Gálatas 4
புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008) vs AAI
1 இதை உங்களுக்குச் சொல்ல நான் விரும்புகிறேன். ஒருவன் தன் சொத்துக்களுக்கெல்லாம் உரிமையுடையவனாய் இருந்தும் அவன் சிறுபிள்ளையாய் இருந்தால் அவனுக்கும் அடிமைக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
1 Tur tabo anao maiye kwana’itin, orot emomorob nati tot buyoy tutufin etei i natun kek nowan, baise nati kek i akir mowan na’atube boro hinao’waiwin, ana bowabow hinabowawain, anayabin i kek sosof.
2 ஏனென்றால் அவன் குழந்தை. அவன் தன் பாதுகாப்பாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறான். ஆனால் தன் தந்தையின்படி குறித்த வயதை அடையும்போது அவன் சுதந்தரம் உள்ளவனாக விளங்குகிறான்.
2 Kek sosof ana veya na orot namamatar ana founamaim, orot gagamih afa nati kek boro hinakaif, naatu ana sawar tutufin etei auman boro hinakaif nanan tamah ana kwamur ya’iyai na’atube nab, imaibo ana sawar tutufin etei boro hinaya’abun umanamaim nayen.
3 நாமும் இதைப் போலத்தான். நாம் எல்லாரும் குழந்தைகளைப் போன்றவர்கள். நாம் பயனற்ற சட்டங்களுக்கு அடிமையாய் இருந்தோம்.
3 Ef i nati ta’imon it isat na’atube matar, it kek na’atube tai’akir iti tafaram hai afiy kakafih hibonawiyit, tanot boro imaim hitiyawasit.
4 ஆனால் சரியான நேரம் வந்தபோது, தேவன் தன் மகனை அனுப்பினார். தேவனுடைய குமாரன் ஒரு பெண்ணினிடத்தில் பிறந்தார். அவரும் விதிமுறைகளின்படியே வாழ்ந்தார்.
4 Baise veya anababatun na titit ana maramaim, God taiyuwin Natun iyafar na tafaram babin natun na’atube taub yai, Jew sabuw hai ofafar babanamaim ma.
5 இதனைச் செய்ததன் மூலம், சட்டங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த மக்களுக்கு தேவன் விடுதலையை வழங்கினார். நம்மை அவரது பிள்ளைகளாக ஆக்கவேண்டும் என்பது தான் இவரது நோக்கம்.
5 Sabuw iyab ofafar babanamaim hima’am tobon botaitih, saise it mi’itube tatan God natunatun tatamatar.
6 நீங்கள் தேவனுடைய பிள்ளைகள். அதனால் தான் தேவன் தம் மகனின் ஆவியை நமது இதயங்களுக்குள் அனுப்பினார். ஆவியானவரும் “பிதாவே, அன்பான பிதாவே” என்று கதறுகிறார்.
6 Natunatun baiturobe isan, God Natun Anun Kakafiyin iyafar it dogorot wanawanan rerey eo, “Abba, Tamaiya!”
7 ஆகையால் இப்பொழுது நீங்கள் முன்பு போல அடிமைகள் அல்ல. நீங்கள் தேவனுடைய பிள்ளைகள். அவர் வாக்குறுதிப்படி உங்களுக்குத் தருவார். ஏனென்றால் நீங்கள் அவரது பிள்ளைகளாயிருக்கிறீர்கள்.
7 Imih kwa i men akir sabuw, baise God natunatun, naatu kwa i kwana natunatun kwamatar, imih toto buyoy tutufin etei God nowan boro natunatun nitih.
8 முன்பு நீங்கள் தேவனை அறிந்திருக்கவில்லை. மெய்யாகவே தேவன் அல்லாத கடவுள்களுக்கு நீங்கள் அடிமைகளாகி இருந்தீர்கள்.
8 Marasika kwa God men kwaso’ob imih tafaram hai afiy isah kwai’akir, nati i men God hai babatun.
9 ஆனால் இப்போது நீங்கள் உண்மையான தேவனை அறிந்துகொண்டீர்கள். உண்மையில் அவர் உங்களை அறிந்துகொண்ட தேவன். எனவே எதற்காக நீங்கள் மறுபடியும் அந்தப் பலவீனமான, மோசமான ஆவிகளுக்கு அடிமைகளாக விரும்புகிறீர்கள்.
9 Baise boun i kwa God kwasu’ub naatu God kwa su’ubi, naatu mi’itube iban maiye kwakokok kwanamatabir wagabur ririmih naatu murubih kwani’uf nunihimih. Aisim kwakokok iban hai akir kwanamatar maiye.
10 நீங்கள் இப்போதும் சிறப்பான நாட்கள், மாதங்கள், பருவங்கள், ஆண்டுகள் பற்றிச் சட்டங்கள் கூறுவதைப் பின்பற்ற விரும்புகிறீர்கள்.
10 Kwa i tafaror hai veya gagamih, sumar yomanih hai hiyuw, mour hai veya gagamih naatu kwamur yomanih veya gagamih imaim a not gagamin kwabitin, kwanotanot boro imaim yawas kwanab.
11 நான் உங்களை எண்ணி அஞ்சுகிறேன். நான் உங்களுக்காக உழைத்ததெல்லாம் வீணாய்ப் போயிற்றோ என்று அஞ்சுகிறேன்.
11 Bowabow nati na’atube kwasisinaf i ayu abirubir, nati ana itinin kwa baibaisi isan asisinaf i yabin en?
12 சகோதர சகோதரிகளே நானும் உங்களைப் போன்றவன். எனவே, நீங்கள் என்னைப்போல மாறுங்கள். நீங்கள் என் முன்பு நல்லவர்களாகவே இருக்கிறீர்கள்.
12 Ayu ana kwabe amatar bairi tama’am ana veya, ayu isou men kafai kakafin ta kwasinaf. Imih taitu ao’ototofari ayu’ube kwanamatar.
13 உங்களிடம் நான் முதன்முதல் எதற்காக வந்தேன் என்பதை நினைத்துப் பாருங்கள். ஏனென்றால் அப்போது நான் நோயாளியாய் இருந்தேன். அப்போதுதான் நான் நற்செய்தியை உங்களுக்குப் போதித்தேன்.
13 Kwaso’ob ayu boubuntoro’ot Tur Gewasin kwa isa abai anan ana veya i sawow auman baise a binan kwanowar.
14 எனது நோய் உங்களுக்குப் பாரமாயிற்று. எனினும் நீங்கள் என்னை வெறுக்கவில்லை. என்னை விலக்கவில்லை. என்னை தேவதூதனைப் போல வரவேற்றீர்கள். என்னை இயேசு கிறிஸ்துவைப் போன்று ஏற்றுக்கொண்டீர்கள்.
14 Basit, ayu biyou sawowomaim iwa’an kwa rurutubuni na’atube, kwa men kafai ayu kwanuw furuwu o kwahaiwu, baise au merar kwayi kwabuwu God ana tounamatar ta na’atube, naatu Keriso Jesu ana merar kwatay kwatabaib na’atube ayu kwabuwu.
15 அப்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தீர்கள். இப்போது அந்த மகிழ்ச்சி எங்கே போயிற்று? எனக்கு உதவுவதற்காக நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தீர்கள் என்று நினைக்கிறேன். உங்களால் முடியுமானால் உங்கள் கண்களையும் பிடுங்கி எடுத்து எனக்குத் தரத் தயாராக இருந்தீர்கள்.
15 Kwa ayasisir i ra’at, baise boun abistan matar? Ayu boro iti na’atube kwa isa atao, “Matah hitabobotaitenamih tim mata kwatabotaiten, ayu kwatitu.”
16 இப்பொழுது நான் உண்மையைச் சொல்வதால் உங்களுக்கு எதிரியாகிவிட்டேனா?
16 Ana itinin i ayu ana kwa arakit amatar, anayabin ayu tur anababatun ao kwanowar imih i?
17 அவர்கள் உங்களைத் தேடி கடுமையாய் உழைக்கிறார்கள். ஆனால், இது உங்கள் நன்மைக்காக அல்ல. அது எங்களுக்கு எதிராயிற்று. என்னைப் பிரிந்து நீங்கள் அவர்களைப் பின்பற்றவேண்டும் என்றே விரும்புகிறார்கள்.
17 Nati sabuw baifuwenayah hai kok gagamin i kwa hinabuwi isah kwanarabon ayu kwanihamiyu, baise men kwa a gewasin isan tisisinaf. Nati hai not i kwa hinabuwi i hai gewasin isan.
18 நோக்கம் நல்லதாக இருக்கும் பட்சத்தில் மக்கள் உங்களிடம் ஆர்வம் காட்டுவது நல்லது. இது எப்பொழுதும் உண்மை. உங்களோடு நான் இருக்கும்போது மட்டுமல்ல, உங்களை விட்டுவிலகிய பிறகும் அவர்கள் உங்கள் மீது ஆர்வம் காட்ட வேண்டும்.
18 Sabuw hai kok gagamin kwa buwi rabon kou’ay ta’amaim i gewasin naatu anayabin gewasinamaim i basit, baise men ayu nati’imaim ana ma’ama hinasinafumih.
19 என் சிறு பிள்ளைகளே| மீண்டும் நான் உங்களுக்காக வேதனைப்படுகிறேன். இது ஒரு பெண்ணின் பிரசவ வேதனையைப் போன்றது. இயேசுவைப் போன்று நீங்கள் ஆகும்வரை நான் இவ்வேதனையை அடைவேன்.
19 Are natunatu, babin taubumih biyababan ebaib na’atube, ayu biyababan ta’imon kwa isa abai anan kwa a’itinin Keriso’obe kwanamatar imaibo nuhunafot.
20 நான் இப்போது உங்களுடன் இருப்பதை விரும்புகிறேன். பின்னர் வேண்டுமானால் உங்களோடு பேசின விதத்தை மாற்றிக்கொள்ள முடியும். உங்களைக் குறித்து என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை.
20 Au notamaim anotanot boun mi’itube biyamaim atatit saise kwa isa abisa anotanot atao kwatanowar, boun men aso’ob abisa boro ayu kwa isa anao.
21 உங்களில் சிலர் இப்பொழுதும் மோசேயின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டிருக்க விரும்புகிறீர்கள். எனக்குச் சொல்லுங்கள்.சட்டம் என்னச் சொல்லுகின்றது என கவனிக்கவில்லையா?
21 Kwa iyab ofafar babanamaim kwama’am akokok anibatiy, kwa ofafar eo’oban naniyan kwabaib?
22 ஆபிரகாமுக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு. ஒருவனின் தாய் ஒரு அடிமைப் பெண். இன்னொருவனின் தாய் சுதந்தரமானவள்.
22 Iti na’atube hikirum ema’am, Abraham natunatun i rou’ab. Natun ta i akir babin biyanane, natun ta i aawan anababatun biyanane.
23 அடிமைப் பெண்ணின் மகன் சாதாரண முறையில் பிறந்தான். அடுத்த பெண்ணின் மகனோ தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி பிறந்தவன்.
23 Natun iti akir babin biyanane i tufuw maiyow tufuw, baise natun ta i aawan anababatun biyanane tutufuw i God ana omatanenamaim tufuw.
24 இந்த உண்மையான சம்பவம் நமக்கு ஒரு சித்திரத்தை உருவாக்கி காட்டுகிறது. இந்த இரண்டு பெண்களும் தேவன் மனிதனோடு செய்துகொண்ட இரண்டு உடன்படிக்கைகளைப் போன்றவர்கள். ஒன்று சீனாய் மலையில் தேவன் மனிதனோடு செய்த உடன்படிக்கை. இந்த உடன்படிக்கைக்குக் கீழ்ப்பட்ட மக்கள் எல்லோரும் அடிமைகளைப் போன்றவர்கள். ஆகார் இந்த உடன்படிக்கைக்கு உரியவள்.
24 Iti sawar tana’i’itin gewas i oroubon na’atube. Baibin rou’ab hairi hai itinin i obaibasit rou’ab. Obaibasit wantoro’ot i oyaw Sinai isan, naatu nati’imaim iyab hitutufuw i akir na’atube hitufuw. Nati i Hagar natunatun.
25 ஆகையால் ஆகார் என்பவள் அரேபியாவின் சீனாய் மலையைப் போன்று விளங்கினாள். இவள் தற்போதுள்ள எருசலேம் நகரத்தின் படமாயிருக்கிறாள். இந்த நகரமும் அடிமைப்பட்டிருக்கிறது. அதிலுள்ள யூத மக்களும் அடிமைப்பட்டு இருக்கின்றனர்.
25 Naatu oyaw Sinai i Arabia wanawananamaim ebatabat, imih nati i Hagar ana itinin, naatu boun ana veya Hagar ana itinin i nati Jerusalem bar meraramaim ta’i’itin, anayabin i natunatun bairi i akir sabuw.
26 ஆனால் மேலிருக்கிற பரலோக எருசலேம் சுதந்தரமான பெண்ணைப் போன்றது. இதுவே நமது தாய்.
26 Baise mar ana Jerusalem i roufamen, naatu nati babin i it hinat.
27 கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருக்கிறது.
27 Bukamaim hikikirum eo na’atube, “Babin o yait a’ar, aur kek en, iniyasisir, inakawasa, fana aumetawat na’in iniwow, anayabin o kek hai tufuw ana biyababan men itatam. Baise babin yait taubu’e, a’arin ma’am ana kek boro moumurih na’in hinatufuw, naatu babin aawan auman boro nanatabir.”
28 — ausente —
28 Imih taitu, kwa i God ana omatanen natunatun Isaac eo’omatan na’atube.
29 — ausente —
29 Nati ana veya’amaim kek tufuw maiyow tutufuw misir kek Anun Kakafiyin
30 ஆனால் வேதவாக்கியங்கள் என்ன கூறுகிறது? “அடிமைப் பெண்ணையும் அவளது மகனையும் தூக்கி எறியுங்கள். அடிமையாய் இல்லாதவளின் மகன் அவனது தந்தைக்குரியவற்றை எல்லாம் பெற்றுக்கொள்வான். ஆனால் அடிமைப் பெண்ணின் மகனோ எதையும் பெற்றுக்கெள்ளமாட்டான்.”
30 Baise bukamaim mi’itube eo? “Akir babin natun hairi kwanunih titit, anayabin akir babin natun boro men karam roufamen babin natun tamah ana toto ana buyoy turin nabaimih.”
31 ஆகையால் சகோதர சகோதரிகளே, நாம் அடிமைப் பெண்ணின் பிள்ளைகள் அல்ல. நாம் சுதந்தரமான பெண்ணின் பிள்ளைகள்.
31 Isan imih taitu, it i men akir babin natunatunamih, baise roufamen babin natunatun.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Gálatas 4, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.