Ezequiel 19

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 தேவன் என்னிடம் கூறினார்: “இஸ்ரவேல் தலைவர்களைப் பற்றிய இந்த சோகப் பாடலை நீ பாடவேண்டும்.

2 “‘உன்னுடைய தாய், அங்கு

3 தனது குட்டிகளில் ஒன்று எழும்புகிறது.

4 “‘அது கெர்ச்சிப்பதை ஜனங்கள் கேட்டனர்.

5 “‘அக்குட்டி தலைவனாகும் என்று தாய்ச்சிங்கம் நம்பிக்கை வைத்திருந்தது.

6 அது பெரிய சிங்கத்தோடு வேட்டைக்குப் போனது.

7 அது அரண்மனைகளைத் தாக்கியது.

8 பிறகு அதனைச் சுற்றி வாழ்ந்த ஜனங்கள் அதற்கு ஒரு வலை அமைத்தனர்.

9 அவர்கள் கொக்கிகளைப் போட்டு அதனைப் பூட்டினார்கள்.

10 “‘உனது தாய் தண்ணீர் கரையில் நடப்பட்ட

11 பிறகு அவள் நிறைய கிளைகளோடு வளர்ந்தாள்.

12 ஆனால் அக்கொடி வேரோடு பிடுங்கப்பட்டு

13 “‘இப்போது திராட்சைக் கொடி வனாந்தரத்தில் நடப்படுகிறது.

14 பெரிய கிளையிலிருந்து நெருப்பு பரவியது.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Ezequiel 19, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.