Gênesis 49

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008) vs BKJ

Sair da comparação
1 பின்பு யாக்கோபு தன் அனைத்து பிள்ளைகளையும் அழைத்து, “பிள்ளைகளே! என்னிடம் வாருங்கள். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்கிறேன்.
1 E Jacó chamou seus filhos e disse: Reuni-vos, para que eu possa vos dizer o que vos acontecerá nos últimos dias.
2 “சேர்ந்து வாருங்கள், கவனியுங்கள். யாக்கோபின் பிள்ளைகளே.
2 Reuni-vos, e ouvi, filhos de Jacó, ouvi com atenção a Israel, vosso pai.
3 “ரூபனே! என் முதல் மகனே! நீ எனக்கு முதல் பிள்ளை.
3 Rúben, tu és o meu primogênito, minha força, e o princípio do meu vigor, a excelência da dignidade, e a excelência do poder.
4 ஆனால் உனது உணர்ச்சிகளை வெள்ளம்போல உன்னால் கட்டுப்படுத்த முடியாததாக இருக்கிறது.
4 Instável como a água, não serás superior, porquanto subiste à cama de teu pai, e então a contaminaste. Ele subiu à minha cama.
5 “சிமியோனும் லேவியும் சகோதரர்கள்.
5 Simeão e Levi são irmãos; instrumentos de crueldade são em suas habitações.
6 இரகசியமாகப் பாவம் செய்யத் திட்டமிடுவார்கள்.
6 Oh! Minha alma, não entres no conselho secreto deles; minha honra não se una com a sua assembleia. Porque na sua ira mataram um homem, e na sua fúria derrubaram um muro.
7 அவர்களின் கோபமே ஒரு சாபம்.
7 Maldito seja seu furor, pois foi violento; e a sua ira, pois foi cruel. Eu os dividirei em Jacó, e os espalharei em Israel.
8 “உன்னை உன் சகோதரர்கள் போற்றுவார்கள்.
8 Judá, tu és aquele que teus irmãos louvarão. Tua mão estará no pescoço dos teus inimigos; os filhos de teu pai se curvarão diante de ti.
9 யூதா ஒரு சிங்கத்தைப் போன்றவன்.
9 Judá é um filhote de um leão; da presa tu subiste, meu filho. Curva-se e deita-se como um leão, e como um leão velho. Quem o despertará?
10 யூதாவின் குடும்பத்தில் வருபவர்கள் அரசர் ஆவார்கள்.
10 O cetro não se afastará de Judá, nem o legislador dentre seus pés, até que venha Siló. E a ele se congregarão os povos.
11 அவன் தன் கழுதையைத் திராட்சைக் கொடியில் கட்டி வைப்பான்.
11 Amarra seu jumentinho à videira, e o filhote de sua jumenta à videira escolhida. Ele lavou suas vestes no vinho, e sua capa no sangue de uvas.
12 அவன் கண்கள் திராட்சைரசத்தினால் சிவப்பாகும்.
12 Seus olhos serão vermelhos de vinho, e os seus dentes brancos de leite.
13 “இவன் கடற்கரையில் வசிப்பான்.
13 Zebulom habitará no porto do mar, e ele será como um porto para os navios; e sua fronteira será em Sidom.
14 “இசக்கார் ஒரு கழுதையைப்போல கடினமாக உழைப்பான்.
14 Issacar é um jumento forte, deitado entre dois fardos.
15 தன் ஓய்விடத்தை நன்றாக இருக்கும்படி பார்த்துக்கொள்வான்.
15 E ele viu que o descanso era bom, e que a terra era prazerosa. E curvou seu ombro para carregar, e se tornou um servo de tributo.
16 “தாண் இஸ்ரவேல் குடும்பத்தில் ஒருவனாக
16 Dã julgará seu povo, como uma das tribos de Israel.
17 இவன் சாலையோரத்தில் அலையும் பாம்பைப் போன்றவன்.
17 Dã será uma serpente junto ao caminho, uma víbora junto à vereda, que morde os calcanhares do cavalo, de modo que seu cavaleiro cairá para trás.
18 “கர்த்தாவே நான் உமது இரட்சிப்புக்காகக் காத்திருக்கிறேன்.
18 Eu tenho esperado pela tua salvação, ó SENHOR.
19 “ஒரு கொள்ளைக் கூட்டம் காத்தைத் தாக்கும்.
19 Gade, uma tropa o suplantará, mas no final ele prevalecerá.
20 “இவனது நிலம் அதிகமாக விளையும்.
20 De Aser seu pão será gordura, e ele produzirá delícias reais.
21 “இவன் சுதந்திரமாக ஓடுகிற மானைப் போன்றவன்.
21 Naftali é uma cerva solta; ele dá palavras bondosas.
22 “இவன் வெற்றி பெற்றவன்.
22 José é um ramo frutífero, um ramo frutífero junto à fonte, cujos ramos correm sobre o muro.
23 பலர் அவனுக்கு எதிராகப் போரிடுவார்கள்.
23 Os arqueiros o amarguraram, e atiraram nele, e o odiaram,
24 ஆனால் அவன் பலம் வாய்ந்த வில்லாலும் திறமையான கைகளாலும் சண்டையில் வென்றான்.
24 mas o seu arco habitou na força, e os braços das suas mãos foram fortalecidos pelas mãos do Deus poderoso de Jacó; (de lá é o pastor, a rocha de Israel),
25 தேவன் உன்னை ஆசீர்வதிக்கிறார்.
25 pelo Deus de teu pai, que te ajudará, e pelo Todo-Poderoso, que te abençoará com bênçãos do céu acima, bênçãos da profundeza que está abaixo, bênçãos dos peitos e do útero.
26 எனது பெற்றோர்களுக்கு எவ்வளவோ நன்னமைகள் ஏற்பட்டன எனினும் எனது ஆசீர்வாதங்கள் அவற்றைவிட மேலானது.
26 As bênçãos de teu pai prevalecerão sobre as bênçãos dos meus progenitores, até os últimos limites das colinas eternas. Elas estarão sobre a cabeça de José, e na coroa da cabeça daquele que esteve separado de seus irmãos.
27 “பென்யமீன் ஒரு பசித்த நரி போன்றவன்.
27 Benjamim saqueará como um lobo; pela manhã ele devorará a presa e à noite dividirá o despojo.
28 இவர்கள் அனைவரும் இஸ்ரவேலின் 12 குடும்பத்தினர். இவ்வாறு யாக்கோபு அவர்கள் ஒவ்வொரு வருக்கும் அவரவருக்குப் பொருத்தமான ஆசீர்வாதங்களைக் கொடுத்தான்.
28 Todas estas são as doze tribos de Israel, e isto foi o que seu pai lhes falou, e os abençoou, cada um de acordo com sua bênção ele os abençoou.
29 பின் இஸ்ரவேல் ஒரு ஆணையிட்டான். “நான் மரிக்கும்போது என் ஜனங்களோடு இருக்க விரும்புகிறேன். என் முற்பிதாக்களோடு நான் அடக்கம் செய்யப்பட வேண்டும். அந்தக் கல்லறை ஏத்தியரிடம் வாங்கிய எப்பெரோனில் உள்ளது.
29 E ele lhes ordenou, e lhes disse: Eu serei reunido ao meu povo; sepultai-me com meus pais na caverna que está no campo de Efrom, o heteu,
30 அந்தக் குகை மம்ரேக்கு அருகில் மக்பேலா எனும் இடத்தில் வயலில் உள்ளது. இது கானான் நாட்டில் உள்ளது. இதனை ஆபிரகாம் எப்ரோனிடமிருந்து விலைக்கு வாங்கி கல்லறையாக மாற்றிவிட்டார்.
30 na caverna que está no campo de Macpela, que está diante de Manre, na terra de Canaã, que Abraão comprou com o campo de Efrom, o heteu, como uma possessão para um lugar de sepultamento.
31 ஆபிரகாமும் அவன் மனைவி சாராளும் அதே குகையில் அடக்கம் செய்யப்பட்டனர். ஈசாக்கும் அவர் மனைவி ரெபெக்காளும் அதே குகையில் அடக்கம் செய்யப்பட்டனர். நான் என் மனைவி லேயாளையும் அதே குகையில் அடக்கம் பண்ணினேன்.
31 Ali eles sepultaram Abraão e Sara, sua esposa; ali sepultaram Isaque e Rebeca, sua esposa; e ali eu sepultei Lia.
32 அந்தக் குகை இருக்கும் நிலம் ஏத்தின் மகன்களிடமிருந்து வாங்கப்பட்டது” என்றான்.
32 A compra do campo e da caverna que está nele foi dos filhos de Hete.
33 யாக்கோபு பேசி முடித்ததும் படுத்தான். கால்களைக் கட்டிலின்மேல் மடக்கியபடியே மரணமடைந்தான்.
33 E quando Jacó terminou de dar ordens a seus filhos, ele recolheu seus pés dentro da cama, e rendeu o espírito, e foi reunido ao seu povo.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Gênesis 49, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.