Gálatas 3

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008) vs AAI

Sair da comparação
AAI TUR GEWASIN O BAIBASIT BOUBUN
1 இயேசு கிறிஸ்து சிலுவையில் மரணம் அடைந்தார் என்பது பற்றி மிகத் தெளிவாகக் கலாத்திய மக்களாகிய உங்களுக்குச் சொல்லப்பட்டது. ஆனால் நீங்களோ புத்தியற்றவர்களாய் இருந்தீர்கள். எவரையோ உங்களிடம் தந்திரம் செய்ய அனுமதித்துவிட்டீர்கள்.
1 Kwa Galasia sabuw i kwabikoko’aw! Yait rarafi kwabi’afesair? Kwa etei matamaim Jesu Keriso onaf afe’en momorob isan, ayu bebeyan maiyow ana morob mi’itube i akubunabuna kwanowar.
2 இதைப்பற்றி எனக்குக் கூறுங்கள், பரிசுத்த ஆவியானவரை நீங்கள் எப்படிப் பெற்றுக்கொண்டீர்கள்? சட்டங்களைப் பின்பற்றுவதன் மூலம் ஆவியானவரை ஏற்றுக்கொண்டீர்களா? இல்லை. நீங்கள் ஆவியைப் பெற்றீர்கள். ஏனென்றால் நீங்கள் நற்செய்தியைக் கேள்விப்பட்டு நம்பினீர்கள்.
2 Imih au baibat ta’imon anibat kwanao ana nowar. Anun Kakafiyin kwabaib i ofafar eo na’atube kwasisinaf imih kwabai, o Tur Gewasin kwanowar kwaitumatum imih kwabai?
3 ஆவியானவரால் நீங்கள் கிறிஸ்துவில் உங்கள் வாழ்க்கையைத் தொடங்கினீர்கள். இப்பொழுது உங்கள் சொந்த மாம்சீக பலத்தால் தொடர முயற்சி செய்கிறீர்களா? எவ்வளவு புத்தியற்றவர்கள் நீங்கள்?
3 Kwa mi’itube’emih kwabikoko’aw! Kwa i Anun Kakafiyinamaim kwabusuruf; naatu boun i kwakokok taiyuw a fairamaim kwanakusouwimih kwabiwa’an?
4 பல வகையிலும் அனுபவங்களை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அவை எல்லாம் வீணாக வேண்டுமா? அவை வீணாகாது என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
4 Kwa iti biyababan kwabai kwabi’akir kwanotanot i yabin en ai ana yasisir en? Ige, iti sawar ibo anayabin auman o ana’an auman.
5 நீங்கள் சட்டங்களைப் பின்பற்றுவதால் தேவன் உங்களுக்கு ஆவியைக் கொடுக்கிறாரா? இல்லை. நீங்கள் சட்டங்களைப் பின்பற்றுவதால் தேவன் உங்களிடம் அற்புதங்களைச் செய்கிறாரா? இல்லை. உங்களுக்கு அவர் ஆவியைக் கொடுத்ததும், அற்புதங்களை நடப்பித்ததும் நீங்கள் நற்செய்தியைக் கேட்டு நம்பினீர்கள் என்பதால்தான்.
5 God Anun Kakafiyin ebit naatu wanawanamaim ina’inan ebiwa’an, anayabin ofafar eo na’atube kwasisinaf imih ebit o Tur Gewasin kwanowar kwabitumatum imih ebit?
6 ஆபிரகாமைப் பற்றியும், வேதவாக்கியங்கள் அதையே கூறுகிறது. “ஆபிரகாம் தேவனை விசுவாசித்தார். அவரது விசுவாசத்தை தேவன் ஏற்றுக்கொண்டார். இது அவரை தேவனுக்கு முன்பு நீதிமானாக்கியது.”
6 Abraham ana yawas mi’itube ma’am i kwana’itin; Buk eo na’atube, Abraham God itumitum, naatu i ana baitumatumamaim God bai, anayabin ana ef mutufurin God matanamaim.
7 ஆகவே ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். தேவன் மீது விசுவாசம் வைக்கிறவர்களே ஆபிரகாமின் உண்மையான பிள்ளைகள்.
7 Imih kwa i kwanaso’ob, Abraham wawawan anababatun i sabuw iyab aurih baitumatum ema’am.
8 எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது பற்றியும் வேதவாக்கியங்கள் கூறியது. யூதர் அல்லாத மக்களைச் சரியான வழியில் அவர்களின் விசுவாசத்தின் மூலமே தேவன் வழிநடத்துவார். “பூமியில் உள்ள மக்களையெல்லாம் ஆசீர்வதிக்க, ஆபிரகாமே, தேவன் உன்னைப் பயன்படுத்துவார்” என்று சுவிசேஷமாய் முன் அறிவித்தது.
8 Buk marasika eo baiman na’atube, God Ufun Sabuw baitumatumamaim boro nayamutufurih. Naatu imih Tur Gewasin Abraham isan eorereb. “O wanawanamaim God boro sabuw etei nigegewasinih.”
9 ஆபிரகாம் இதை நம்பினார். நம்பியதால், அவர் ஆசீர்வதிக்கப்பட்டது போலவே, நம்பிக்கையுள்ள அனைவரும் ஆசீர்வதிக்கப்படுவர்.
9 Abraham itumatum naatu baigegewasin bai, imih sabuw iyab tibitumatum i baigegewasin tebaib i baib na’atube.
10 ஆனால் சட்டத்தின்படி வாழ்பவர்கள் எவரும் சாபத்துக்குள்ளாவார்கள். ஏனென்றால் “ஒருவன் சட்டங்களைத் தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் சபிக்கப்படுவான்” என்று சட்டங்களின் நூலில் எழுதப்பட்டுள்ளது.
10 Sabuw iyab ofafar tafan hitumatum hima tibi’ufunun, nati sabuw i o rarafen babanamaim tema’am. Anayabin Bukamaim eo, “Orot yait Ofafar Bukamaim hikirum inu’in mar etei men nati tur eo na’atube ebi’ufunun, nati orot i God ana orarafen babanamaim ema’am!”
11 ஆகவே எவனும், சட்டத்தின் மூலம் தேவனுக்கு வேண்டியவனாவதில்லை என்பது தெளிவாக உள்ளது. ஏனெனில் வேதவாக்கிவங்களில், “விசுவாசத்தினாலே தேவனுக்கு வேண்டியவனாக இருக்கிறவன் எப்போதும் வாழ்வான்” என்று சொல்லி இருப்பதே இதன் காரணம்.
11 Imih boun i bebeyan ebi’obaiyit men yait ta ofafar eo’omaim boro ana ef nayamutufur nan God biyan natitamih. Anayabin Bukamaim eo, “Orot yait baitumatumamaim ana ef yamutufur na God baib, i akisinamo boro nama.”
12 விசுவாசம் சட்டம் அடிப்படையில் இயங்குவது அல்ல. அது வேறுபட்ட வழியைப் பயன்படுத்துகிறது. “எவனொருவன் சட்டங்களைக் கடைப்பிடிக்கிறானோ அவனே வாழ்வான்” என்று சட்டங்கள் கூறும்.
12 Ofafar ana bowabow i men ta baitumatumamaim ema’am, baise Bukamaim eo, “Orot yait sawar etei ofafar eo na’atube nasisinaf na’at boro nama.”
13 நம் மீது சட்டங்களானது சாபம் போட்டுள்ளது. ஆனால் கிறிஸ்து அச்சாபத்தை விலக்கிவிட்டார். தன்னையே அவர் சாபத்துக்கு உள்ளாக்கிக்கொண்டார். “எப்பொழுது ஒருவனது சரீரம் மரத்திலே தொங்க விடப்படுகிறதோ அவனே சாபத்துக்கு உள்ளாகிறான்” என்று எழுதப்பட்டிருக்கிறது.
13 Baise it etei ofafar ana orarafen babanamaim tama’am Keriso tubunit it ata orarafen i bai; anayabin Bukamaim eo, “Orot yait ai afe’en teo’onaf nati orot
14 கிறிஸ்து இதனைச் செய்தார். அதனால் தேவனுடைய ஆசீர்வாதம் அனைத்து மக்களுக்கும் கிடைக்கிறது. தேவன் ஆபிரகாமையும் ஆசீர்வதிப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறார். இந்த ஆசீர்வாதம் இயேசு கிறிஸ்துவின் மூலமாய்த்தான் வருகிறது. இயேசு மரித்தார். அதனால் தேவனுடைய வாக்குறுதிப்படி பரிசுத்த ஆவியைப் பெற்றோம். விசுவாசத்தின் மூலம், நாம் அவ்வாக்குறுதிகளைப் பெறுகிறோம்.
14 Keriso iti sinaf saise baigegewasin God Abraham eo’omatan i Keriso Jesu’umaim tan Ufun Sabuw hitab, saise baitumatumamaim Anun Kakafiyin tatab God eo’omatanit na’atube.
15 சகோதர சகோதரிகளே உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். மனிதர்களுக்குரிய உடன்படிக்கையைப் பற்றி எண்ணிப்பாருங்கள். இவ்வாறு மனிதர்களுக்குள் அதிகாரப்பூர்வமாக உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு, யாரும் அதில் உள்ளவற்றைத் தள்ளுவதும் இல்லை. புதிதாகச் சேர்த்துக்கொள்ளுவதும் இல்லை, எவரொருவரும் அவற்றை ஒதுக்குவதும் இல்லை.
15 Taitu tuwai’inah, ayu i boro mar etei tasisinafumaim ao kwana’itin. Orot rou’ab sawar ta isan hairi hio hibasit wabih obaibasit ana fefemaim hikikirum boro men yait ta na’astu’ub o tafan naya’abar.
16 ஆபிரகாமுக்கும் அவனது சந்ததிக்கும் தேவன் ஒரு வாக்குத்தத்தம் கொடுத்திருந்தார். அவர் “உன் சந்ததிகளுக்கு” என்று பன்மையில் சொல்லாமல் “உன் சந்ததிக்கு” என்று ஒருமையில் சொல்லி இருக்கிறார். எனவே இது கிறிஸ்துவையே குறிக்கும்.
16 Naatu boun kwana’itin, God ana omatanen ta Abraham eomatan, naatu uwan auman eomatan, Bukamaim i men hikirum hio wawawan, nati i men wanawan moumurih isah eo, baise uwan ta’imon isan eo. Nati uwan i Keriso.
17 எனவே நான் சொல்வது என்னவென்றால் சட்டங்கள் வருவதற்கு முன்பே ஆபிரகாமிடம் தேவன் ஓர் உடன்படிக்கையை அதிகாரப் பூர்வமாகச் செய்திருக்கிறார். சட்டங்களோ 430 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தது. எனவே அது அந்த உடன்படிக்கையை எவ்வகையிலும் பாதிக்காது. தேவன் ஆபிரகாமுக்குச் செய்துகொடுத்த வாக்குத்தத்தமும் தவறாதது.
17 Abisa ao anayabin i God Abraham hairi obaibasit ta hikirum in, imaibo kwamur 430 sasawar ufunamaim ofafar matar, imih men karam God ana obaibasit marasika kikirum boro ta’astu’ub naatu ana omatanen tabosair.
18 தேவனுடைய வாக்குறுதியை நாம் சட்டங்களைப் பின்பற்றி வருவதன் மூலம் அடைய முடியுமா? முடியாது. அப்படியானால் தேவன் கொடுத்தது வாக்குறுதி ஆகாது. ஆனால் தேவனோ தன் ஆசீர்வாதங்களைத் தன் வாக்குத்தத்ததின் மூலம் இலவசமாய் ஆபிரகாமுக்குக் கொடுத்தார்.
18 Anayabin God ana siwar ofafar tafanamaim tabatabat na’at, nati i ana omatanen tafanamaim boro men tabat, baise God ana bosiyasiyaramaim ana omatanen kaif Abraham baigegewasin itin.
19 அப்படியென்றால் சட்டங்களின் நோக்கம் என்ன? அவை மனிதர் செய்யும் தீமைகளை அவர்களுக்குச் சுட்டிக்காட்டின. ஆபிரகாமின் சிறப்பான வாரிசு வரும்வரை இச்சட்டம் தொடர்ந்து பயன்பட்டது. தேவன் இந்த வாரிசைப் பற்றியே வாக்குறுதி கொடுத்திருக்கிறார். இச்சட்டங்கள் தேவ தூதர்கள் மூலமாகக் கொடுக்கப்பட்டது. தேவ தூதர்கள் மோசேயை மத்தியஸ்தராகப் பயன்படுத்தி சட்டங்களை மனிதர்களுக்கு வழங்கினர்.
19 Imih ofafar ana’an i abisa isan matar? Ofafar mamatar ana’an i kakafih imaim itinin so’ob isan. Naatu imaim tabonawiyit tanan Abraham uwan isan God eo’omatan tan tatit. Iti ofafar i tounamatar hibai hire orot foun batayan hitin.
20 மத்தியஸ்தன் ஒருவன் மட்டுமல்ல, ஆனால் தேவன் ஒருவராக மட்டுமே இருக்கிறார்.
20 Naatu God Abraham omatanen bitin ana veya i men foun batayan orot biyanamaim sinaf, baise God akisin foun bat sinaf.
21 இதனால் சட்டம் தேவனுடைய வாக்குறுதிக்கு எதிரானவை என்று பொருள் கொள்ள முடியுமா? முடியாது. மனிதர்களுக்கு ஜீவனைக் கொடுக்கக்கூடிய ஒரு சட்டம் இருந்தால் பிறகு நாம் அதனைக் கடைப்பிடித்து வாழ்வதன் மூலமே தேவனுக்கு வேண்டியவராக முடியும்.
21 Kwanotanot ofafar naatu God ana omatanen hairi i tibigamigam? En anababatun, anayabin ofafaramaim orot ana yawas tabaib na’at, turobe orot ana ef yamutufurin isan boro ofafaramaim tan.
22 ஆனால் இதுவும் உண்மை கிடையாது. ஏனென்றால் எல்லா மனிதர்களும் பாவத்தால் கட்டப்பட்டுள்ளதாக வேதவாக்கியங்கள் கூறுகிறது. எனவே தேவனுடைய வாக்குறுதி, விசுவாசத்தின் மூலமே கிடைக்கிறது. இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைப்பவர்களுக்கே வாக்குறுதி வந்து சேரும்.
22 Baise Bukamaim eorereb tanowar, tafaram tutufin etei i bowabow kakafin ana fair bai karatan. Imih ef ta’imon God ana omatanen bain nowatamih matar isan i Jesu Keriso akisinamo tanitumitum.
23 இந்த விசுவாசம் வருவதற்கு முன்னால் நாம் எல்லாரும் சட்டத்தால் சிறைப்படுத்தப்பட்டிருந்தோம். தேவன் நமக்கு விசுவாசத்திற்குரிய வழியை வெளிப்படுத்தும்வரை நமக்கு விடுதலை இல்லாதிருந்தது.
23 Baitumatum i ufibo natit, baise wantoro’ot i ofafar buwit ana dibur yariyit tama nan imaibo baitumatum natit irerereb.
24 எனவே, கிறிஸ்து வரும் வரை சட்டம் நமது எஜமானனாக இருந்தது. இயேசு வந்த பிறகு நாம் விசுவாசத்தின் மூலமாக தேவனுக்கு வேண்டியவர்களாக ஆனோம்.
24 Isan imih ofafar i ata bai’obaiyen orot na’atube bonawiyit tana Keriso biyan tatit, naatu boun i baitumatumamaim ata ef yamutufur God nanamaim tatit.
25 இப்போது விசுவாசத்துக்கு உரிய வழி வந்துவிட்டது. எனவே, நாம் இனிமேல் சட்டத்தின் கீழ் வாழ வேண்டியதில்லை.
25 Imih it boro men ofafar ana bonawiyenamaim tanama’amih, nati i sawar, anayabin boun i baitumatum ana veya tit.
26 — ausente —
26 Naatu kwa etei’imak baitumatumamaim kwana Jesu Keriso bairi kwaita’imon God natunatun kwamatar.
27 — ausente —
27 Keriso wabinamaim bapataito kwabai ata kou’ay ta’imon matar, imih Keriso ana yawas a faifuwamih kwa’us.
28 இப்போது கிறிஸ்துவுக்குள் யூதர்கள், கிரேக்கர்கள் என்று எந்த வேறுபாடுகளும் இல்லை. அடிமைகள், சுதந்தரமானவர்கள் என்றும் வேறுபாடுகள் இல்லை. ஆண், பெண் என்றும் வேறுபாடு இல்லை. கிறிஸ் துவாகிய இயேசுவின் முன் நீங்கள் அனைவரும் சமம்தான்.
28 Imih kwa i men a itinin tata’amih, men Jew o Ufun Sabuw, men akir o roufamen sabuw, men orot o babin, kwa etei i ta’imon Keriso Jesu ana baita’imonin wanawananamaim kwama’am.
29 நீங்கள் கிறிஸ்துவைச் சேர்ந்தவர்கள். எனவே நீங்கள் ஆபிரகாமின் பரம்பரையினர். ஆகவே தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நீங்கள் அனைவரும் பெற்றுக்கொள்கிறீர்கள்.
29 Keriso kwa nowa namamatar na’at, kwa i Abraham wawawan naatu God abisa eo’omatan boro kwanab.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Gálatas 3, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.