Salmos 14

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 “தேவன் இல்லை” என்று மூடன் தன் உள்ளத்தில் சொல்லிக்கொள்வான்.

2 கர்த்தர் பரலோகத்திலிருந்து கீழே ஜனங்களைப் பார்ப்பார்.

3 ஆனால் எல்லோரும் தேவனைவிட்டு விலகிப் போனார்கள்.

4 தீயோர் என் ஜனங்களை அழித்தனர்.

7 சீயோன் (மலை) மேல் உள்ளவரே இஸ்ரவேலைக் காப்பாற்ற முடியும்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 14, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.