1 Crônicas 1
Tamil Bible (GL_TAMIL) vs ARIB
1 ஆதாம், சேத், ஏனோஸ்,
1 Adão, Sete, Enos,
2 கேனான், மகலாலெயேல், யாரேத்
2 Quenã, Maalalel, Jarede,
3 ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு,
3 Enoque, Matusalém, Lameque,
4 நோவா, சேம், காம், யாப்பேத்,
4 Noé, Sem, Cam e Jafé.
5 யாப்பேத்தின் குமாரர், கோமேர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.
5 Os filhos de Jafé: Gomer, Magogue, Madai, Javã, Tubal, Meseque e Tiras.
6 கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.
6 Os filhos de Gomer: Asquenaz, Rifate e Togarma.
7 யாவானின் குமாரர், எலிசா, தர்ஷீஸ்,
7 Os filhos de Javã: Elisá, Társis, Quitim e Dodanim.
8 கித்தீம், தொதானீம் என்பவர்கள். காமின் குமாரர், கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள்.
8 Os filhos de Cam: Cuche, Mizraim, Pute e Canaã.
9 கூஷின் குமாரர், சேபா, விலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் குமாரர், சேபா, திதான் என்பவர்கள்.
9 Os filhos de Cuche: Seba, Havilá, Sabtá, Raamá e Sabtecá; e os filhos de Raamá: Sebá e Dedã.
10 கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.
10 Cuche foi pai de Ninrode, o qual foi o primeiro a ser poderoso na terra:
11 மிஸ்ராயீம் லுூதீமியரையும், ஆனாமியரையும், லெகாபியரையும், நப்தூகியரையும்,
11 De Mizraim descenderam os ludeus, os anameus, os leabeus, os naftueus,
12 பத்ரூசியரையும், பெலிஸ்தரைப் பெற்ற கஸ்லுூகியரையும், கப்தோரியரையும் பெற்றான்.
12 os patrusins, os casluins {dos quais procederam os filisteus} e os caftoreus.
13 கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,
13 Canaã foi pai de Sidom, seu primogênito, e de Hete,
14 எபூசியரையும், மோரியாயும், கிர்காசியரையும்,
14 e dos jebuseus, dos amorreus, dos girgaseus,
15 ஏவியரையும், அர்கீயரையும், சீநியரையும்,
15 dos heveus, dos arqueus, dos sineus,
16 அர்வாதியரையும், செமரியரையும், காமாத்தியரையும் பெற்றான்.
16 dos arvadeus, dos zemareus e dos hamateus.
17 சேமின் குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லுூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசக் என்பவர்கள்.
17 Os filhos de Sem: Elão, Assur, Arfaxade, Lude, Arã, Uz, Hul, Geter e Meseque.
18 அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான்.
18 Arfaxade foi pai de Selá; e Selá foi pai de Eber.
19 ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவன் பேர் பேலேகு, ஏனெனில் அவன் நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவன் சகோதரன் பேர் யொக்தான்.
19 A Eber nasceram dois filhos: o nome dum foi Pelegue, pois nos seus dias se repartiu a terra; e o nome do seu irmão foi Joctã.
20 யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், ஆசர்மாவேத்தையும், யேராகையும்,
20 Joctã foi pai de Almodá, Selefe, Hazarmavé, Jerá,
21 அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,
21 Hadorão, Uzal, Diclá,
22 ஓபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,
22 Ebal, Abimael, Sebá,
23 ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றான்; இவர்கள் எல்லாரும் யொக்தானின் குமாரர்.
23 Ofir, Havilá e Jobabe; todos esses foram filhos de Joctã.
24 சேம், அர்பக்சாத், சாலா,
24 Sem, Arfaxade, Selá;
25 ஏபேர், பேலேகு, ரெகூ,
25 Eber, Pelegue, Reú;
26 செரூகு, நாகோர், தேராகு,
26 Serugue, Naor, Tera;
27 ஆபிராமாகிய ஆபிரகாம்,
27 Abrão, que é Abraão.
28 ஆபிரகாமின் குமாரர், ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள்.
28 Os filhos de Abraão: Isaque e Ismael.
29 இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த குமாரனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம்,
29 Estas são as suas gerações: o primogênito de Ismael, Nebaiote; depois Quedar, Adbeel, Mibsão,
30 மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,
30 Misma, Dumá, Massá, Hadade, Tema,
31 யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்; இவர்கள் இஸ்மவேலின் குமாரர்.
31 Jetur, Nafis e Quedemá; esses foram os filhos de Ismael.
32 ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற குமாரர், சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்ஷானின் குமாரர், சேபா, தேதான் என்பவர்கள்.
32 Quanto aos filhos de Quetura, concubina de Abraão, esta deu à luz Zinrã, Jocsã, Medã, Midiã, Isbaque e Suá. Os filhos de Jocsã foram Sebá e Dedã.
33 மீதியானின் குமாரர், ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்துராளின் குமாரர்.
33 Os filhos de Midiã: Efá, Efer, Hanoque, Abidá e Eldá; todos esses foram filhos de Quetura.
34 ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கின் குமாரர், ஏசா இஸ்ரவேல் என்பவர்கள்.
34 Abraão foi pai de Isaque. Os filhos de Isaque: Esaú e Israel.
35 ஏசாவின் குமாரர், எலீப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள்.
35 Os filhos de Esaú: Elifaz, Reuel, Jeús, Jalão e Corá.
36 எலிப்பாசின் குமாரர், தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு என்பவர்கள்.
36 Os filhos de Elifaz: Temã, Omar, Zefi, Gatã, Quenaz, Timna e Amaleque.
37 ரெகுவேலின் குமாரர், நகாத், சேராகு, சம்மா, மீசா என்பவர்கள்.
37 Os filhos de Reuel: Naate, Zerá, Samá e Mizá.
38 சேயீரின் குமாரர், லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், எத்சேர், தீசான் என்பவர்கள்.
38 Os filhos de Seir: Lotã, Sobal, Zibeão, Anás, Disom, Eser e Disã.
39 லோத்தானின் குமாரர், ஓரி, ஓமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவர்கள்.
39 Os filhos de Lotã: Hori, e Homã; e a irmã de Lotã foi Timna.
40 சோபாலின் குமாரர், அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம் என்பவர்கள்; சிபியோனின் குமாரர், அயா, ஆனாகு என்பவர்கள்.
40 Os filhos de Sobal: Aliã, Manaate, Ebal, Sefi e Onã. Os filhos de Zibeão: Aías e Anás.
41 ஆனாகின் குமாரரில் ஒருவன் திஷோன் என்பவன்; திஷோனின் குமாரர், அம்ராம், எஸ்பான் இத்தரான், கெரான் என்பவர்கள்.
41 Anás foi pai de Disom. Os filhos de Disom: Hanrão, Esbã, Itrã e Querã.
42 ஏத்சேரின் குமாரர், பில்கான், சகவான், யாக்கான் என்பவர்கள்; திஷானின் குமாரர், ஊத்ஸ், அரான் என்பவர்கள்.
42 Os filhos de Eser: Bilã, Zaavã e Jaacã. Os filhos de Disã: Uz e Arã.
43 இஸ்ரவேல் புத்திரரை ஒரு ராஜா ஆளாததற்கு முன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட ராஜாக்களானவர்கள் பயோரின குமாரன் பேலா என்பவன்; இவன் பட்டணத்தின் பேர் தின்காபா.
43 Estes foram os reis que reinaram na terra de Edom, antes que houvesse rei sobre os filhos de Israel: Belá, filho de Beor; e era o nome da sua cidade Dinabá.
44 பேலா மரித்தபின் போஸ்ரா ஊரானாகிய சேராகின் குமாரன் யோபாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
44 Morreu Belá, e reinou em seu lugar Jobabe, filho de Zerá, de Bozra.
45 யோபாப் மரித்தபின், தேமானியரின் தேசத்தானாகிய ஊசாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
45 Morreu Jobabe, e reinou em seu lugar Husão, da terra dos temanitas.
46 ஊசாம் மரித்தபின், பேதாதின் குமாரன் ஆதாத் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான், இவன் மீதியானியரை மோவாபின் நாட்டிலே முறிய அடித்தவன்; இவன் பட்டணத்தின்பேர் ஆவீத்.
46 Morreu Husão, e reinou em seu lugar Hadade, filho de Bedade, que derrotou os midianitas no campo de Moabe; e era o nome da sua cidade Avite.
47 ஆதாத் மரித்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
47 Morreu Hadade, e reinou em seu lugar Sâmela, de Masreca.
48 சம்லா மரித்தபின், நதியோரமான ரேகோபோத்தானாகிய சவுல் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
48 Morreu Sâmela, e reinou em seu lugar Saul, de Reobote junto ao rio.
49 சவுல் மரித்தபின், அக்போரின் குமாரன் பாகாலானான் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
49 Morreu Saul, e reinou em seu lugar Baal-Ranã, filho de Acbor.
50 பாகாலானான் மரித்தபின், ஆதாத், அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்; இவன் பட்டணத்தின்பேர் பாகி; மேசகாபின் குமாரத்தியாகிய மாத்திரேத்தின் குமாரனான அவன் மனைவியின் பேர் மெகேதபேல்.
50 Morreu Baal-Hanã, e Hadade reinou em seu lugar; e era o nome da sua cidade Paí. O nome de sua mulher era Meetabel, filha de Matrede, filha de Me-Zaabe.
51 ஆதாத் மரித்தபின், ஏதோமில் ஏற்பட்ட பிரபுக்களானவர்கள்; திம்னா பிரபு, அல்யா பிரபு, எதேத் பிரபு,
51 E morreu Hadade. Os príncipes de Edom foram: o príncipe Timna, o príncipe Aliá, o príncipe Jetete,
52 அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு,
52 o príncipe Aolíbama, o príncipe Elá, o príncipe Pinom,
53 கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு,
53 o príncipe Quenaz, o príncipe Temã, o príncipe Mibzar,
54 மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு, இவர்களே ஏதோமின் பிரபுக்கள்.
54 o príncipe Magdiel, o príncipe lrã. Estes foram os príncipes de Edom.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar 1 Crônicas 1, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.