Isaías 51

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008) vs BKJ

Sair da comparação
1 “உங்களில் சிலர் நல்வாழ்வு வாழக் கஷ்டப்பட்டு உழைக்கிறீர்கள். உதவிக்காக நீங்கள் கர்த்தரிடம் போகிறீர்கள். என்னைக் கவனியுங்கள்! உங்கள் தந்தையான ஆபிரகாமை நீங்கள் பார்க்க வேண்டும். நீங்கள் கன்மலையாகிய அவனிடமிருந்து வெட்டி எடுக்கப்பட்டவர்கள்.
1 Escutai-me, vós que seguis a justiça, vós que buscais o SENHOR. Olhai para a rocha de onde vós sois talhados e para o buraco da mina de onde vós sois extraídos.
2 ஆபிரகாம் உங்களுடைய தந்தை. நீங்கள் அவனைப் பாருங்கள்! நீங்கள் சாராளைப் பாருங்கள்! உங்களைப் பெற்றவள் அவள். நான் அழைக்கும்போது ஆபிரகாம் தனியாக இருந்தான். பிறகு நான் அவனை ஆசீர்வதித்தேன். அவன் பெரிய குடும்பமாக ஆனான். அவனிடமிருந்து ஏராளமான ஜனங்கள் வந்தனர்”.
2 Olhai Abraão vosso pai, e para Sara que vos deu à luz. Porque ele estava sozinho quando eu o chamei, e o abençoei e o multipliquei.
3 அதே வழியில், கர்த்தர் சீயோனையும் அவளது எல்லா பாழான இடங்களையும் தேற்றுவார். அவளுக்காகவும், அவளது ஜனங்களுக்காகவும் கர்த்தர் வருத்தப்படுவார். அவளுக்காக அவர் பெரிய செயல்களைச் செய்வார். கர்த்தர் வனாந்திரத்தை மாற்றுவார். வனாந்திரம் ஏதேன் தோட்டத்தைப் போன்ற தோட்டமாகும். அந்தத் தேசம் காலியாய் இருந்தது. ஆனால் இது கர்த்தருடைய தோட்டம் போலாகும். அங்குள்ள ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். அவர்கள் வெற்றியைக் குறித்தும், நன்றிகூறியும் பாடுவார்கள்.
3 Porque o SENHOR consolará Sião. Ele consolará todos os seus lugares abandonados. E ele fará o seu deserto semelhante ao Éden, e o deserto dela semelhante ao jardim do SENHOR. Alegria e júbilo serão encontrados nela, ação de graças e a voz da melodia.
4 “எனது ஜனங்களே! என்னைக் கவனியுங்கள்!
4 Escutem-me, meu povo, e me deem ouvidos, ó minha nação, porque uma lei se originará de mim e eu farei meu julgamento permanecer para uma luz dos povos.
5 நான் நியாயமாக இருப்பதை விரைவில் காட்டுவேன். நான் விரைவில் உன்னைக் காப்பாற்றுவேன்.
5 Minha justiça está próxima, minha salvação é vinda, e meus braços julgarão os povos. As ilhas esperarão em mim e em meu braço elas confiarão.
6 வானத்தைப் பாருங்கள்!
6 Erguei vossos olhos aos céus e considerai a terra embaixo, porque os céus irão desaparecer como fumaça, e a terra tornar-se-á velha como uma roupa, e aqueles que habitam nela morrerão de modo semelhante. Porém, minha salvação será para sempre e minha justiça não será abolida.
7 நன்மையைப் புரிந்துகொண்ட ஜனங்கள் என்னைக் கவனிக்கட்டும்.
7 Escutai-me, vós que conheceis retidão, o povo em cujo coração está minha lei. Não temais vós a desonra dos homens e nem estejais vós com medo das injúrias deles.
8 ஏனென்றால், அவர்கள் பழைய ஆடைகளைப் போன்றவர்கள்.
8 Porque a traça os devorará inteiramente como uma roupa, e o verme os comerá como lã. Minha justiça, porém, será para sempre, e minha salvação, de geração a geração.
9 கர்த்தருடைய கையே!
9 Desperta, desperta, ganhe força, ó braço do SENHOR. Desperta, como nos dias antigos, nas gerações dos tempos antigos. Não és tu aquele que cortou Raabe e feriu o monstro marinho?
10 கடலின் தண்ணீர் வறண்டுபோவதற்குக் காரணமாக இருந்தீர்! நீர் பெரும் ஆழங்களில் உள்ள தண்ணீரை வற்றச்செய்தீர்!
10 Não és tu aquele que tem secado o mar, as águas do grande abismo; que tem feito das profundezas do mar um caminho para os resgatados atravessarem?
11 கர்த்தர் அவரது ஜனங்களைக் காப்பாற்றுவார்.
11 Portanto, os redimidos do SENHOR retornarão e virão com gritos de júbilo para Sião. E eterna alegria estará sobre suas cabeças; eles obterão júbilo e alegria; e tristeza e pranto fugirão.
12 கர்த்தர் கூறுகிறார், “உனக்கு ஆறுதல் தருகிற ஒருவர் நான் மட்டுமே.
12 Eu, eu mesmo, sou aquele que vos consola. Quem és tu, para que tenhas medo de um homem que morrerá e do filho do homem o qual será feito como erva.
13 கர்த்தர் உன்னைப் படைத்தார்!
13 E esqueces do SENHOR, teu Criador, que tem estendido os céus e pôs os alicerces da terra; e tens sentido medo continuamente, todo dia, por causa da fúria do opressor, como se ele estivesse pronto para destruir? E onde está a fúria do opressor?
14 சிறையிலுள்ள ஜனங்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்.
14 O exilado cativo apressa-se para que possa ser solto e para que não venha morrer na cova, o pão venha lhe faltar.
15 “நானே உனது தேவனாகிய கர்த்தர்.
15 Porém, eu sou o SENHOR teu Deus, que dividiu o mar, cujas ondas rugiram. O SENHOR dos Exércitos é seu nome.
16 “எனது தாசனே! நீ சொல்லுவதற்குரிய வார்த்தைகளை நான் உனக்குத் தருவேன். நான் எனது கைகளால் உன்னை மூடி பாதுகாப்பேன். நான் புதிய வானத்தையும், புதிய பூமியையும் படைக்க உன்னைப் பயன்படுத்துவேன். நான் உன்னைப் பயன்படுத்தி இஸ்ரவேலரிடம், ‘நீங்கள் எனது ஜனங்கள்’ என்று சொல்லுவேன்”.
16 E eu tenho colocado minhas palavras em tua boca, e tenho coberto a ti na sombra da minha mão para que eu possa estabelecer os céus e pôr os alicerces da terra, e dizer para Sião: Tu és meu povo.
17 எழும்பு! எழும்பு!
17 Desperta, desperta, levanta-te, ó Jerusalém, que tem bebido da mão do SENHOR a taça da sua fúria. Tu tens bebido os sedimentos presentes na taça estonteante e a esvaziaste.
18 எருசலேமில் பல ஜனங்கள் இருந்தனர். ஆனால், எவரும் அவளுக்காகத் தலைவர்கள் ஆகவில்லை. அவள் வளர்த்த அந்தப் பிள்ளைகளும் அவளை வழிநடத்திச் செல்லும் வழிகாட்டிகளாக வரமாட்டார்கள்.
18 Não há ninguém para guiá-la dentre todos os filhos a quem ela tem dado à luz. Nem existe qualquer que a tome pela mão, de todos os filhos que ela tem criado até a idade adulta.
19 துன்பங்கள் எருசலேமிற்கு இரு குழுக்களாக, அதாவது, திருடுதலும் உடைத்தலும் மற்றும் பெரும் பசியும் சண்டையும் என்று வந்தது.
19 Estas duas coisas são vindas a ti. Quem estará triste por ti? Desolação, e destruição, e a fome, e a espada. Por meio de quem irei eu consolar-te?
20 உனது ஜனங்கள் பலவீனர் ஆனார்கள். அவர்கள் தரையில் விழுந்து அங்கேயே கிடந்தார்கள். அந்த ஜனங்கள் ஒவ்வொரு தெருமுனைகளிலும் விழுந்து கிடந்தார்கள். அவர்கள் மிருகங்களைப் போன்று வலைக்குட்பட்டிருந்தனர். அவர்கள் கர்த்தருடைய கோபத்திலிருந்து, மேலும் தண்டனையைப் பெற முடியாத அளவிற்கு தண்டிக்கப்பட்டனர். தேவன் மேலும் தண்டனை கொடுக்கப்போவதாய் சொன்னபோது, அவர்கள் மிகவும் பலவீனம் உடையவர்களாய் இருந்தனர்.
20 Teus filhos têm desfalecido, eles estão deitados no chão das áreas mais importantes de todas as ruas, como um antílope em uma rede. Eles estão repletos da fúria do SENHOR, a repreensão do teu Deus.
21 ஏழை எருசலேமே, எனக்குச் செவிகொடு! குடிகாரனைப் போன்று நீ பலவீனமாய் இருக்கிறாய். ஆனால், நீ திராட்சைரசத்தை குடிக்கவில்லை. நீ, “விஷக் கோப்பையால்” பலவீனமாக இருக்கிறாய்.
21 Portanto, ouve agora isto, tu, aflita e bêbada, mas não de vinho.
22 உனது தேவனும், கர்த்தருமாகிய ஆண்டவர் அவரது ஜனங்களுக்காகப் போரிடுவார். அவர் உன்னிடம், “பார், விஷக்கிண்ணத்தை (தண்டனை) உன்னிடமிருந்து எடுத்துவிடுகிறேன். உன்னிடமிருந்து எனது கோபத்தை நீக்கிக்கொள்கிறேன். இனிமேல் எனது கோபத்தால் நீ தண்டிக்கப்படமாட்டாய்.
22 Assim diz teu Senhor, o SENHOR, e teu Deus que pleiteia a causa do seu povo. Eis que eu tenho retirado de tua mão a taça estonteante, os sedimentos presentes na taça da minha fúria. Tu não mais os beberás novamente.
23 உன்னைப் பாதித்தவர்களைத் தண்டிக்க எனது கோபத்தைப் பயன்படுத்துவேன். அந்த ஜனங்கள் உன்னைக் கொல்ல முயன்றார்கள். அவர்கள், ‘எங்கள் முன்பு பணியுங்கள். நாங்கள் உன்னை மிதித்துச் செல்வோம்’ என்றனர். அவர்கள் முன்பு பணியுமாறு வற்புறுத்தினார்கள். பிறகு, உனது முதுகின்மேல் புழுதியைப்போன்று மிதித்துச் சென்றனர்! நீங்கள் நடந்து செல்வதற்கான சாலையைப் போன்று இருந்தீர்கள்.”
23 Porém, eu os colocarei na mão daqueles que te afligem, os quais têm dito à tua alma: Curve-se para que nós possamos passar, e tu tens deitado teu corpo, como o chão, e como a rua, para que eles passassem por cima.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Isaías 51, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.