Amós 5

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 இஸ்ரவேல் ஜனங்களே, இந்தப் பாடலைக் கேளுங்கள். இந்தச் மரணப் பாடல் உங்களைப் பற்றியதுதான்.

2 இஸ்ரவேல் கன்னி விழுந்தாள்.

3 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:

4 கர்த்தர் இதனை இஸ்ரவேல் நாட்டிடம் கூறுகிறார்:

5 ஆனால் பெத்தேலைப் பார்க்காதீர்கள்.

6 கர்த்தரிடம் போய் வாழுங்கள்.

10 தீர்க்கதரிசிகளே. பொது இடங்களுக்குச் சென்று ஜனங்கள் செய்கிற தீமைகளுக்கு எதிராகப் பேசுங்கள்.

11 நீங்கள் நியாயமற்ற வரிகளை எளிய ஜனங்களிடம் வசூலிக்கிறீர்கள்.

12 ஏனென்றால் நான் உங்களது அநேகப் பாவங்களை அறிவேன்.

13 அப்போது ஞானமிக்க ஆசிரியர்கள் அமைதியாக இருப்பார்கள்.

14 நீங்கள் தேவன் உங்களோடு இருப்பதாகச் சொல்கிறீர்கள்.

15 தீமையை வெறுத்து, நன்மையை விரும்புங்கள்.

16 என் ஆண்டவராகிய சர்வ வல்லமையுள்ள தேவன் கூறுகிறார்.

17 ஜனங்கள் திராட்சைத் தோட்டங்களில் அழுதுகொண்டிருப்பார்கள்.

18 உங்களில் சிலர்

19 நீங்கள், சிங்கத்திடமிருந்து தப்பி ஓடி வந்த ஒருவன்,

20 கர்த்தருடைய சிறப்பு நாள் ஒளியை அல்ல அந்தகாரத்தைக் கொண்டு வரும்.

21 “நான் உங்கள் விடுமுறை நாட்களை வெறுக்கிறேன்.

22 நீங்கள் தகனபலியையும் தானியக் காணிக்கையையும் எனக்குக் கொடுத்தாலும்

23 நீங்கள் இங்கிருந்து உங்கள் இரைச்சலான பாடல்களை அகற்றுங்கள்.

24 நீங்கள் உங்கள் நாட்டில் நியாயத்தை ஆற்றைப்போன்று ஓடவிடவேண்டும்.

25 இஸ்ரவேலே, நீங்கள் எனக்கு பலிகளையும்

26 ஆனால் நீங்கள் உங்கள் அரசனான சக்கூத், கைவான் சிலைகளையும் சுமந்தீர்கள்.

27 எனவே நான் உங்களை தமஸ்குவுக்கு அப்பால்

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Amós 5, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.