Atos 13
புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008) vs AAI
1 அந்தியோகியா சபையில் சில தீர்க்கதரிசிகளும் போதகர்களும் இருந்தனர். அவர்கள் பர்னபாஸ், சிமியோன் (நீகர் எனவும் அழைக்கப்பட்டான்), லூகி (சிரேனே பட்டணத்தைச் சேர்ந்தவன்), மானாயீன் (ஆட்சியாளனான ஏரோதுவோடு வளர்ந்தவன்), சவுல் ஆகியோர்.
1 Ekaleisia Antioch wanawananamaim orot afa i dinab oro’orot naatu afa i bai’obaiyenayah, naatu orot wabih i iti: Barnabas, Simeon, wabin ta i Niger, Lucius Sairini matuwan, Manaen, Herod hairi bay ta’imon hi’aan hirara’at naatu Saul.
2 இம்மனிதர்கள் எல்லோரும் கர்த்தருக்கு சேவை செய்யவும் உபவாசமிருக்கவும் செய்தனர். பரிசுத்த ஆவியானவர் அவர்களை நோக்கி, “பர்னபாவையும் சவுலையும் எனக்காக ஒரு சிறப்பான வேலைக்காகத் தனித்து விடுங்கள். இந்த வேலையைச் செய்ய நான் அவர்களைத் தேர்ந்துள்ளேன்” என்றார்.
2 Veya ta hiyohar Regah hikwakwafir wanawanan, Anun Kakafiyin iuwih eo, “Barnabas, Saul hairi kwayasairih ayu isou, anayabin bowabow ta isan a’afih hinabowamih.”
3 எனவே சபை உபவாசமிருந்து பிரார்த்தனை செய்தது. பர்னபாவின் மீதும் சவுலின் மீதும் தங்கள் கரங்களை வைத்து வெளியே அனுப்பினர்.
3 Naatu hiyohar hiyoyoyoban ufunamaim, umah tafah hiyara’aten fair hitih imaibo hiyafarih hitit hin.
4 பரிசுத்த ஆவியானவரால் பர்னபாவும் சவுலும் அனுப்பப்பட்டனர். செலூக்கியா நகரத்திற்கு அவர்கள் சென்றனர். பின் செலூக்கியாவிலிருந்து சீப்புரு தீவிற்குக் கடல் வழியாகச் சென்றனர்.
4 Barnabas Saul hairi Anun Kakafiyin ana bonawiyenamaim hina Seleucia hitit naatu wa hibai hirabon hin Cyprus imaim hitit |alt="map" src="PAULJR1.tif" size="col" ref="Acts 13.4"
5 சாலமி என்னும் நகரத்திற்கு பர்னபாவும் சவுலும் வந்தபோது தேவனுடைய செய்தியை அவர்கள் யூத ஜெப ஆலயங்களில் போதித்தனர். (யோவான் மாற்கும் ஓர் உதவியாளனாக அவர்களோடிருந்தான்).
5 Naatu hina Salamis hititit ana maramain Jew hai Kou’ay baremaim God ana tur hibinan, John Mark i iti bowabow wanawananamaim baibaisih isan hibai bairi hin.
6 அவர்கள் தீவைக் கடந்து பாப்போ நகர்வரைக்கும் சென்றனர். பாப்போவில் மந்திர தந்திரங்கள் செய்த ஒரு யூத மனிதனை அவர்கள் சந்தித்தனர். அவன் பெயர் பர்யேசு, அவன் ஒரு போலித் தீர்க்கதரிசி.
6 Nuw ana fofonin na’atube hiremor hin au waraunane bar merar wabin Pafos hitit, nati’imaim Jew orot kwerayan ma’am koun hiyen, wabin Bar-Jesus, iti i orot taiyuwin isan dinab orot erouw eo’o.
7 ஆளுநர் செர்கியு பவுல் என்பவரோடு பர்யேசு எப்போதும் இருந்தான். செர்கியு பவுல் ஒரு ஞானவான். அவன் பர்னபாவையும் சவுலையும் சந்திக்க விரும்பினான்.
7 Naatu iti orot i gawan orot wabin Sergius Paulus ana of ta. Sergius i orot not wairafin, nati nuw ana gawan orot. Barnabas, Saul hairi e’af hina nanamaim hitit God ana tur nowar isan ifefeyanih.
8 ஆனால் எலிமாஸ் என்னும் மந்திரவாதி பர்னபாவுக்கும் சவுலுக்கும் எதிரியாக இருந்தான். (பர்யேசு என்பதின் கிரேக்க மொழியாக்கம் எலிமாஸ்) செர்கியுபவுல் இயேசுவை நம்பாதபடி தடுக்க பர்யேசு முயன்றான்.
8 Baise kwerayan wabin Elimas (wabin Greekamain) eotanih men kok gawan orot tur tanowar baitumatum tab.
9 பவுல் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டான். (சவுலின் மற்றொரு பெயர் பவுல்) பவுல் எலிமாஸைப் பார்த்து,
9 Imaibo Saul wabin ta Paul, Anun Kakafiyin iwanasum ma’am mutufor nuw kwerayan orot itinkikin
10 “பிசாசின் மகனே! நீதிக்கெல்லாம் நீ எதிரி. நீ தீய தந்திரங்களாலும் பொய்களாலும் நிரப்பப்பட்டிருக்கிறாய். கர்த்தரின் உண்மைகளைப் பொய்களாக திரித்துக் கூற எப்போதும் முயல்கிறாய்!
10 naatu eo, “O i Demon natun! Sawar gewasih etei hai rakit wairafin i o. O i baifuwen kakafih yumatah ta ta biya awan karatan, o i mar etei Regah ana turobe kubotabiren baifuwen temamatar!
11 இப்போது கர்த்தர் உன்னைத் தொடுவார். நீ குருடனாவாய். சில காலம் வரைக்கும் உன்னால் எதையும் பார்க்க முடியாது. சூரியனிலிருந்து வரும் ஒளியைக் கூடப் பார்க்க முடியாது” என்றான்.
11 Imih Regah uman boun boro tafamaim nare mata nifim naatu marakaw boro mar kafai men ina’itin.”
12 ஆளுநர் இதைப் பார்த்தபோது நம்பிக்கை வைத்தான். கர்த்தரைக் குறித்துப் போதிக்கப்படுபவற்றைக் கேட்டு அவன் வியப்புற்றான்.
12 Gawan orot abisa matar i’itin i itumatum, anayabin Regah ana bai’obaiyen tur nonowar i ifofofor men kafaita.
13 பாப்போவிலிருந்து பவுலும் அவனோடிருந்த மனிதர்களும் கடற் பயணமாயினர். பம்பிலியாவிலுள்ள பெர்கே என்னும் நகரத்திற்கு அவர்கள் வந்தனர். ஆனால் யோவான் மாற்கு அவர்களை விட்டுப் பிரிந்தான். அவன் எருசலேமுக்குத் திரும்பினான்.
13 Paul ana ofonah bairi Pafos imaim wa hibai hirabon hina Perga hitit tafaram Pamfilia wanawanan. John Mark nati’imaim ihamiyih, naatu matabir maiye in Jerusalem tit.
14 அவர்கள் பயணத்தைத் தொடர்ந்து பெர்கேவிலிருந்து பிசிதியாவுக்கு அருகேயுள்ள நகராகிய அந்தியோகியாவுக்குப் போனார்கள். அந்தியோகியாவில் ஓய்வுநாளில் யூத ஜெப ஆலயத்திற்குள் போய் அமர்ந்தார்கள்.
14 Baise Barnabas Paul hairi hikofan maiye hin Pisidia Antioch hitit tafaram Pisidia wanawanan. Naatu Baiyarir Ana Veya Kou’ay Bar hirun himare.
15 மோசேயின் நியாயப் பிரமாணமும், தீர்க்கதரிசிகளின் எழுத்துக்களும் வாசிக்கப்பட்டன. பின் ஜெப ஆலயத் தலைவர்கள் பவுலுக்கும் பர்னபாவுக்கும் ஒரு செய்தி அனுப்பினர். “சகோதரரே, நீங்கள் இங்குள்ள மக்களுக்கு உதவுமாறு ஏதேனும் கூறவேண்டியிருந்தால் தயவு செய்து பேசுங்கள்” என்றனர்.
15 Buk Atamaninamaim Moses ana ofafar kikirum naatu dinab hai buk hibiyab ufunamaim. Kou’ay Bar ana ukwarih isah tur hiyafar hio, “Taitu kwa aur koufair tur ta nama’am na’at aki akokok iti sabuw kwanao hinanowar.”
16 பவுல் எழுந்து நின்றான். அவன் அமைதிக்காகத் தன் கைகளை உயர்த்தி, “எனது யூத சகோதரர்களே, உண்மையான தேவனை வழிபடும் மக்களே, தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள்.
16 Paul misir umanamaim rutanih naatu busuruf eo, “Israel orot baibin naatu kwa Ufun Sabuw iyab iti’imaim kwama God kwakwafir, anao kwananowar!
17 இஸ்ரவேலின் தேவன் நமது முன்னோரைத் தெரிந்துகொண்டார். அவர்கள் அந்நியராக எகிப்தில் வாழ்ந்த காலத்தில் தேவன் அவரது மக்களுக்கு உதவினார். மிகுந்த வல்லமையால் அந்நாட்டிலிருந்து அவர்களை அழைத்து வந்தார்.
17 Israel Sabuw ata God uwatanah rubinih naatu nah toumanih na’atube Egypt hima’am ana veya iwa’an wabih ra’at, naatu ana fairamaim nawiyih hitit.
18 வனாந்தரத்தில் நாற்பது ஆண்டுகள் தேவன் அவர்களோடு பொறுமையாக இருந்தார்.
18 Naatu arar yanamaim kwamur etei 40 na’atube ba’afuwih bairi hima.
19 கானானிலுள்ள ஏழு தேசங்களை தேவன் அழித்தார். அவரது மக்களுக்கு அவர்கள் நாட்டைக் கொடுத்தார்.
19 Tafaram seven Canaan wanawanan gurusih naatu me bai ana sabuw nowahimih itih.
20 இவையெல்லாம் சுமார் நானூற்று ஐம்பது ஆண்டுகளில் நடந்தன.
20 Sawar iti himamatar i kwamur etei 450 na’atube wanawananamaim himatar.
21 பின் மக்கள் ஒரு மன்னன் வேண்டுமென்று கேட்டனர். தேவன் அவர்களுக்கு கீஷ் என்பவனின் மகனாகிய சவுலைக் கொடுத்தார். சவுல் பென்யமீனின் குடும்ப மரபில் வந்தவன். அவன் நாற்பது ஆண்டுகள் மன்னனாக இருந்தான்.
21 Naatu sabuw aiwob isan hifefeyan, God Saul bai itih orot Kish natun, Benjamin wawawan, Saul i’aiwob ma kwamur etei 40 na’atube.
22 தேவன் சவுலை எடுத்துக்கொண்ட பிறகு தாவீதை அவர்களுக்கு மன்னனாக்கினார். தாவீதைக் குறித்து தேவன் கூறியதாவது: ‘ஈசாயின் மகனான தாவீதை எனக்குப் பிடித்திருக்கிறது. என்னென்ன செய்யவேண்டுமென நான் நினைக்கிறவற்றை அவன் செய்வான்’
22 Naatu God Saul bobosair ufunamaim David bai Saul efanin yai. God iti na’atube eo, ‘David o Jesse natun, orot o na’atube isa i ayu au yasisir gagamin na’in, ayu abisa sinafumih akokok etei boro i nasinaf.’
23 “தேவன் தாவீதின் தலைமுறையினரில் ஒருவரை இஸ்ரவேலுக்கு மீட்பராக அனுப்பினார். அவ்வாறு வந்தவர்தான் இயேசு. தேவன் இதைச் செய்வதாக வாக்குறுதி அளித்தார்.
23 Ana’omatanen eo na’atube, orot David ana rara’ane Israel Sabuw hai baiyawasinayan God bai na.
24 இயேசு வரும் முன்னர் எல்லா யூத மக்களுக்கும் யோவான் போதித்தான். அவர்கள் வாழ்க்கையை மாற்ற விரும்புவதைக் காட்டும் பொருட்டு யோவான் மக்களை ஞானஸ்நானம் பெறும்படியாகக் கூறினான்.
24 Jesu nanamaim John mat na bowabow kakafih baihamiyen dogor baikitabiren bapataito bain isan busuruf eorerereb Israel sabuw tutufin etei isah.
25 யோவான் தன் வேலையை முடித்துக்கொண்டிருக்கும் போது அவன், ‘நான் யாரென்று நினைக்கிறீர்கள். நான் கிறிஸ்து அல்ல. அவர் எனக்குப் பின் வருவார். அவர் மிதியடிகளை அவிழ்ப்பதற்கும் எனக்குத் தகுதி கிடையாது’ என்றான்.
25 Naatu John ana bowabow bisawar auman sabuw iuwih eo, ‘Kwa anot ayu isou mi’itube kwanotanot? Kwanotanot ayu’uban i nati orot? En, baise orot ta ayu ufu’umaim enan, ayu men karam boro ana kwafure an ana sumasum anarufam.’
26 “எனது சகோதரர்களே! ஆபிரகாமின் குடும்பத்து மக்களே! உண்மையான தேவனை வணங்கும் யூதரல்லாதோரே, கவனியுங்கள்! மீட்பைக் குறித்த செய்தி நமக்காக அனுப்பப்பட்டுள்ளது.
26 Taitu, Abraham ana niburune kwana warar kwatatain, naatu kwa Ufun Sabuw iyab God kwabiruw kwakakafiy, it isat yawas ana tur i hiyafar na tit.
27 எருசலேமில் வாழும் யூதர்களும், யூதத் தலைவர்களும் இயேசுவே மீட்பர் என்பதை உணரவில்லை. இயேசுவைக் குறித்து தீர்க்கதரிசிகள் எழுதிய வார்த்தைகள் ஒவ்வொரு ஓய்வுநாளிலும் யூதர்களுக்கு வாசிக்கப்பட்டன. ஆனால் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. யூதர்கள் இயேசுவைக் குற்றப்படுத்தினார்கள். அவர்கள் இதைச் செய்தபோது தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் நிறைவேறும்படிச் செய்தார்கள்.
27 Anayabin Jerusalem bar merar sabuw hai ukwarih bairi Jesu ana bowabow men hi’inan, naatu dinab oro’orot hai tur mar etei Baiyarir Ana Veya hibiyab men naniyan hibaib, imih abisa hisisinaf i tur hio inu’in na iturobe.
28 இயேசு இறப்பதற்கான உண்மையான காரணத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அவரைக் கொல்லும்படியாக பிலாத்துவைக் கேட்டார்கள்.
28 Basit morob isan ana ef men hitita’ur, Pilate asabunin morob isan hifefeyan naatu easabun morob.
29 “கிறிஸ்துவுக்கு ஏற்படும் என வேதவாக்கியங்கள் கூறிய எல்லா தீமைகளையும் அந்த யூதர்கள் செய்தார்கள். பின் அவர்கள் இயேசுவைச் சிலுவையிலிருந்து இறக்கி, அவரை ஒரு கல்லறையில் வைத்தார்கள்.
29 Bukamaim abisa i isan eo na’atube hikirum inu’in hisisinaf ufunamaim, onaf afe’enane hibai hire hub wanawanan hiyai.
30 ஆனால் தேவன் அவரை மரணத்திலிருந்து எழுப்பினார்!
30 Baise morobone God bora’ah misir maiye.
31 அதன் பிறகு, கலிலேயாவிலிருந்து எருசலேமுக்கு இயேசுவோடு வந்திருந்தவர்கள் அவரைப் பல நாட்கள் கண்டார்கள். இவர்களே, இப்போது எல்லா மக்களுக்கும் அவரது சாட்சிகள்.
31 Naatu veya moumurih na’in sabuw iyab Galilee’ine hi’ufunun bairi hina Jerusalem hititit isah irerereb, naatu nati sabuw i boun hitit sabuw afa isah sif tirurubon.
32 “தேவன் நமது முன்னோருக்குக் கொடுத்த வாக்குறுதியைப் பற்றிய நற்செய்தியை நாங்கள் உங்களுக்குக் கூறிக்கொண்டிருக்கிறோம்.
32 Naatu iti tur gewasin i abisa God ata’a’agir eo’omatanih abai kwa isa anan.
33 நாம் அவர்களுடைய மக்கள். இந்த வாக்குறுதி நமக்கு உண்மையாகுமாறு தேவன் செய்தார். இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பியபடியால் தேவன் இதைச் செய்தார். சங்கீதம் இரண்டிலும் நாம் இதைப்பற்றி வாசிக்கிறோம்.
33 Iti tur i bai it isat ebiturobe, it i ata’a’agir natunatuh, Jesu morobone mimisiramaim. Psalm bairu’abin eo na’atube,
34 தேவன் இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினார். இயேசு மீண்டும் கல்லறைக்கு ஒரு போதும் போகமாட்டார். புழுதியாகமாட்டார். எனவே தேவன் சொன்னார்:
34 Naatu ana’an aisim God morobone bora’ah maiye mimisir, naatu boro men nihamiy maiye na’in namasamih. Nati isan ana tur iti na’atube eo,
35 ஆனால் இன்னொரு இடத்தில் தேவன் சொல்கிறார்:
35 Buk efan ta’ane eo maiye,
36 “தேவனுடைய விருப்பத்தை தாவீது உயிரோடிருக்கும் காலத்தில் நிறைவேற்றினான். பின் அவன் இறந்தான். தாவீது அவனது முன்னோரோடு அடக்கம் செய்யப்பட்டான். அவனது சரீரமும் கல்லறையில் மக்கிப் போனது.
36 Anayabin David ana veya’amaim God ana kok bow bisawar ufunamaim morob uwahinah sisibihimaim hiyai mas i’akir
37 ஆனால் தேவன் மரணத்திலிருந்து எழுப்பினவரோ கல்லறையில் மக்கிப் போகவில்லை.
37 Baise orot yait God morobone iyawas mimisir i men mas i’akir.
38 — ausente —
38 Isan imih taitu kwananowar, iti orot Jesu wabinamaim bowabow kakafih notawiyen isan ana tur i ao’orerereb,
39 — ausente —
39 iti Jesu wabinamaim sabuw iyab tibitumatum hai bowabow kakafihine i rufamih titit anayabin Moses ana ofafaramaim boro men karam narufami.
40 சில காரியங்கள் நடக்குமென்று தீர்க்கதரிசிகள் கூறினார்கள். எச்சரிக்கையாயிருங்கள்! இக்காரியங்கள் உங்களுக்கு நேராதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். தீர்க்கதரிசிகள்,
40 Imih kwanakaifi gewas, saise abisa dinab hio men isa hinamatar.
41 “‘ஐயம்கொள்ளும் மக்களே, கவனியுங்கள்.
41 ‘Okwanekwaneyah Kwana’itin!
42 பவுலும் பர்னபாவும் ஜெப ஆலயத்தை விட்டுச் செல்லும்பொழுது, அடுத்த ஓய்வு நாளில் மீண்டும் வந்து இவற்றைக் குறித்து இன்னும் பல விஷயங்களை அவர்களுக்குச் சொல்லுமாறு மக்கள் கூறினார்கள்.
42 Paul, Banabas hairi Kou’ay Bar hibihamiy auman sabuw hifefeyanih fur ta Baiyarir ana veya’amaim iban hitan maiye iti sawar isah hitidudur hitanowar.
43 இக்கூட்டத்திற்குப் பின், அந்த இடத்திலிருந்து யூதர்கள் பலர் பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள். யூதர்களோடு யூத மதத்திற்கு மாறிய பலரும் இருந்தார்கள். இவர்களும் உண்மையான தேவனை வணங்கினார்கள். பவுலும் பர்னபாவும் தேவனுடைய கிருபையில் தொடர்ந்து நம்பிக்கை வைக்குமாறு அவர்களை உற்சாகமூட்டினார்கள்.
43 Kou’ay Bar ana rou’ay hibihamiy ufunamaim, Jew sabuw maumurih na’in naatu sabuw iyab Jew hai kwafiren ana kakafemaim hima’am, Paul Barnabas hibi’ufununih koufair hitih God ana manaw ana kabeberamaim ma’amih hifefeyanih.
44 அடுத்த ஓய்வு நாளில் அநேகமாக நகரத்தின் எல்லா மக்களும் தேவனுடைய வார்த்தையைக் கேட்கும்படியாக ஒருமித்துக் கூடினார்கள்.
44 Baiyarir Ana Veya bairou’abin sabuw nati bar merar tutufin etei Regah ana tur nowaramih hina.
45 யூதர்கள் அந்த எல்லா மக்களையும் அங்கே கண்டார்கள். அது அவர்களுக்கு மிகுந்த பொறாமையை ஏற்படுத்தியது. எனவே, அவர்கள் வெகு தீமையான சில காரியங்களைக் கூறி பவுல் கூறிய வார்த்தைகளுக்கு எதிராக விவாதித்தார்கள்.
45 Baise Jew sabuw rou’ay gagamin hi’i’itin ana veya hibobowen naatu baigigimen tur hibow hitit, Paul abisa eo isan hibas.
46 ஆனால் பவுலும் பர்னபாவும் மிகவும் துணிச்சலாகப் பேசினார்கள். அவர்கள், “யூதர்களாகிய உங்களுக்கு முதலில் தேவனுடைய செய்தியை நாங்கள் சொல்ல வேண்டும். ஆனால் நீங்கள் கேட்க மறுக்கிறீர்கள். நீங்கள் உங்களை இழக்கப்பட்டவர்களாக நித்தியமான வாழ்க்கைக்குத் தகுதியற்றவர்களாக ஆக்கிக் கொள்கிறீர்கள்! எனவே நாங்கள் இப்போது வேறு தேசங்களின் மக்களிடம் செல்வோம்!
46 Imaibo Paul, Barnabas hairi hiofok hio, “God ana tur i wantoro’ot kwa ao kwanowar, baise kwa tur i kwakwahir, taiyuw kwanunutitiy ma’ama wanatowan kwa isa men karam, isan imih abihamiy aki anan Ufun Sabuw isah.
47 இதைத் தான் நாங்கள் செய்யும்படியாக ஆண்டவர் எங்களிடம் சொல்லியிருக்கிறார். கர்த்தர் கூறினார்:
47 Anayabin Regah ana obaiyunen tur biti iti na’atube eo,
48 பவுல் இவ்வாறு கூறியதை யூதரல்லாத மக்கள் கேட்டபோது அவர்கள் மகிழ்ச்சிகொண்டனர். அவர்கள் கர்த்தரின் செய்திக்கு மதிப்பளித்தனர். பல மக்கள் செய்தியை நம்பினர். இவர்கள் நித்தியமான வாழ்க்கைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாவர்.
48 Ufun Sabuw iti tur hinonowar ana maramaim hiyasisir Regah ana tur hibora’ara’ah. Naatu sabuw moumurih na’in ma’ama wanatowan isan hirubinih hima’am hina baitumatumayah himatar.
49 எனவே கர்த்தரின் செய்தி நாடு முழுவதும் சொல்லப்பட்டது.
49 Naatu Regah ana tur ra’at tasasar tit nati bar merar ana fofonin etei hinowar.
50 ஆனால் யூதர்கள் சில முக்கியமான பக்தியுள்ள பெண்களையும், நகரத் தலைவர்களையும் சினமடையும்படியாகவும் பவுலுக்கும் பர்னபாவுக்கும் எதிராகவும் நகரத்திலிருந்து கிளப்பி விட்டனர். இந்த மக்கள் பவுலுக்கும் பர்னபாவுக்கும் எதிரான செயல்களைச் செய்து அவர்களை ஊரை விட்டு வெளியேறும்படிச் செய்தனர்.
50 Baise Jew hai ukwarih himisir bar merar orot gagamih naatu God ana bowayah baibin gagamih yah hi’ora’ah Paul, Barnabas hairi isah hiwosai, naatu hinunih hitit nati bar merar ufunane hire.
51 எனவே பவுலும் பர்னபாவும் தங்கள் பாதங்களிலிருந்து தூசியை உதறினர். பின் அவர்கள் அந்த இடத்தை விட்டு இக்கோனியா நகருக்கு வந்தார்கள்.
51 Basit Paul Barnabas hairi ah fofob hiru’uh re i hin Ikonium hitit.
52 ஆனால் அந்தியோகியாவிலுள்ள இயேசுவின் சீஷர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து பரிசுத்த ஆவியால் நிரம்பினர்.
52 Naatu bai’ufununayah Antioch hima’am yasisir yah awan karatan naatu Anun Kakafiyin iwansumih.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Atos 13, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.