Regah yaita?”
26 இயேசு அதற்கு, “நான் இந்தத் தோய்த்தெடுத்த அப்பத்துண்டை எவனுக்குக் கொடுக்கிறேனோ அவனே எனக்கு எதிரானவன்” என்றார். பின்னர் அவர் அப்பத்துண்டை தோய்த்து எடுத்தார். சீமோனின் மகனான யூதாஸ்காரியோத்திடம் அதனைக் கொடுத்தார்.
26 Jesu iyafutih eo, “Ayu rafiy anab tew yan anabutu’ub anabitin i orotoban nati.” Anamaramaim rafiy butu’ub, Judas Iscariot, Simon natun itin.
27 யூதாஸ் அந்த அப்பத்துண்டை வாங்கிக்கொண்டதும் சாத்தான் அவனுக்குள் புகுந்துகொண்டான். இயேசு யூதாஸிடம், “நீ செய்யப் போவதைச் சீக்கிரமாகக் செய்” என்றார்.
27 Judas rafiy baib ana mar Satan marta’imon dogoron wanawanan run.
28 அந்த மேஜையைச் சுற்றியிருந்த எவருக்கும் இயேசு யூதாஸிடம் ஏன் அவ்வாறு சொன்னார் என்பது புரியவில்லை.
28 Baise bay hi’aa wanawanan Jesu tur abistan i isan eo’o men yait ta naniyan bai.
29 அவர்களில் யூதாஸ் மட்டும் தான் பணப்பெட்டியைப் பாதுகாப்பவன். எனவே அவர்கள், இயேசு யூதாஸிடம் விருந்துக்கான பொருட்களை வாங்கி வரும்படியாக ஏதோ கூறுவதாக எண்ணிக்கொண்டார்கள். அல்லது யூதாஸ் ஏழைகளுக்குக் கொஞ்சம் பணம் கொடுக்குமாறு இயேசு கூறுவதாக நினைத்துக்கொண்டனர்.
29 Nati ana veya Judas i kabay kakaif, imih Jesu iti tur eo’o i hinot na bay tobon bow na hiyuw isan, o sabuw aurih sawar meyemeye bow na baitih hirouw.
30 இயேசு கொடுத்த அப்பத்துண்டை யூதாஸ் பெற்றுக்கொண்டான். பிறகு அவன் வெளியேறினான். அப்போது இரவு நேரமாயிருந்தது.
30 Nati gugumin wanawanan. Judas faraw bai eani’aan ana veya, i misir ufun tit.
31 யூதாஸ் போனபிறகு இயேசு, “இப்பொழுது மனித குமாரன் தன் மகிமையை அடைகிறார். தேவன் தன் குமாரன் மூலமாக மகிமையைப் பெறுகிறார்.
31 Judas ufun titit anamaramaim, Jesu eo, “Sabuw bounabo Orot Natun ana aiwob nab nibirerereb hina’itin. Naatu Jesu wanawananamaim God ana fair natit sabuw hina’itin.
32 அவர் மூலம் தேவன் மகிமையை அடைந்தால், பிறகு தேவன் தன் மகனுக்கு அவர் மூலமாகவே மகிமை அளிப்பார். தேவன் விரைவில் அவருக்கு மகிமை தருவார்.
32 Naatu God ana fair i wanawananamaim nabirerereb na’at, naatu God taiyuwin Orot Natun biyanamaim boro ana fair saise’ewat niwa’an nirerereb. God Natun akisinamo wanawananamaim boro nifai nabora’ara’ah naatu boro mar ta’imonamo.
33 “எனது பிள்ளைகளே, நான் இன்னும் கொஞ்சக் காலம் மட்டும்தான் உங்களோடு இருப்பேன். என்னை நீங்கள் தேடுவீர்கள். நான் யூதர்களுக்கு சொன்னவற்றையே இப்பொழுது உங்களுக்கும் சொல்கிறேன். நான் போகிற இடத்துக்கு நீங்கள் வரமுடியாது.
33 “Natunatu, Ayu boro men manin bairit tanama. Mi’itube Jew sabuw hai tur ao’owen na’atube kwa boun a tur ao’owen. Kwa boro ayu kwananuwuhu. Ayu efan menamaim anan, kwa men karam kwanan.”
34 “நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளையைத் தருகிறேன். நீங்கள் ஒருவரை ஒருவர் நேசியுங்கள். நான் உங்களை நேசித்ததுபோன்று நீங்களும் ஒருவரை ஒருவர் நேசியுங்கள்.
34 “Obaiyunen tur boubun kwa abit. Turanah kwaniyabuwih. Ayu kwa abiyabuw na’atube, turanah bairi kwaniyabowbonen.
35 நீங்கள் ஒருவரை ஒருவர் நேசித்தால் அனைத்து மக்களும் உங்களை என் சீஷர்களென அறிந்துகொள்வர்” என்றார்.
35 Kwa turanah bairi kwanabiyabowbonen na’at, sabuw etei boro hinaso’ob kwa i ayu au bai’ufununayah.”
36 சீமோன் பேதுரு இயேசுவிடம், “ஆண்டவரே, நீங்கள் எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டான்.
36 Simon Peter Jesu ibatiy, “Regah, o menika kwenan?”
37 பேதுரு அவரிடம், “ஆண்டவரே, நான் இப்பொழுது ஏன் உங்களைப் பின்தொடர முடியாது? நான் உங்களுக்காக உயிர் தரவும் தயார்” என்றான்.
37 Peter ibat “Regah, aisimamih boun men ani’ufnuni? Ayu au yawas boro o isa anaya’ra’iy.”
38 இயேசு அதற்கு, “நீ உண்மையிலேயே எனக்காக உன் உயிரையும் தருவாயா? நான் உனக்கு உண்மையைக் கூறுகிறேன். நீ என்னை அறியாதவன் என்று சேவல் கூவுவதற்கு முன்னால் மூன்று முறை மறுதலிப்பாய்” என்றார்.
38 Naatu Jesu iya’afut eo, “O anababatun ibogaigiwas ayu isou a yawas inayara’iy? Turobe a tur ao’owen, kokorere o’e nanamaim, o boro mar tounu inao inayoubu, ayu orot nati men aso’ob.”
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar João 13, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.