Isaías 54

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 “பெண்களே மகிழ்ச்சியோடு இருங்கள்!

2 “உனது கூடாரத்தைப் பெரிதாக்கு.

3 ஏனென்றால், நீ மிகவும் வளருவாய்.

4 அஞ்சாதே! நீ ஏமாற்றம் அடையமாட்டாய்.

5 ஏனென்றால், உன் கணவனாகிய ஒருவரே (தேவன்) உன்னைச் செய்தவர்.

6 “கணவனால் கைவிடப்பட்ட பெண்ணைப்போன்று நீ இருந்தாய்.

7 தேவன் கூறுகிறார், “நான் உன்னை விட்டு விலகினேன்.

8 நான் மிகவும் கோபம்கொண்டேன்.

9 தேவன் கூறுகிறார், “நினைவுகொள்!

10 கர்த்தர் கூறுகிறார், “மலைகள் மறைந்து போகலாம்!

11 “ஏழை நகரமே!

12 சுவர்களின் உச்சியில் இரத்தினங்களால் செய்த கற்களை வைப்பேன்.

13 உனது பிள்ளைகள் தேவனைப் பின்பற்றுவார்கள். அவர்களுக்கு அவர் கற்பிப்பார்.

14 நீ நன்மையால் கட்டப்படுவாய்.

15 உனக்கு எதிராக எந்தப் படையும் போரிடாது.

16 “பார், நான் கொல்லனைப் படைத்தேன். அவன் நெருப்பை ஊதி மேலும் சூடாக்குகிறான். பிறகு, அவன் சூடான இரும்பை எடுத்து அவனது விருப்பம்போல் கருவிகளைச் செய்கிறான். அதே வழியில் பொருள்களை அழிக்கின்ற அழிவுக்காரனையும் படைத்தேன்.

17 “ஜனங்கள் உனக்கு எதிராகப் போரிட ஆயுதங்களைச் செய்வார்கள். ஆனால், அந்த ஆயுதங்கள் உங்களைத் தோற்கடிக்காது. சிலர் உங்களுக்கு எதிராகச் சிலவற்றை சொல்வார்கள். ஆனால் ஒவ்வொரு மனிதனும் உனக்கு எதிராகப் பேசும்போது அது தவறு என்று காட்டப்படும்.”

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Isaías 54, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.