1 அப்போது நீ கூறுவாய்,
2 என்னைத் தேவன் காப்பாற்றுகிறார்.
3 உனது தண்ணீரை இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து பெற்றுக்கொள்.
4 பிறகு நீ கூறுவாய்:
5 கர்த்தரைத் துதிக்கும் பாடல்களைப் பாடுங்கள்!
6 சீயோனின் ஜனங்களே, இந்த காரியங்களைப் பற்றிச் சத்தமிடுங்கள்!
Você se identifica como:
புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)
1 அப்போது நீ கூறுவாய்,
2 என்னைத் தேவன் காப்பாற்றுகிறார்.
3 உனது தண்ணீரை இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து பெற்றுக்கொள்.
4 பிறகு நீ கூறுவாய்:
5 கர்த்தரைத் துதிக்கும் பாடல்களைப் பாடுங்கள்!
6 சீயோனின் ஜனங்களே, இந்த காரியங்களைப் பற்றிச் சத்தமிடுங்கள்!
Peça à IA da Bíblia Fala para explicar Isaías 12, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.
Uma mensagem curta de manhã, com um versículo para meditar — direto no seu celular. Sem propaganda.